Header Ads



கத்தாருக்கு புதிதாக சென்றவர்களின் கவனத்திற்கு

நீங்கள் கத்தாரிற்கு புதிதா???? தொழில் வாய்ப்பை  தேடிக் கொண்டிருப்பவரா?  இதோ உங்களுக்காக SLMPQ இன் வழிகாட்டல் நிகழ்வு

கத்தாரில் தொழில் வாய்ப்பை எதிர்பார்த்து நிற்கும் சகோதரர்களுக்கு SLMPQ இன் ஓர் வழிகாட்டல் நிகழ்வு எதிர்வரும் நவம்பர்  11, 2016(வெள்ளிக்கிழமை) ஜும்ஆ தொழுகையை தொடர்ந்து பானாரின் 4 ஆம் மாடியில் வகுப்பறை இலக்கம் 5 இல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கத்தாரில் இருந்து முஸாதிக் முஜீப்

No comments

Powered by Blogger.