November 19, 2016

பள்ளிவாசல் வீதி பெயர்பலகை தகர்ப்பு - பௌத்த கொடி ஏற்றிவைப்பு


"பௌத்த மதத்தை பாதுகாப்போம்" என்ற தொனிப்பொருளில் பௌத்த அமைப்புகள் ஒன்றி‍ணைந்து ஏற்பாடுசெய்த பேரணி இன்று -19- கண்டியில் நடைபெற்றது. 
கெட்டம்பே மைதானத்தில் இன்று பி.ப. 2.30 மணியளவில் ஒன்றுகூடிய பௌத்த அமைப்பினர் அங்கிருந்து தளதா மாளிகை நோக்கி பேரணியாகச் சென்றுள்ளனர்.
 தளதா மாளிகையை அண்மித்த பகுதியை சென்றடைந்து  அங்கு உரை நிகழ்த்தியுள்ளதுடன் பின்னர் மல்வத்தை மகாநாயக்க தேரரை சந்தித்து மகஜர் ஒன்றிணையும் கையளித்துள்ளனர்.
பேரணியாகச் சென்றவர்கள் கண்டி லைன் பள்ளி வீதியின் தொடக்கத்திலுள்ள பெயர்ப்பலகை சேதமாக்கியுள்ளனர். அத்துடன் பேரணியில் முஸ்லிம்களுக்கெதிராகவும் அரசாங்கத்திற்கெதிராகவுமான வாசகங்கள் பொறிக்கப்பட்ட சுலோகங்களை ஏந்தியிருந்ததுடன் இனவாதாக்  கோஷங்களையம் எழுப்பியுள்ளனர்.
(எம்.சி.நஜிமுதீன்)

9 கருத்துரைகள்:

This comment has been removed by the author.

You are interesting to pour the oil into fire.

It's gonna increase as time goes, as I told
Before election that this government is more racist than the previous and it has been back by anti Islamic elements.
Will the situation gonna improve for Muslims in Sri Lanka or any other country ? I guess not.
It's no point to justify ourself since it's crystal clear that without us being doing anything they want to oppress us and destroy our economy etc... The only solution will be untie amongst ourselves. Stop arguing about the differences between and talk about the common things and strengthen ourself in every aspect.
May Allah guide us and unite us.

This comment has been removed by the author.

இதைப்பற்றி ஏதும் நம்மவர்கள் பேசமாட்டார்கள் உலக ஆசை மறைத்து விடும் ,யாரும் பேசினாலும் ஒத்துழைக்க மாட்டார்கள் ,இதுவெல்லாம் அவர்களுக்குத் தெரியும்,

This comment has been removed by the author.

Many crocodiles like you sheds tears for Muslims.

You are not a Muslim. You are a Tamil racist.

Why Tamil racists like you, concern about Muslim politics?

Post a Comment