Header Ads



இறைவா, கயவர்களை உன்னிடம் ஒப்படைக்கிறோம்..

ஜாகிர் நாயக் ஒரு வாழும் வரலாறு, இறைவா முஸ்லிம்களின் மீது அடக்கு முறையை கட்டவிழ்த்து விடும் கயவர்களை உன்னிடம் ஒப்படைக்கிறோம் இறைவா நீ கவனித்து கொள்வாயாக.


4 comments:

  1. May allah bless them with hidaya

    Open debate not an Islamic way of calling to islam

    ReplyDelete
  2. அப்ப நீங்க சொல்றீங்க எல்லாம் அல்லாஹ் பாத்துக்கொள்ளுவான் என்று ?
    நல்லம் அல்லாஹ் சொர்க்கத்தை உங்களுக்கு வெறும் ஐஸ் கிரீம் சாப்பிடுவது போல் லேசாக எந்த தியாகமும் செய்யாமல் இலேசாக தருவான்.
    இந்த குரான் வசனமும் அப்படித்தானே சொல்லியுருக்குது போல. ....

    2:214. உங்களுக்கு முன்னே சென்று போனவர்களுக்கு ஏற்பட்ட சோதனைகள் உங்களுக்கு வராமலேயே சுவர்க்கத்தை அடைந்து விடலாம் என்று நீங்கள் எண்ணுகிறீர்களா? அவர்களை (வறுமை, பிணி போன்ற) கஷ்டங்களும் துன்பங்களும் பீடித்தன; “அல்லாஹ்வின் உதவி எப்பொழுது வரும்” என்று தூதரும் அவரோடு ஈமான் கொண்டவர்களும் கூறும் அளவுக்கு அவர்கள் அலைகழிக்கப்பட்டார்கள்; “நிச்சயமாக அல்லாஹ்வின் உதவி சமீபத்திலேயே இருக்கிறது” (என்று நாம் ஆறுதல் கூறினோம்.)

    ReplyDelete

Powered by Blogger.