Header Ads



வதந்திகளை நம்பாதீர்கள்..! பரப்பாதீர்கள்..!!

பொதுபல சேனா கொழும்பில் முஸ்லிம்களுக்கு எதிராக பாரிய நடவடிக்கை ஒன்றை ஆரம்பிக்கவுள்ளதாக சமூக ஊடகங்களில் ஆதரமற்ற தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் அவ்வாறான தகவல்கள் உண்மையல்ல எனவும், இதுபோன்ற தகவல்களை நம்பி, எவரும் அவற்றை பொது; தளங்களில் பதிவிட வேண்டாமெனவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

4 comments:

  1. எதற்கும் எச்சரிக்கையாக இருந்தால் நல்லது. அளுத்கம

    ReplyDelete
  2. ஜப்னா முஸ்லீமுக்கு ஒரு பணிவான வேண்டுகோள்.நீங்கள் முதலில் சரியா உறுதி செய்து கொண்டு போடவும் தயவு செய்து.

    ReplyDelete
  3. Razeek , the correct name of him is fool. Islam does not give equality to to women. We are living in 21st century. We are administered by 6th century sharia rules. Muslim females cannot marry independently . They are to be given. Quaran was written by a poet on the direction Mohamed. Hence quran contains the ideas of 6th century. The person who had created 50 billion creatures and another 50 billion to be discovered had written this book in Arabic, a language known to a minority group.

    ReplyDelete
    Replies
    1. You expressions are very serious if you think that you are still a Muslim. Muslim is the one who submits himself fully for the will of Almighty Allah. If you have doubt about Quran you can clear it by searching a fault in it. Surely you cannot find any unless you quote some thing out of context.
      Faith is between an individual & God. We are not judges, however,you are required to seek repentance from Allah for the serious statement you made.

      Delete

Powered by Blogger.