November 21, 2016

சாகிர் நாயக் முடக்கப்பட்டார் - அமெரிக்காவும் உதவியது


இஸ்லாமிய மத போதகர் ஜாகிர் நாயக்கின் பேச்சுக்கள் அடங்கிய இணையதளங்கள், சமூக வலை தளங்களை மத்திய அரசு முடக்கி உள்ளது.

மத போதகரான ஜாகிர் நாயக், மறைமுகமாக பயங்கரவாத அமைப்புக்களுக்கு ஆதரவு அளிப்பதாகவும், பயங்கரவாத அமைப்புக்களுக்கு நிதி வழங்கி வருவதாகவும் குற்றம்சாட்டப்பட்டது. இது தொடர்பாக, ஜாகிர் நாயக்கிற்கு சொந்தமான மும்பையில் உள்ள 10 இடங்களில் கடந்த வாரம் வருமான வரித்துறையினர் அதிரடியாக சோதனை நடத்தினர். இதில் கணக்கில் வராத இலட்சகணக்கான பணம் கண்டுபிடிக்கப்பட்டது. ‛இது தொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டும்' என, ஜாகிர் நாயக்கிற்கு அழைப்பாணையும் அனுப்பப்பட்டது. 

இந்நிலையில் இன்று, திங்கட்கிழமை பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் வகையில் ஜாகிர் நாயக் பேசிய உரைகள் அடங்கிய இணையதளங்களை மத்திய அரசு அதிரடியாக முடக்கி உள்ளது. அவரது  பேஸ்புக் பக்கம், டுவிட்டர் உள்ளிட்ட சமூகவலைதளங்களும் முடக்கப்பட்டுள்ளன. ஜாகிர் நாயக்கின் பேஸ்புக் பக்கத்தை முடக்குவது தொடர்பாக அமெரிக்க நிர்வாகத்தினரிடம் தேசிய புலனாய்வு அமைப்பினர் தொடர்பு கொண்டு பேசி உள்ளனர்.

இதைத்தொடர்ந்து ஜாகிர் நாயக் நடத்தி வரும் தொண்டு நிறுவனம் மற்றும் அவரது கல்வி அறக்கட்டளைகள் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. 

இது குறித்து விசாரணை நடத்திய மராட்டிய போலிஸார் மற்றும் உளவுத்துறை அதிகாரிகள் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அறிக்கை அனுப்பினர்.

இதைத்தொடர்ந்து இந்த தொண்டு நிறுவனத்தை சட்ட விரோத அமைப்பு என மத்திய அரசு கடந்த 15 ஆம் திகதி அறிவித்தது. மேலும் இந்த அமைப்புக்கு 5 ஆண்டுகள் தடையும் விதிக்கப்பட்டது.

இதில் அடுத்த நடவடிக்கையாக ஜாகிர் நாயக் மீது இந்திய தண்டனை சட்டம் 153 ஏ (மத அடிப்படையில் பகை வளர்த்தல் மற்றும் நல்லிணக்கத்துக்கு கேடு விளைவித்தல்) மற்றும் சட்டவிரோத செயல்கள் தடுப்பு சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் நேற்றுமுன் தினம் வழக்கு பதிவு செய்யப்பட்டது. தேசிய புலனாய்வுத்துறையின் மும்பை பிரிவு அதிகாரிகள் இந்த வழக்கை பதிவு செய்தனர்.

இதைத்தொடர்ந்து மும்பையில் அவரது தொண்டு நிறுவனத்துக்கு சொந்தமான 10-க்கும் மேற்பட்ட இடங்களில் நேற்று தேசிய புலனாய்வுத்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர். உள்ளூர் பொலிஸாரின் உதவியுடன் நடத்தப்பட்ட இந்த சோதனையில் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தெரிகிறது. முன்னதாக ஜாகிர் நாயக்கின் ஆதரவாளர்கள் சிலரை தேசிய புலனாய்வுத்துறை அதிகாரிகள் கைது செய்து இருந்தனர். இதனால் வெளிநாட்டு சுற்றுப்பயணத்தில் இருக்கும் ஜாகிர் நாயக் நாடு திரும்பாமல் அங்கேயே தங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

17 கருத்துரைகள்:

எல்லா எதிர்ப்பு நடவடிக்கைகளும் இஸ்லாம் உண்மை என்பதை தான் உறுதிப்படுத்துகிறது.

There is the work illegally also in this matter by our ETTAPPARGAL and KABRU VANANGIHAL....
But Allah will save him for his Thowheed...dont worry

Muslims all over the world should boycott the products of apartheid India.

This is really anti Muslim hatred ...
When non Muslims all sort of open hatred no one take action.
This is timely made conspiracy to Islam and Muslims...they can not take any one speaks about Islam today ...they fear Islamic message..

If your have believe in Allah definitely not country a whole world afraid of you.

If your have believe in Allah definitely not country a whole world afraid of you. You need not have single armour to make the enimy afraid. Rather a firm believe in Allah.

In this case the security officers looking for documents not any weapon. This proves preaching Islam bring fear the kings. We don't have to go in to detail. Firawn histry enough to understand this.

Fruits in the TREE of ISLAM is getting stoned by the friends of SATANS in every part of the world due to their intolerance and fear on the growth of this TRUE Religion Which is the one CALL TO WORSHIP the CREATOR ALONE.

BUT Final victory is for the TRUE Religion

They Plot, But God Plot batter then them..and will teach them leason in this and next world after their death.

Al Quran

2:214. உங்களுக்கு முன்னே சென்று போனவர்களுக்கு ஏற்பட்ட சோதனைகள் உங்களுக்கு வராமலேயே சுவர்க்கத்தை அடைந்து விடலாம் என்று நீங்கள் எண்ணுகிறீர்களா? அவர்களை (வறுமை, பிணி போன்ற) கஷ்டங்களும் துன்பங்களும் பீடித்தன; “அல்லாஹ்வின் உதவி எப்பொழுது வரும்” என்று தூதரும் அவரோடு ஈமான் கொண்டவர்களும் கூறும் அளவுக்கு அவர்கள் அலைகழிக்கப்பட்டார்கள்; “நிச்சயமாக அல்லாஹ்வின் உதவி சமீபத்திலேயே இருக்கிறது” (என்று நாம் ஆறுதல் கூறினோம்.)

நம்மவர்களில் பலர் நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள் 5 நேரம் தொழுதுவிட்டு 3,4 நேரம் வயிரு நிறைய சாப்பிட்டுவிட்டு தலைகீழாக பிரண்டு படுத்தாலே போதும் மத்தது எல்லாவற்றையும் அல்லாஹ் பாத்துக்கொள்வான் ஈசியாக சுவர்க்கம் நுளையலாம் என்று.
பாவங்ககள் அனத்தும் மன்னிக்கப்பட்ட நபிக்கே அவ்வளவு கஷ்டங்கள் இருந்நது அப்போ எங்களுக்கு எப்படியிருக்கும்?
இன்னும் சிலர் நமக்கு எதுக்கு அமைதியாக அடங்கிப்போனால் போதும் என்று அந்நியனிடம் தலைகுனிந்து பல்லிலுத்துக்கொண்டு இருக்கிறார்கள்.
நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் " முஸ்லிம்களுக்கு" எதிரான வன்முறைகளை கட்டவிழ்த்து விட்டாச்சு. இன்னமும் நாம் ஒருவருக்கொருவர் சாடிக்கொண்டிருக்கிறோமே தவிர எந்தவிதமான முன்னேற்பாடுகளும் செய்ததாக தெரியவில்லை.
அன்மையில் நடந்த தீவிபத்தில் CCTV கமராவை பொலிசார் பலவந்தமாக எடுத்துச்சென்றதை வைத்தே விளங்கமுடியாதா? இவைகள் திட்டமிடப்பட்ட சதி என்று?
இலங்கையில் கலவரம் வெடித்தால் அதிகம் பாதிக்கப்படப்போவது ஏழைகளே காரணம் பணக்கார்ர்கள் ஈசியாக நாட்டைவிட்டு வெளியேறுவார்கள் ஏன் உங்கள் இயக்கத்தலைவர்களும்தான். ஆகவே இன்னமும் உங்களுக்கிடையே குரோதங்களை வளர்ககாமல் ஒன்று பட முயற்சிக்கவேண்டும்.
May Allah give all of us the mentality to forgive and forget the differences between us Muslims and strength ourself to face the common enemies of Islam. In sha Allah.

If there are Muslims who believe in learning through
experience , this is one such occasion . We have
RIGHTS but there are limits to that RIGHTS. It is
like when we are hungry , there's a limit that our
stomach can take . Eating more will make you ill
and finally sick and unfit ! Muslims must practice
taking control of their EMOTIONS and unleash their
intelligence to take LEAD if they want a better
life in this world . There are clear messages in
QURAN and Hadith for both worlds . By picking up
words from QURAN thousands of organizations can
start propagating their own versions of Islam
genuinely or deceptively but intentionally , to
lead the people into darkness . To understand
this trend properly nobody needs to wait until
someone else punish you . JUST LEARN TO LOOK AT
THE OUTSIDE WORLD WITH HUMILITY , LOVE AND
RESPECT irrespective of who they are .

India has chosen to send TRUMP a fitting WELCOME message
by acting decisively at the right time against ZAKIR
whether he deserves it or not . Muslims living in the
middle of non Muslim majority must use this opportunity
to take a careful look at their own selves and get a
grip at what is unfolding in front of them and why .

அல்லாஹ் அவருடைய தவ்வாவுக்கு உரிய கூலியை கொடுப்பானாக இலங்கையில் கைது செய்யப்பட்டிருக்கும் அப்துல் ராசிக் அவர்களுக்கும் அல்லாஹ் அவருடைய தவ்வாவுக்கு உரிய கூலியை கொடுப்பானாக

Insah Allah, one day the truth will win & the big lie will eradicate.

Insah Allah, one day the truth will win & the big lie will eradicate.

மிகவும் கேலிக்கும் சிறிப்புக்குமுறிய குற்றசாட்டுக்கள் இவர்மீது புகார்செய்த இந்திய பொலிஸ் கூட்டத்தினரே நீங்கள் புகார் செய்யும்போது மது போதையில் இருந்திருக்கின்றீர்கள் யாருடா மதபாகுபாடை தூண்டுவது இந்துக்களாகிய நீங்கள் அவரா கடவுளால் படைக்கப்பட்ட மனிதர்களில் சிறந்தவர்கள் இந்துக்களாகிய நாங்கள்தான் என்று கூறிக்கொண்டும்,மேலும் உங்களுகிடையிலேயே சகோதர இனக்கப்பாடுக்கு மிகவும் எதிராக இவர்கள் பிராமனர்கள் உயர்சாதிகள் இவர்கள் பாட்டாளிகள் ,இவர்கள் தலித்துகள்,இவர்கள் பறையர்கள் ,கீழ்சாதிகள் என்றெல்லாம் இந்தியமக்களை பாகுபடித்தி அவர்களின் நெஞ்சங்களை வேதனை செய்வது நயவஞ்ஞக சில இந்துக்களாகிய நீங்களா அல்லது மக்களுக்கு நற்பணபுகளை எடுத்துக்கூறும் ஜாகிர்நாயகா?உங்களுக்கெல்லாம் மிகவிறைவில் அல்லாஹுவின் தண்டனையை எதிர்பாருங்கள்!!!

மோடியின் கைகூளிகளே நீங்கள்
மதப்போதகர்,அல்லது சாமிகள் என்ற பெயரில் அறக்கட்ளை நடத்தி மாது மதுவுடன் பித்தலாட்டம் பன்னி பெண்களை ஏமாற்றி கற்பளித்து அவர்களை பாலியல் சேட்டை செய்து ஆபசப்படங்கள் உருவாக்கி அப்பாவி மக்களை ஏமாற்றி அவர்களின் பணங்களை சூரையாடுபவர்களான இவர்களை விட்டுவிட்டு சமூகத்தில் நற்பண்புகளை எடுத்துக் கூறி சமூகத்தில் தீமைகள் நிகழாமல் குறைக்க பாடுபடும் இந்த மனிதரின் முயற்சிகளை தடுக்க முயற்சிக்கின்றீர் ஆனால் உங்களின் முயற்சி பெரும்தோல்வி அடையும் இந்த உங்களின் இழிவான முயற்சியால் நல்ல சிந்தனையுள்ள மக்கள் ஜாகிர் நாயக் என்ன மக்களுக் சொல்கின்றார் என்று ஆய்வு செய்ய தோங்கி இன்்ஷா அல்லாஹு அதிகமான இந்துக்களும் ஏனையவர்களும் இஸ்லாமிய அழகான பண்பாட்டு மார்கத்தில் நுளைவார்கள் ஆமீன்

இவர் இந்த பழியை சுமத்தி புகார் செய்த கயவர்களே இந்த குற்றங்களை உங்களுடய பிரதமர் தொனிக் மோடிதான் தீவிரமாக செய்கின்றார் முதலில் அவரை கைது செய்து சிறையில் அடையுங்கள்.

Post a Comment