November 07, 2016

கொழும்பு ஸாஹிராக் கல்லூரியில் அல்லாமா இக்பால் நினைவு விழா

கவிஞர் அல்லாமா இக்பாலுடைய நினைவு தினத்தை முன்னிட்டு, கொழும்பு ஸாஹிராக் கல்லூரி ஏற்பாடு செய்துள்ளது.

எதிர் வரும் 09-11-201 புதன்கிழமை மு.ப. 9.00 மணிக்கு அப்துல் கபூர மண்டபத்தில் கல்லூரியின் உப அதிபர் அஷ்ஷெய்க் ஏ.எம். மிஹ்ழார் (நளீமி) தலைமையில் நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வில் அமெரிக்கா தேசியக் கல்லூரியின் விரிவுரையாளரும் பேராதனை பல்கலைக்கழகத்தின் வருகைதரு விரிவுரையாளருமான ஆ.து.ஆ. தௌபீக்  அவர்கள் சிறப்புப் பேச்சாளராக கலந்து கொண்டு 'இக்பால் மெய்யியல் தத்துவத்தில் முஸ்லிம் ஆளுமை' எனற் தலைப்பில் சிறப்புறையாற்றுவார்கள். மேலும் இந்நிகழ்வில் மாணவர்களுடைய கலை நிகழ்ச்சிகளும் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

3 கருத்துரைகள்:

Who is Allama Iqbal? Is He a

Sunni Muslim ? Followed the path of Salaf ? OR
Soofi ? or
Ahmadi ?
Did he Support the SHIA Revolution in Iran?

What is the use of celebrating a remembrance of the day of a death person at a SCHOOL in which mainly Sunni Muslims are learning.

As we know celebrating the BIRTH or DEATH of a person is not from the SUNNAH of Muhammed (sal) or any of his companion did not celebrate the BIRTH or DEATH of even our beloved Muhammed (sal).

So how come ZAHIRIANS do this Celebration ?

May Allah Guide us in the path of SALAF us saliheens.

Mr. Rasheed lot of issues there in muslim society. Any sugestion to solve as per path of SALAF us saliheen

I hope brother Abu hamza is asking this question with seriousness ?

If so, Yes Brother, First Get to know
WHO are SALAFUS Saliheens?
THEN learn their methodology toward Quran and Sunnah
FOLLOW the Quran and Sunna in the same way they understood.
TAKE knowledge and Be with those who follow the SALAF us saliheens.
Insha Allah You Will be successful.

This not from my saying BUT from Quran and Sunnah,
Read Soora Nisha verse 115.
Read the Hadees on 71 sects of the Umma of Muhammed (sal)

Allah is asking us to "Follow the way of Muhammed (sal) and His companions". The Hadees is telling the successful one sect out of 71 is the way of the Nabi and his companions way.

Please read.

If you intention ( which I have do not know ) is to make fun.... I leave it between you and Allah.

May Allah Guide us form the path of salafus sliheens.

Post a Comment