Header Ads



சம்மாந்துறையில் நாளை பாரிய ஆர்ப்பாட்டம்

-ஏ.பி.எம்.அஸ்ஹர்-

GSP+சலுகைககாக முஸ்லிம் தனியார் சட்டத்தில் கை வைக்கும் அரசைக்கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டமொன்று நாளை வெள்ளிக்கிழமை  சம்மாந்துறையில் நடை பெறவுள்ளது.

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமா அத்.(SLTJ)அம்பாரை மற்றும்.மட்டக்களப்பு பிராந்திய கிளைகளினால்  ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இவ்வார்ப்பாட்டம் ஜும் ஆத்தொழுகையைத்தொடர்ந்து சம்மாந்துறை ஹிஜ்ரா சந்தியில் நடை பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இதில் பெண்களும் கலந்து கொண்டு தமது எதிர்ப்பை வெளிப்படுத்த முடியும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

13 comments:

  1. இந்த குழப்பக்காரங்களின் வேலையே பெண்களையும் சிறுவர்களையும் பாதைக்கு இழுப்பது தான்.

    ReplyDelete
    Replies
    1. முட்டாள்! குறைகூறி புறம் பேசி திரிவோருக்கெல்ஙாம் கேடுதான

      Delete
    2. இப்படியே பயந்துக்கிட்டு இருங்க, ஒருநாள் அன்னியவன் வந்து வீட்டு பொம்பளைகளையும், சிறுவர்களையும் இளுப்பான், குஜ்ராத்போல.

      Delete
  2. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு இந்த நாட்டில் பின்பு எத்தனை பள்ளிகள் உடைக்கப்படப்போகுதோ

    ReplyDelete
    Replies
    1. ஆர்ப்பாட்டங்கள் பள்ளிவாயல்கள் உடைக்கப்பட்டதால்தான் நடத்தப்பட்டன, மாறி விளங்கியுள்ளீரே?

      Delete
  3. Brothers and Sisters, this approach is going to cause more harm than good. Please don't do this. Get your Ministers & MPs deal with it.

    ReplyDelete
  4. இது குழப்பம் இல்லை.....
    எமது எதிர்பை இப்படித்தான் இந்த நாட்டில் காட்ட வேண்டி உள்ளது. நாங்கள் பாராளமன்றத்திற்கு அனுப்பிய ஒண்டுக்கும் உதவாத மனிதர்களால்தான் மக்கள் இப்படி வீதியில் இறங்கி ோராட வேண்டி உள்ளது.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் சாதாறணமான பதில் ஏன் சிலருக்கு புரியவே இல்லை???

      Delete
  5. Mangala samaraweera mentioned sltj also extreem group.is it true????

    ReplyDelete
  6. Thalavali.... Indha SLTJ udan...

    ReplyDelete
  7. During Bodu bala sena period sltj they ask forgive them wrong statment.now sltj has barking.???

    ReplyDelete
  8. @ Maatraththai Virumbum Samooham: I assume that was directed at me. I can understand we don't have such Ministers & MPs and all are culprits.

    I would like to know how Muslims got their issues resolved by demonstrations like that- be it Aluthgama, Dambulla, Bathya Mawatha, and now Hijra Junction, Sammanthurai. I think they never got the issues resolved and only got their image damaged in the Island.

    I also understand the urge for the Muslims society to be heard. What they should do instead- demonstrate right in front of the house of the politician they elected, break/burn his car, demand him to resign and see how it works like a magic.

    ReplyDelete

Powered by Blogger.