November 14, 2016

அப்பாவிகளை சுட்டுக்கொல்லும், மியன்மார் இராணுவம்

-BBC-

மியான்மரில் உள்ள வடக்கு ரக்கீன் மாகாணத்தில் ரொஹிஞ்சா முஸ்லீம்களுடன் மீண்டும் நடந்த மோதல்களில், குறைந்தது 25 பேரை சுட்டுக் கொன்றுள்ளதாக அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது.

கொல்லப்பட்டவர்கள் வெட்டுக்கத்திகள் மற்றும் மரத் தடிகள் போன்ற ஆயுதங்களைத் தாங்கியிருந்ததாக ராணுவம் தெரிவித்துள்ளது.

கடந்த சனிக்கிழமையன்று, ரொஹிஞ்சா தீவிரவாதிகளால் நடத்தப்பட்டது என்று சந்தேகிக்கப்பட்ட தாக்குதலை தடுக்க ராணுவ ஹெலிகாப்டர் குண்டுவீச்சு விமானங்கள் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட்டதாக அந்நாட்டு அரசு தெரிவித்தது.

சனிக்கிழமை நடந்த மோதலில் இரண்டு ராணுவ படையினர் உள்பட எட்டு பேர் கொல்லப்பட்டனர்.

ஆனால், இந்த வான் வழித்தாக்குதலால், அப்பகுதியில் உள்ள நூற்றுக்கணக்கான கிராமவாசிகள் தங்கள் வீடுகளில் இருந்து தப்பியோட நேர்ந்தது.

தீவிரவாதிகளை குறி வைத்து தாங்கள் தாக்குதல் நடவடிக்கைகள் எடுத்ததாக மியான்மர் அரசு கூறியிருந்தாலும், பலியானவர்களில் ரொஹிஞ்சா முஸ்லீம் பெண்கள் மற்றும் குழந்தைகளும் இருந்ததை சமூக வலைத்தளங்களில் பதிவாகியுள்ள படங்கள் மற்றும் காணொளிகள் காண்பித்துள்ளன.

9 கருத்துரைகள்:

Nobel committee must withdrew the Nobel price from Aansan sooki

Rohingya bloger
Pls visit this site for more

Innocent ? They are Muslim terrorists

Yeah same like Tamil Terrorists ? Asking a country with in a country. Isn't it Dowry Shankar?

@mahendran Gowrishankar, அதெப்டிடா இப்படி விஷம் கக்க முடியுது உங்க ஜாதியால். உங்க பொறப்பு தான் தப்பு என்றால் வளர்ப்புமா? உன்னைய இங்க கருத்து சொல்ல வான்னு கூப்பிட்டாங்களா? இந்த திருநாட்டை சீரழித்த உங்களை விடவா பயங்கரவாதிகள்? குடிகார நாயிங்களா. பார்த்து பேசு, இல்லேன்னா ஓடிரு. கீழ்ஜாதி நாயே, எங்க முன்னாடி சட்டை கூட போட முடியாம கூனிக்குறுகி எங்க எச்சிலில் வளர்ந்த சக்கிலய நாயி நீயெல்லாம் இப்போ முன்னாடி நின்னு பேசுறே . ஓடிப் போ...!

If Gowrishankar has even a bit if DIGNITY left within himself, he will correct himself and learn to comment intellectually.

Please brother use nice words. We can't accuse someone had wrong birth meaning accusing his mum, can you bring 4 witnesses ? So fear Allah. Don't cross the limit. It's just a request.

@voice srilanka, இப்படியே தயிர்சாதம் பிசைஞ்சிக்கிட்டு இருங்க, என்னதான் நாம் கண்ணியமாக பேசினாலும் நச்சுப் பாம்பின் பிறவிக் குணம் மாறாது. வாலில் அடிப்பதும் ஆபத்து. அடி தலைக்குதான் விழனும். அதோட கண்ணியமானவர்களிடம் கண்ணியமாக பேசாலாம். இவனெல்லாம் நம் கணுக்காலின் அழுக்குக்கும் பெறுமதி இல்லாதவன். இவனுக்கு என்ன மரியாதை? இவன் பிறப்புக்கு என்ன மரியாதை.?

Borther Ilyas, your anger is reasonable. Some of your statements are right but the rest are very unacceptable from the perspective of a Muslim that believes in Allah that created you, me, Raj and all humanity. I hope you seek forgiveness.

Post a Comment