November 19, 2016

விஜயதாஸவை மட்டும் குற்றம்சொல்லி பலனில்லை (முதல்ல முஸ்லிம்களா நடந்துகொள்ளுங்க)


விஜயதாஸ ராஜபக்சேவை மட்டும் குற்றம் சொல்லி பலனில்லை!!!

நீங்களெல்லாம் பயங்கரவாத அமைப்புக்கள் மாதிரிதானே நடந்துக்குறீங்க!

அவன் பள்ளி கட்டினா நீங்க உடைக்கிறீங்க, ஒருத்தனை பற்றி இன்னொருத்தன் போட்டு கொடுக்குறீங்க.......... அவன் விரலை ஆட்டுறான்.. இவன் கபுர் வணங்குறான் என்று எதிராளிகளிடமே கோள் சொல்றீங்க...

அவனுக்கு அங்க இருந்து காசு வருது இவனுக்கு இங்கயிருந்து காசு வருதுன்னு வயிறு எரியிறீங்க....

பயங்கரவாதிகளை தவிர, இதுவரை யாராவது ஒரு சிங்களவன் பள்ளிக்குள் புகுந்து வெட்டியிருப்பானா?? ஆனால் நீங்க நீங்களே வெட்டியும் குத்தியும் கொண்டா... அவங்கள் உங்களை பயங்கரவாத அமைப்பா பார்க்காமல் வேற எப்படி பார்ப்பாங்க.............???

முதல்ல முஸ்லிம்களா நடந்துகொள்ளுங்க. அப்புரம் இயக்கம் வளர்க்கலாம்....

-Sharthaar-

17 கருத்துரைகள்:

Very good NALLAH CHONNEER NANBA.SUMMA KADHA UDRANGA ENGADA AALUGAL

Rightly said..we have some difference among us..we should know how to live in a non Muslim country..
We should know our limitations and our strength and weakness ...
Sone so called fantastic gave a bad name to Islam and Muslims...this talk by Hon.Minister reflects that clearly...we should not expose our weakness to wider community..if we do so we will be doing a great harm to Islam...sOmer we do harm to Islam than non Muslims do ...
This intereal dispute has created a greater harm to this peaceful religion of Islam ..

உண்மையான விடயம்

ACJU ALWAYS CALLING OUR COMMUNITY FOR UNITY WITH DIVERSITY.OUR MUSLIMS SHOULD OBEY TO OUR LEADERSHIP.PLEASE TRY TO FOLLOW GUIDENCE OF ACJU.PLEASE ANY ONE NOT AGREED TO THIS MATTER BE QUIT.DONT REPLY AGAINST IT

Last govt tried to destroy our muslims by halal and BBS.this govt trying to destroy some otherways.please understand all of us.this is what1000%sure.UNITY WITH DIVERSITY ALLAH WITH US.OTHERWISE SORRY WE WILL FACE LOTS OF PROBLEMS in the future.like arab countries.may allah save us evil and saitaan

Last govt tried to destroy our muslims by halal and BBS.this govt trying to destroy some otherways.please understand all of us.this is what1000%sure.UNITY WITH DIVERSITY ALLAH WITH US.OTHERWISE SORRY WE WILL FACE LOTS OF PROBLEMS in the future.like arab countries.may allah save us evil and saitaan


உண்மையான நேரான வழி இஸ்லாம் , குர் ஆன் , ஹதீஸ் எண்டா, அதை நன்கு படித்த ஆலிம்கள் சொல்லு....... இல்லை, 'செத்த அவ்லியா பொணங்களை வணங்கனும் , அதுக்கு பாட்டு படிச்சு வழி படணும் அதுதான் எங்கட ஈமான் எண்டா அதை செய்றாவர்கள் அதை செய்யட்டும்......

இவை ஒன்றுக்கும் எந்த இயக்கங்களும் தேவை இல்லை.... '

பள்ளிக்குள்ளே அடாத்தாக நுழைந்து வாளால் வெட்டி கொலை செய்த ஒரே கூட்டம் இந்த செத்த அவ்லிஆ பொணங்களை வணங்கும் தரீக்கா கூட்டம் என்பது எல்லோருக்கும் தெரியும்......
இயக்கம் பெயரில் ஆள் சேர்த்து வருவதால் தான் இந்த கொலை வெறி .. இதை தடுக்கணும் ..

வேண்டும் எனில் விவாதம், கலந்துரையாடல்கள் செய்யுங்கள்.உண்மையான இஸ்லாத்தை பரப்புங்கள்.......

You are 100% correct but it's difficult for us to get some groups united. It may be possible if some extremist groups banned.

Very well said, All muslim movements ( Tablikh, Thauhid Jama ate islami etc.) are formed for guiding the community towards living a righteous and God conscious life! They have different curriculum. The people join them to learn & practice DEEN. If I put it this way, like we go to different schools or colleges.
Everyone's ultimate goal is exactly the same JANNAH. They teach from the same QUR'AN, and same Sahih Hadiths of the same prophet MUHAMMAD (PBUH). Then why do they fight? why do they not use the same masjidh? this is where the problem arise, They can sit and talk about their differences, if they use the same Masjidh. Why do they build separate masjidhs? If anyone thinks of bringing them together, find the answer to my last question. May Allah make us all enter into any masjidh anytime anywhere in Sri Lanka, as in other parts of the world. Make us all love each other as real muhmin.

The main problem for Muslims in Srilanka is , their eyes
don't see anything beyond their noses ! Their ears don't
hear worthy words! Their mouths know nothing other than
fully burnt unhealthy foods! Muslims' life in Srilanka
is deeply connected with other communities and we must
take careful attention of our actions which are no
more ignored by them .Being a Muslim shouldn't be a
nonsense to others, like in Saudi"being a non Muslim
shouldn't be a nonsense" to a Saudi Arab !

Ippa ellam pair alawu than muslim.thirundhuran illaye.pilaiya suttikatayam eladhu adhukum sandakiwara kutam.sariya muslimgal mail jadhi keel jadhi madiri andu rendu piriwu awidichi.ippa mihaperiya pombula kalwanum markam pesithiribawan than.

Dear vithanayar,
Let's understand and practice what Sarthar stated here.
Why shouldn't we try to treat our neighbors as the prophet treated his neighbors? So,let's correct and shape our behavior first.
Peace be upon you.

இந்த இயங்களால் முஸ்லீம் சமூகம் பிரிவுகளாகப் போனது மட்டுமே உருப்படியாக நடந்த ஓரே விடயம்,அது மட்டுமல்ல இயக்க வாதிகளாகவே இவர்கள் நடந்து கொள்கிறார்கள்.மனிதவாதிகளாக நடந்து கொள்ளட்டும்

Yes brother... I agree with your statement outright.

நம் எல்லோரிலும் ஒவ்வொரு குறை இருக்கத்தான் செய்கிறது மறுப்பதற்கு இல்லை.நபியவர்கள் யாரையாவது எங்கேயாவது.தவறிலைத்தவனை தரச்குறைவாக ஏசி தாக்கியது உண்டா சிந்தியுங்கள்.அப்படி செய்திருந்தால் நாம் இன்று முஸ்லீமாக இருக்கமாட்டோம்.

Post a Comment