November 23, 2016

இஸ்லாத்தை தடைசெய் - இலங்கையில் பறக்கவிடப்பட்டுள்ள பெனர்

அமெரிக்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்பை வாழ்த்தியும், அமெரிக்காவில் இஸ்லாத்தை தடை செய்யுமாறு வலியுறுத்தியும் இலங்கையில் பகிரங்கமாக பறக்கவிடப்பட்டுள்ள பெனர் ஒன்றையே இங்கு காண்கிறீர்கள்.


8 கருத்துரைகள்:

பகல் கனவு ஒரு கொம்பேரி மூக்கனாலையும் கனவில் கூட நடக்காத விடயம்.

Truth always remain. We should show with our good intension to make them understand our Religion. Until then be patient and ask Duaa.

People has to understand, why Trump hates Muslims. Its because of his current wife Melenia, who is from Slovenia, boarder with Croatia, part of former Yugoslavia. They are mainly Serbian and anti Muslims. Melenia's influence on Trump made him hates Muslims. During former Yugoslavia's war American helped Bosnian (Muslims) to form their own country, Bosina. Generally, American do not hate Muslims as much as Trump hates.

What they said (our All 23-moments MUSI+LIM groups)...What Aasaath Sali's lawyer's action on this...?

அறிவுக்குப் பொறுந்தவில்லை.
அப்படியாயின் முஸ்லிம் நாடுகளிலுள்ள சிறுபான்மை இந்த்தவர்களின் மதங்களும் தடைசெய்யப்பட வேண்டுமா?

இந்த பெனரை கட்டியவனுக்கும் இஸ்லாத்தை கட்டுபடுத்து என்று கூறபவனுக்கும் தெளிவுபடுத்துகின்றேன் நீ இஸ்லாத்தை கட்டுபடுத்து என்று எழுதி உள்ளாய் அதன் அருத்தம் நீ கடவுல் என்று சொல்லி வணங்க்குபவரை ஏனைய மக்கள் அந்த கடவுலைபற்றி அவர்களுக்கு தெரிந்த முறையில் பாஷையில் அழைத்து வணங்குவதை உன்னை அறியாமலே நீ தடுக்கின்றாய் உன்னையும் அவர்களையும் படைத்தகடவுலையே இருவரும் வணங்குகின்றீர்கள் ஆனால் உங்களின் சிந்தனை குறைவால் வணங்கும் முறைகளில் பிரிந்து நிட்கின்றீர் இஸ்லாத்தை கட்டுப்படுத்து என்றால் அர்த்தம் கடவுளின் ஏவல்,விளக்கல் வார்த்தைகளுக்கு மனிதன் கட்டுபட்டு வழிபடுவதை நிருத்து என்பதாகும் இதுதான் அரபு மொழியில் உள்ள இஸ்லாம் என்ற சொல்லை படித்தால் விளங்கும்.

ISLATHTHAI TADAI SEYYA MUN ALLAH IVANAI TADAI SEYWAN.

@Nawfara check why the us had to help the Bosnian to form the country who has given the right to take the gold and other minerals.
Compared to sorrounding nations like Serbia , Albania , Croatia Bosnia is rich in minerals and if I can correct it hold the largest gold content, which has been exclusively monitered by the west. Hence they have given the freedom for Bosnian to travel in and out of the country without any issue, that's the only advanctage they have given to Bosnians.

Post a Comment