Header Ads



ஜனாஸா அறிவித்தல் -  அப்துல்காதர் மிஸ்பஹான்


யாழ்,சோனக தெரு MO வீதியை சேர்ந்தவரும், புத்தளத்தில் 5ம் குருக்குத் தெருவில் வசித்தவருமான  மர்ஹூம் அப்துல் காதர் (காமித்) அன்னாரின் மனைவியான அப்துல் காதர் மிஸ்பஹான் வபாத்தானார்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

மர்ஹூம் அப்துல் கபூர் (பBஜா) அப்துல் கபூர் காமிலா வின் இரண்டாவது மகளும் சமீஸ் (UK) அப்துல்லா (சதீஸ்) சர்மிலா, சர்மிலி ஆகியோரின் தாயும் ஆவார். ஜின்னா, ரிஸா மிளானா சமீஸ், ரொஸன் சதீஸ் ஆகியோரின் மாமியும் ஆவார்

தகவல் - மகன் சமீஸ் (UK)

1 comment:

Powered by Blogger.