Header Ads



சவதி அரேபியாவுக்கு துணைநிற்பதாக, இஸ்லாமிய நாடுகள் உறுதியளிப்பு

இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பின் அவசர கூட்டம் நேற்று -05- சவுதி அரேபியவின் ஜித்தா நகரில் நடை பெற்றது

கூட்டமைப்பின் அனைத்து நாடுகளும் ஒருங்கிணைந்து மக்காவை நோக்கி ஏவுகணை செலுத்திய ஹவுத்தி பயங்கரவாதிகளையும் அவர்களுக்கு துணை நிற்ப்பவர்களையும் கடுமையான வார்த்தைகளில் கண்டித்தது

இந்த பிரச்சனையில் இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு சவுதி அரேபியாவிற்கு என்றென்றும் துணை நிர்க்கும் என்றும் சவுதி அரேபியாவின் பாது காப்பு புனித தலங்களின் பாது காப்பாகும் என்றும் கூட்டமைப்பு பிரகடனம் செய்தது

மக்காவை நோக்கி ஏவுகணை செலுத்திய ஹவுத்தி பயங்கரவாதிகளையும் அவர்களுக்கு துணை நிற்ப்பவர்களை கூட்டமைப்பு தனிமை படுத்தும் என்று கூறிய இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு பிரகடனம் செய்தது

மக்காவை நோக்கி செலுத்த பட்ட ஏவுகணை உலக முஸ்லிம்களின் இதயத்தை நோக்கி செலுத்த பட்ட ஏவுகணை என்று கூறிய இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு அதற்கு துணைநின்ற அனைவரையும் தனிமை படுத்தி கூட்டமைப்பு தண்டிக்கும் என்று கூறியுள்ளது

அடுத்து மக்காவில் குழும உள்ள இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பின் வெளியுறவு துறை அமைச்சர்கள் கூட்டத்தில் இது பற்றி விரிவாக விவாதித்து நடிவடிக்கை எடுக்க படும் என்றும் கூறபட்டுள்ளது

4 comments:

  1. சிரிய மற்றும் முஸ்லிம் நாடுகளுக்கு எதிரான யுத்தத்திலும் ஒரு நிலைப்பாட்டுக்கும் வர வேண்டும்.

    ReplyDelete
  2. Niga vara summa Kodi kalaira kottam

    ReplyDelete
  3. Good இனி ஈரானிய ஷியா தீதீவிரவாதிகள் கதை முடிந்தது
    அதோடு இஸ்லாமிய மார்க்கத்தை குழப்பி முயற்சி செய்து கொண்டு இருக்கும் ஈரானிய ஷியா கபுர் முட்டி கொமைனியின் கதையும் இதோடு முடிய போகிறது

    ReplyDelete
  4. துரதிருஷ்டவசமாக உலகில் இஸ்லாமியநாடுகள் என அழைக்கப்படும் எந்த ஒரு நாட்டுக்கும் முதுகெழும்பு கிடையாது என்பதையும் இஸ்லாமிய நாடுகள் என்ற பெயரால் எதனையும் சாதிக்கும் திறன் அற்றவர்கள் என்பதை மேற்கு நாடுகள் குறிப்பாக அமெரிக்கா,ரஷ்யா,பிரிட்டன் போன்றவை நன்கு அறிந்து வைத்துள்ள மறுக்க முடியாத உண்மை.இந்த துரதிஷ்ட நிலைமையை மாற்ற ஏதாவது வழியிருக்கின்றதா என்பதை ஒவ்வொரு முஸ்லிமும் மிகவும் தீவிரமாக சிந்திக்க வேண்டிய காலகட்டம் இது.

    ReplyDelete

Powered by Blogger.