Header Ads



கனடா வரலாற்றில் முதல் முறையாக..

கனடா வரலாற்றில் முதல் முறையாக கனடாவின் பிரபல தொலை காட்சியில் ஹிஜாபுடன் செய்தி வாசிக்கும் முதல் முஸ்லிம் பெண்.

படத்தில் நீங்கள் பார்க்கும் சகோதிரி கனடாவை சார்ந்த முஸ்லிம் ஆவார்
அவர் பெயர் மாஷா

கனடவின் பிரபல சிடி (city news) தொலை காட்சியில் பணியாற்றுகிறார்

மேற்குலக கலாச்சாரத்தை பேணும் கனடாவில் ஹிஜாப் அணிந்து தொலைகாட்சியில் செய்தி வாசிக்கும் முதல் பெண் என்ற பெருரமயை அவர் பெற்றுள்ளார்

No comments

Powered by Blogger.