Header Ads



முஸ்லீம் ஆசிரியைகள் அபாயா அணிந்து, பாடசாலைக்கு வரக்கூடாது - தமிழ் அதிகாரிகள் நிர்ப்பந்தம்


இலங்கையில் கிழக்கு மாகாண தமிழ் பாடசாலைகளுக்கு புதிதாக நியமனம் பெற்றுள்ள முஸ்லீம் ஆசிரியைகள் 'அபாயா' உடை அணிந்து செல்வது தொடர்பாக சர்ச்சை எழுந்துள்ளது.

''முஸ்லீம் ஆசிரியைகள் அபாயா உடை அணிந்து பாடசாலைக்கு வரக் கூடாது. சேலை அணிந்தே வர வேண்டும் " என அதிகாரிகளினால் நிர்ப்பந்திக்கப்படுவதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினரான மொகமட் பாஃரூக் ஷிப்லி தெரிவித்தார்.

இதனை தான் மாகாண கல்வி அமைச்சகத்தின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ள போதிலும், ஒரு வாரமாகியும் தீர்வு கிடைக்கவில்லை என்றும் அவர் விசனம் வெளியிட்டிருக்கின்றார்.

கல்வியல் கல்லூரிகளில் டிப்ளோமா சான்றிதழ் பெற்ற 216 தமிழ் மொழி மூல ஆசிரியர்கள் அண்மையில் கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கு நியமனம் பெற்றிருந்தனர். இவர்களில் 169 பேர் முஸ்லிம்கள் என கூறப்படுகின்றது.

இவ்வாறு நியமனம் பெற்ற முஸ்லிம் ஆசிரியர்களில் ஒரு பகுதியினர் தமிழ் பாடசாலைகளுக்கும் இம் முறை நியமனம் பெற்றுள்ளனர்.

மாகாண கல்வி அமைச்சரிடம் நியமனத்தை பெறும் முஸ்லீம் ஆசிரியை இந்நியமனம் பெற்ற முஸ்லிம் ஆசிரியைகளில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் பாடசாலைகளில் நியமனம் பெற்றவர்களிடமிருந்தே அபாயா உடை தொடர்பான முறைப்பாடு தன்னிடம் பதிவாகியிருப்பதாக மொகமட் பாஃரூக் ஷிப்லி பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.

''இலங்கையில் முஸ்லீம்கள் தனித்துவமான பண்பாட்டைக் கொண்டுள்ள ஒரு தேசிய இனம். இந்நிலையில் அவர்களின் தனித்துவ அடையாளத்தை உறுதிப்படுத்த எவரும் தடையாக இருக்க முடியாது. அப்படி தடை விதிக்கப்பட்டால் அது அடிப்படை மனித உரிமை மீறல் '' என்றும் அவர் தெரிவித்தார்.

ஏனைய, அரச காரியாலயங்களில் அபாயா உடை அணிந்து முஸ்லிம் பெண்கள் பணியாற்றுகின்றார்கள். பாடசாலைகளில் மட்டும் தான் தற்போது இந்த பிரச்சினை எதிர்கொள்ளப்படுவதாக என்று பாஃரூக் ஷிப்லிசுட்டிக்காட்டியுள்ளார்.

27 comments:

  1. Nice move! Muslims will forget everything from 'Halal' to 'SLTJ', refresh themselves, pull their sleeves up and go with this.

    On your mark, get set, GO!

    ReplyDelete
  2. சிங்கள ஊர்களில் கூட இந்த தமிழ் காட்டு மிராண்டி தீவிரவாத பன்றிகள் போல் முஸ்லிம்களுக்கு தொல்லை கொடுப்பவர்கள் குறைவு. ஒவ்வொரு முஸ்லிம் பாடசாலைக்கு வரும் தமிழ் ஆசிரியர்களும் அபாயா இல்லாமல் பாடசாலைக்கு வர கூடாது என்று நாமும் இந்த தமிழ் அடிப்படைவாதிகளுக்கு பதிலடி கொடுப்போம். இந்த பன்றி கூட்டத்திடம் கிழக்கை கொடுத்தால் முஸ்லிம்களின் நிலைமை என்னவென்று யூகித்துகொள்வோம்

    ReplyDelete
  3. இவகதான் வ கி இனைத்து சரி சமமாக நடத்துவினமோ.நாம்மும் முஸ்லீம் பாடசாலைகளில் படிப்பிற்கும் ஆசிரியர்களை சாரியை கழற்றி விட்டு அபாயாவுடன் வரச்சொன்னால். எப்படி எல்லோரும் வரிஞ்சு கட்டி கொண்டு வந்துவிடிவினம்.

    ReplyDelete
  4. Hey Tamil Educators: By wearing Saree, you are showing your hip, belly,bum and back naked. Contrary, by wearing Abaya, you are giving the full respect of a woman. Teachers should be exemplary not the other way around. What prevents waking up??

    ReplyDelete
  5. வடக்கும் கிழக்கும் இணைந்தால் பொட்டும் வைக்க வரும்.

    ReplyDelete
  6. தழிழ் அதிகாரிகளின் உள்ளத்தில் உள்ள முஸ்லிம் குரோதத்தின் வெளிப்பாடே இது. இந்த தழிழ் அதிகாரிகள் மிகக் கேவலமான உள்ளம் உடையவர்கள். கிழக்கு மாகாண சபை+ முஸ்லிம் முதலமைச்சர் உடனடியாக இந்த கேவல சிந்தனைக்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும். இந்தப் பிரச்சனையை பகிரங்கப்படுத்திய ஸிப்லி பாரூக்கிற்கு அல்லாஹ் கிருபை செய்வானாக! ஆமீன்

    ReplyDelete
  7. ஆசிரியர்கள் கௌரவமான உடைகளை அணியும் போது,கல்வி அதிகாரிகளின் இவ்கையான கூற்று வெறுக்கத்தக்கது....

    ReplyDelete
  8. தமிழ் ஆசிரியர்கள் முஸ்லீம் பாட சாலைகளில் கற்பிக்கிறார்கள் அவர்களை நாம் அபாயா அணிந்து வர சொன்னால் இதற்க்கு பதிலடி கிடைக்கும் இல்லையா

    ஏன் நாங்கள் அடிமைகளாக வாழனும்

    ReplyDelete
  9. நிச்சயமக ஆசிரியைகளின் கபயா விடயம் சம்மந்தமாக விசனம் தெரிவித்தமை வரவேற்பிற்கிறியதே ஆனால் இதனைவிட வேதனையான விடயம் இஸ்லாம் கட்டாயப் படுத்தியுள்ள தாடியை அகற்றுமாறு அதுவும் முஸ்லிம் பாடசாலை அதற்க முஸ்லிம் பெயர் தாங்கிகள் வக்காவளத்து

    ReplyDelete
  10. நிச்சயமக ஆசிரியைகளின் கபயா விடயம் சம்மந்தமாக விசனம் தெரிவித்தமை வரவேற்பிற்கிறியதே ஆனால் இதனைவிட வேதனையான விடயம் இஸ்லாம் கட்டாயப் படுத்தியுள்ள தாடியை அகற்றுமாறு அதுவும் முஸ்லிம் பாடசாலை அதற்க முஸ்லிம் பெயர் தாங்கிகள் வக்காவளத்து

    ReplyDelete
  11. IR MS உங்கள் உணர்வுகள் நிலமானது ஆனால்.வார்த்தை பிரயோகம் பிழைமானது.தயவு செய்து திரித்திக்கொல்லவும்.

    ReplyDelete
    Replies
    1. என்னுடைய விமர்சனங்கள் கடினமாக இருக்கும் ஆனால் ஒரு நாளும் அசிங்கமான வார்த்தைகளால் ஆபாசமாக இருக்காது. இன்று இலங்கையில் தமிழ் தீவிரவாதம் தன் இஷ்டத்திற்கு முஸ்லிம்களுக்கு எதிராக சமூக ஊடங்கங்களில் விஷத்தை கக்கும் போது நாம் மவுனமாக இருந்தால் இந்த தீவிரவாத கூட்டம் எம்மை ஏறி மிதித்துவிடும். சில இடங்களில் இவர்களுக்கு இப்படி காட்டமான பதில் அவசியமே

      Delete
  12. அபாயா விடயத்தில் தமிழ்ப் பாடசாலை முகாமைத்துவம் தலையிடுவதை எந்த வகையிலும் ஏற்க முடியாது.

    ஆனால் இங்கு கருத்துத் தொிவிப்போா் மொத்தமாக தமிழ் இனத்தின் மனதைப் பாதிக்கும் படி தயவுசெய்து தொிவிக்க வேண்டாம்.

    ReplyDelete
  13. அபாயா விடயத்தில் தமிழ்ப் பாடசாலை முகாமைத்துவம் தலையிடுவதை எந்த வகையிலும் ஏற்க முடியாது.

    ஆனால் இங்கு கருத்துத் தொிவிப்போா் மொத்தமாக தமிழ் இனத்தின் மனதைப் பாதிக்கும் படி தயவுசெய்து தொிவிக்க வேண்டாம்.

    ReplyDelete
  14. ஆசிரியர் என்பது எதிர்கால ஒழுக்க மிக்க தலைவர்களை உருவாக்கும்சிறந்த பணி அந்தப்பணியை செய்யும் ஆசிரிய ஆசிர்யைகள் அடக்குதுடன் வந்து மாணவர்களுக்கு பாடம் எடுக்கும்போதுதான் மாணவர்கள் அமைதியான ஒழுக்கமுள்ள எதிர்கால தலைவர்களாக உருவடுப்பார்கள்.ஆசிரியைகள் அரைகுறை உடையுடன் பாடசாலை மாணவர்கள் மத்தியில் நடமாடும் பொது வளர்ந்த மாணவர்கள் ஒரு இச்சையோடு நோக்கும்போது மாணவர்கள் பாடத்தில் கவனம் செலுத்தாமல் திசை துப்பப்ப்டுகின்றார்கள் என்பதை இந்த இனவாத அதிகாரிகள் புரிந்துகொள்ள வேண்டும்.

    ReplyDelete
  15. நியாயமாக இருக்கத்துப்பிலை அதிகாரத்தால் அராஜகம்...

    ReplyDelete
  16. ஆசிரியத் தொழில் மகத்துவமானது. அவ்வாறே அவரவர் சமய கலாசாரங்கள் பின்பற்றப்படுவதும் தவிர்க்கமுடியாத்தாகும். இச்சிறு சிந்தனை கூட இல்லாத அதிபர் மற்றும் அதிகாரிகள் தனது ஆசிரியைகளின் அங்கவயவங்களைப் பார்த்து இரசித்த பிறழ்நடத்தை கொண்டவர்களாகத்தா ன் இருக்கும்.
    எனவே முஸ்லிம் சகோதர்ர்களே!
    நீங்களும் தரம் இறங்கி தகுதியற்ற விமர்சனம் மூலம் இஸ்லாமிய விழுமியங்களைப் புறந்தள்ளிவிடாதீர்கள்.

    ReplyDelete
  17. To: IR MS only.
    அட நீங்கள் இவ்வளவு பத்திசாலியா?

    அப்படியே இலங்கையில் ISIS முஸ்லிம் தீவிரவாதத்தையும் கட்டுபடுத்தவும் முயற்சி செய்தால் நமது அரசாங்கமும் பௌத்தர்களும் உங்களுக்கு நன்றி உடையவர்களாக இருப்பார்களாம்.

    ஏனெனில் தற்போது ISIS பற்றி தான் அவர்கள் அதிக கவலையடைந்துள்ளனராம்.

    ReplyDelete
    Replies
    1. I-Israeli
      S-secret
      I-intelligence
      S-service
      Killing people in the name of Islam.

      Delete
    2. ஆமா ஆவா பிரபாகரன் படையெல்லாம் திரும்ப முளைக்குதாமே ?? கேள்விப்படலையா? ISIS வந்தால் பிஞ்ச செருப்பால் முஸ்லிம்களே அடிப்பார்கள் புலி தீவிரவாதிகள் திரும்ப வந்தால் நீங்க என்ன செய்வீங்க? வன்னி காட்டுக்குள்ள போய் தீவிரவாதம் தானே படிப்பீங்க

      Delete
    3. பொறுமை is ஐ ஆவா overtake பண்ணும்

      Delete
  18. உண்மையில் பிரச்சனை என்னவென்றால் முகத்தை மறைத்த ஆடையை அணிவதுதான் . முகத்தை தவிர ஏனைய பாகங்களை மறைக்கும்படி உடை அணிவதை எவரும் தவறாக கருத மாட்டார்கள்

    ReplyDelete
    Replies
    1. Muhaththai maraipathu veethyil sellumpothu thoosu, vehicle emissions CO2 irunthu paathuhaakka. Like mask

      Delete
    2. முகத்தை மறைப்பது இஸ்லாமியரின் உரிமை, பிறருக்கு பிடிப்பது பிடிக்காமை எமக்கு தேவயற்றது.

      இங்கு சொல்லப்பட்ட விடயம் அபாயாவேதவிர முகமூடி பற்றியல்ல.

      Delete
    3. குமார் அவர்களின் நியாயமான கருத்தை நாம் கருத்தில் கொள்ளவேண்டும்.

      முகத்தை மறைப்போர் பிறருடன் சம்பந்தப்படும்போது, மனிதர்கள் என்ற ரீதியில் அவர்களின் நியாயமான உணர்வுகளை மதிக்கத் தெரிந்துகொள்ள வேண்டும்.

      முழு உடலையும் மறைக்கும் முஸ்லிம் பெண்களின் அபாயா அவர்களுக்கு பகுத்தறிவு ரீதியாக எனையோரிடம் நல்ல மதிப்பைப் பெற்றுத்தரும் அதே நேரம், அதற்கு மேலதிகமாக முகத்தை மூடுவது அவர்களுக்கும் அவர்கள் சார்ந்த இஸ்லாத்திற்கும் கெட்ட பெயரையே கொண்டு வருகிறது.

      இலங்கையிலும் உலகிலும் ஏனையோர் முஸ்லிம்களை வெறுப்பதற்கு இது ஓர் காரணமாக உள்ளது.

      இஸ்லாம் எனையோரின் உள்ளங்களை வென்று, அவர்களுக்கும் சொந்தமான இந்த அமைதியான வாழ்க்கை நெறியை, அவர்கள் அடைந்து கொள்ள நாம் தடையாய் இருக்கக் கூடாது.

      பொது வாழ்வில் ஈடுபடும் அனைத்து முஸ்லிம் பெண்களும் முகம் கரங்கள் தவிர்ந்த ஏனைய உறுப்புகள் அனைத்தையும் மறைக்கும் இறைவனின் கட்டளை, உலகின் அனைத்துப் பாகங்கிலும் உறுதி செய்யப்பட வேண்டும்.

      Delete
  19. இனங்களுக்கு இடையில் முரண்பாடுகளை ஏற்படுத்தும் நிகழ்ச்சிநிரலின் பின்னணியில் சில சர்வதேச அமைப்புகள் செயற்படுகின்றன. இவ்வாறு முரண்பாடுகளை தோற்றுவித்து அந்நாடுகளின் ஆயுதங்களையும் வெடிபொருட்களையும் எமது நாடு போன்ற நாடுகளுக்கு விற்பதையே அவை நோக்காகக் கொண்டுள்ளன.

    இந்நிலையில், நாம் அனைவரும் ஒன்றாக கைகோர்த்து கடந்த காலத்தை மறந்து சிறந்ததோர் எதிர்காலத்தை உருவாக்குவோம்”

    ReplyDelete
  20. @IS MS, ஓ...அப்படியா?.
    நாங்களும் நம்பிட்டோமல்ல.😉

    ReplyDelete

Powered by Blogger.