November 09, 2016

ஐரோப்­பிய ஒன்­றி­ய வற்­பு­றுத்­தல்­க­ளுக்­காக, முஸ்லிம் சட்டத்தை திருத்தவில்லை - ரணில்

முஸ்லிம் தனியார் சட்­டத்தில் திருத்­தங்கள் ஐரோப்­பிய ஒன்­றி­யத்தின் வற்­பு­றுத்­தல்­க­ளுக்­காக மேற்­கொள்­ளப்­ப­ட­வில்லை என பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க மறுத்துள்ளார்

முஸ்லிம் தனியார் சட்டம் பற்றிய சலீம் மர்­சூபின் அறிக்கை கிடைத்­த­பின்பே அமைச்­ச­ரவை உப­குழு அதனை ஆராய்ந்து முஸ்லிம் தனியார் சட்ட திருத்­தங்கள் தொடர்பில் தீர்­மானம் எடுக்க வேண்டும் என்றார்.

நேற்று (08) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போதே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

0 கருத்துரைகள்:

Post a Comment