November 29, 2016

பொதுபல சேனாக்கு, உரியமுறையில் பதில் அனுப்புவோம் - ஜம்மியத்துல் உலமா

பொதுபல சேனா புனித அல்குர்ஆன், ஹதீஸ்கள் குறித்து விளக்கம் தரும்படி அனுப்பியுள்ள கடிதத்திற்கு உரியமுறையில் பதில் அனுப்பி வைக்கப்படுமென அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையின் செயலாளர் மௌலவி முபாரக் ஜப்னா முஸ்லிம் இணையத்திடம் கூறினார்.

பொதுபல நேனா அனுப்பியுள்ள கடிதம் கிடைத்தது என அவர்களுக்கு ஒரு கடிதத்தை ஏற்கனவே அனுப்பிவிட்டோம். இந்நிலையில் உரிய விளக்கம் வழங்கும் கடிதத்தையும் பொதுபல நேனாக்கு அனுப்புவோம் எனவும் முபாரக் மௌலவி மேலும் கூறினார்.

7 கருத்துரைகள்:

Dear Respected Brother,

This is my point of view regarding this issue.

Take this as an opportunity, Well prepare the reply from Quran, Hadees and History taking advice from other learned Ulema. BUT you do not need to directly reply to BBS.. They will keep on asking many different thinks. So

Try to create a platform on a National Media with the approval of government And prepare a reply in such a way to clarify the daubts of some people, and to bring the message of Quran to all nation wisely.

I personnely consider this as a good opportunity to passe the message of Quran to other citizen in a public media.

Never Never go face to face question and answer session with A GROUP who does not give values to truth and peaceful reply. They are crime makers in the land.. It is not beifitting for well descent scholars answer every question they create with the idea of creating violence.

May Allah guide you and your team in proper direction.

Remember one thing, Your going to bring the message of Allah and Muhammed (sal).. but not our Emotional feelings or Our own intellectual decisions or opinions of a group, to be put on the table in the cover of ISLAM.

May Allah Guide us in the path of Salafus saliheens whom Allah pleased with .

உறிய முறையில் விளக்கம் அளிக்கப்படும் சந்தர்பத்தில் அவர்களில் ஒருவருக்கேனும் ஹிதாயத் கிடைக்க பிரார்த்திக்கிரோம்.

இதை ஒரு நல்ல சந்தா்ப்பமாக அ.இ.ஐ.உ.எடுத்து, பொதுபல சேனாவுக்கும் ஏனையோருக்கும் இஸ்லாம் தொடா்பான சந்தேகங்களுக்கு பதில் வழங்குவது மிகப்பொருத்தமாகும்.
யுத்தம் பற்றிய வசனங்கள் குறித்து கேட்டிருக்கிறாா்கள்.

அல்லாஹ் இறக்கிய இவ்வசனங்கள் பற்றி விளக்க நாம் தயங்க வேண்டியதில்லை. ஹிதாயத்துக்கு அல்லாஹ் போதுமானவன்.

அவா்களில் சில பிரதிநிதிகளை மட்டும் அழைத்து, உலமாக்களிலிருந்து கேள்விகளுக்கு தெளிவாகவும் பக்குவமாகவும் விடையளிப்போரைப் பயன்படுத்தி, பொருத்தமான நேரத்தையும் தோ்வு செய்து இந்நிகழ்வை நடாத்தி, பின்னா் மீடியாக்களிலும் வெளிவர ஏற்பாடு செய்தால் நன்றாக இருக்கும், சிறந்த தஃவாவாகவும் அமையும் என்பது எனது அன்பான வேண்டுதல்.
இல்லாவிட்டால் உங்களை சில வேைளைகளில் நியாயமாகவும் பல வேைளைகளில் அனியாயமாகவும் விமா்சிப்போரும் அனாகாிகமான விதத்தில் விவாதப் பூச்சாண்டி காட்டுவோருமான சிலா் இதையும் விமா்சிக்க வருவாா்கள்.

சரியான திடமான பதிலை அனுப்புங்கள், இலங்கயிலுள்ளதை பேசச்சொல்லுங்கள், ஈராக், சிரியாவிலுள்ளவற்றை பேச இவர்களக்கென்ன தகமை வந்தது?

அவ்வளவு உலகஅறிவு இருந்திருந்தால் இஸ்லாம், இஸ்லாமியர், இஸ்லாமியரின் பொருளாதாரத்தை அழிக்கவராமல்; பௌத்தம், பௌத்தர்கள், பௌத்தர்களின், நாட்டின் வளர்சிக்குரிய வளிகளை தேடியிருப்பர்.

என்ன கருத்துவேறபாடு இருப்பினும் அனைவரும் #இஸ்லாமியரகள் என திடமாக பதிலளியுங்கள்.

இஸ்லாமியர்கள் எதிர்ப்பு தெரிவித்தது தவறென்றால்? டா, பிரசாத், யானசார அகிய வர்கள் இஸ்லாம், இஸ்லாமியர், இஸ்லாமியரின் பொருளாதாரம் என்பவற்றை அழித்தனர், இன்னும் அழிப்போம் என்கின்றனர், முஸ்லீம்களை பாக்கிஸ்தான், சௌதிக்கு போகச்சொல்கிண்றனர் இதுவா பௌத்தம் என கேளுங்கள்.

கேட்ட கேள்விக்கு மாத்திரம் பதில்தர இஸ்லாமிர் வக்கற்றவர்களல்ல, நீங்களும் பதிலுடன் கேள்வியயும் சேர்த்தே அனுப்புங்கள்...

மிகவும் சரியான முடிவு இதனை பரளுமன்றில் கதைக்க வேன்டிய தேவை இல்ல

இதன்மூலம் அள்ளாஹ் முழு இலங்கை வாழ் மக்களுக்கும் ஹிதாயத்தை வழங்குவானாக!!!!!!!!

Post a Comment