November 20, 2016

கல்கின்னயில் முஸ்லிம் இளைஞன் சுட்டுக்கொலை - தனிப்பட்ட விவகாரமே..!


கல்கின்னயில் 22 வயதுடைய முபீத் என்ற முஸ்லிம் இளைஞன் சுட்டுக்கொலை செய்யப்பட்டமைக்கு தனிப்பட்ட விவகாரமே காரணம் என அறியவந்துள்ளது.

கொந்தராத்து வழங்கப்பட்ட சிலர் இந்தப் படுகொலையை செய்துள்ளதாகவும், படுகொலைச் சந்தேக நபர்கள் மற்றும் படுகொலைக்கு பயன்படுத்தபட்ட கார் என்பனவும் மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்தச் சம்பவத்தில் மற்றுமொரு முஸ்லிம் இளைஞன் காயப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

4 கருத்துரைகள்:

Disgraceful to this nation unless the implementation of death penalty.

அங்கே Fashion Bug அதே நேரம் இந்த படுகொலை.எனக்கு ஒரு சந்தேகம் இது திசை திசைதிருப்ப செய்த வேலையோவென்று !!

Many Islamic religious orgs have mushroomed to remind the
community of Islamic values but more and more violence
quarrels and disharmony is what we hear from every corner.
Most of us are Hajis now , double rewards !! People of all
communities are now at their extremes ! Quick fix society.

Post a Comment