November 13, 2016

வடக்கு - கிழக்கு இணைந்தால் சுதந்திரம் கிடையாது - சஜித் திட்டவட்டமாக அறிவிப்பு

வடக்கு கிழக்கு ஒன்றிணைந்தால் தமிழ், முஸ்லிம் மக்கள் எதிர்பார்க்கும் அரசியல் பயணத்தை அடைந்துகொள்வது கடினமாகும். எனவே வடக்கு கிழக்கு இணைந்தால் சுதந்திரம் கிடையாது. ஆகையால் ஒரே நாடு என்ற அடிப்படையில் வாழ்ந்தால் மாத்திரமே வெற்றிகரமான பயணத்தை முன்னெடுக்க முடியும் என வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

பௌத்த மக்களுக்கு வடக்கில் விகாரைகள் நிர்மாணிப்பதற்கு உரிமையுள்ளது. அதேபோன்று இந்துக்களுக்கு தெற்கில் கோயில்கள் நிர்மாணிப்பதற்கு உரிமை உள்ளது. அனைத்து மதத்தவர்களுக்கும் தமது மத அடிப்படையில் சுதந்திரமாக வாழ்வதற்கு பூரண உரிமை வழங்கப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

முல்லைதீவு இளைஞர்கள் 1500 பேரிற்கு நிர்மாணத்துறை பயிற்சிக்கான உபகரணங்களை வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

7 கருத்துரைகள்:

வடகிழக்கு இப்போது இணைக்கபடவில்லை. அதிகாரப்பரவலாக்கபடவில்லை.இப்போது சுதந்திரம்இரூக்கா?
நினைத்தபாட்டுக்கு சுட்டு தள்ளுகிகிறீர்கள்.
சிறுபான்மை மக்கள் மதஉரிமைகளை ஆக்கிரமிப்பு புத்தரை கொண்டு நசுக்குகிறீர்கள்.
மததலங்களை தாக்குகிறீர்கள்.
வடகிழக்கு இணைந்தால் சுதந்திரம்கிடைக்குதோ இல்லையோ எமக்கு பாதுகாப்பு கிடைக்கும்.

வடக்கும்கிழக்கும் இணைவதால் தமிழ்,முஸ்லிம் மக்கள் ஒற்றுமைபடுமையானால் உயிரோட்டமான உறவுகள் தொடருமானால் அரசியல்வாதிகளை மதஇனவெறிநாய்களையும் குப்புர குனியவைத்து கும்மாலம் அடிக்கலாம்
இலங்கையை அரசியல் குரங்கும் மதநாய்களும் கல்வி ஓநாய்களும்தான் குப்பத்தொட்டியாக்குது so இந்த 3 விலங்குகளையும் dehiwala zooவில் அடைத்து மக்களுக்கு காட்சியாகவைக்கனும்

This comment has been removed by the author.

what is the logic here that north and east can enjoy the freedom if both provinces stay divided but will lose freedom if join and act together ? Don't we take this message as a threat against minority by a prominent politician?


Still, the majority is looking for easy ways to impose their hegemony over minority people. Basically, there is nothing that the central government to lose if north and east become one state or stays as two. But if these states stay as divided, it is easy for them to keep under their grip.

Due to the past bad experience with Tamil militant groups and considering the chances to sit in the powers such a way a Muslim even can become a by chance chief minister of the east province and many others can also get various higher positions only if east stay separated, some Muslims and Muslim politicians who are with radical political views in the east, don't want north and east to be united. So they are digging their own graves for the violent Buddhists to come and bury them.

If we want every ethnic to live peacefully in this country, Buddhist Sinhalese must have a correct understanding on the ownership of the country that they are not only the owner of this county. Before the European come here, some part of the country was ruled not by Sinhalese, so they are not the only owner here. The misconception of the majority can only be changed by changing the ruling system from unitary to federal system. No any other type of reconciliation can change the heart and mind of the people. The hatemonger will popup time to time frequently and will try to practice their hegemony towards other minority people particularly on Muslim for now if the current ruling system continued.

Sinhalese always and ONLY WANT North and East remain divided and they want to drag Muslims into that and expose them as the culprits to the international community. Their strategy- "We fought a war with Tamils for 30 years and let Muslim and Tamil fight!"

If Muslims are wise, they will be better off the topic and watch Sinhalese not allowing the 'Ealam' happen.

பிரேமதாச ஜூடியர், உங்கள் தந்தை ஒரு ஆக்கிரமிப்பாளரே? வீடமைப்பு என்ற கோதாவில் எமது பிரதேசங்களில் காடையர்களைக்குடியமர்தியவர்தான்!
பாரபட.சமில்லாத சட்டம் நடைமுறைப்படுத்தப்படுமானால், வடக்கு கிழக்கு இணைப்பு ஒன்று அவசியமில்லை!
ஒன்றை விளங்கிக்கொள்ள சிங்கள சமூகத்தினர் மிகப்பெரிய விலை கொடுக்கவேண்டிவரும்! அது இலங்கைக்கு பெரும் சாபக்கேடு! அதுதான் "காவி சிந்தனை"

Post a Comment