Header Ads



அமைச்சரவையில் தவ்ஹீத் ஜமாத் பற்றி பேச்சு - முஸ்லிம் தீவிரவாத குழு என்கிறார் மங்கள சம­ர­வீர


முஸ்­லிம்கள் எதிர்­நோக்­கி­யுள்ள சம­கால பிரச்­சி­னைகள் தொடர்பில் நேற்று (08) நடை­பெற்ற அமைச்­ச­ரவைக் கூட்­டத்தில் விஷேட கவனம் செலுத்­தப்­பட்­டது. முஸ்­லிம்­களின் பிரச்­சி­னைகள் குறித்து முஸ்லிம் அமைச்­சர்­க­ளினால் விரி­வாக விளக்­க­ம­ளிக்­கப்­பட்­டன.

வெளி­நாட்­ட­மைச்சர் மங்­கள சம­ர­வீர நாட்டில் பௌத்த தீவி­ர­வா­தமும், முஸ்லிம் தீவி­ர­வா­தமும் தலை­தூக்­கி­யுள்­ள­தாகத் தெரி­வித்தார்.

அவர் தனது உரையில்

‘முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷவின் ஆட்­சிக்­கா­லத்தில் செயற்­பட்­டு­வந்த பௌத்த தீவி­ர­வாத குழுக்கள் மீண்டும் தலை­தூக்­கி­யுள்­ளன.

அதே­போன்று இதற்கு ஏட்­டிக்குப் போட்­டி­யாக ஒரு முஸ்லிம் தீவி­ர­வாத குழுவும் இறங்­கி­யுள்­ளது. இக்­கு­ழுக்கள் அரசின் ஸ்திரத்­தன்­மையை இல்­லாமற் செய்யும் முயற்­சி­களில் ஈடு­பட்­டுள்­ளன.

ஒரு முஸ்லிம் தீவி­ர­வாத குழு ஆர்ப்­பாட்­டங்­களில் ஈடு­பட்­டுள்­ளது. அர­சுக்கு விரோத அறிக்­கை­களை வெளி­யிட்­டு­வ­ரு­கி­றது. இக்­கு­ழுக்­க­ளுக்கு இட­ம­ளிக்­கப்­ப­ட­மாட்­டாது என்றார்.

இதே­வேளை இதற்குப் பதி­ல­ளித்து அமைச்சர் ஹக்கீம் உரை­யாற்­று­கையில், 

வெளி­நாட்­ட­மைச்சர் குறிப்­பிட்ட முஸ்லிம் அமைப்பில் எமக்கும் உடன்­பா­டில்லை, ஆர்ப்­பாட்­டங்­க­ளையும் அறிக்­கை­க­ளையும் இந்தச் சூழ்­நி­லையில் அங்­கீ­க­ரிக்க முடி­யாது. குறித்த முஸ்லிம் அமைப்பின் செயற்­பா­டு­களை நாம் கண்­டிக்­கிறோம். இன்று (நேற்று) அகில இலங்கை ஜம் இய்­யத்துல் உலமா சபை முஸ்லிம் சிவில் அமைப்பின் பிர­தி­நி­தி­களை அழைத்து முஸ்­லிம்­களின் சம­காலப் பிரச்­சி­னைகள் அவற்­றுக்­கான தீர்­வுகள் பற்றி ஆராய்ந்து வரு­கி­றார்கள் என்றார்.  ARA.Fareel

9 comments:

  1. This is why ellorukkum SORICHCHAL unmayai sonnan...
    But they dont know even Hakeem, Allah is very powerful and Allah is enough...
    SLTJ not for money like any of the politicians in the country now

    ReplyDelete
  2. Anda weerarkal paawam. Ellorum serndu anda weerarkalay padukaappom

    ReplyDelete
  3. That's why I previously stated a comment. This type of protest should not be done by a group (SLTJ). The rulers will neglect the purpose. It's true now. I request to SLTJ to dismantle the group and join with the Muslims and preach real Islam to the peoples evidenced by Quran and sunnah.

    ReplyDelete
  4. நாட்டுக்காக நன்மை ஏதும் தேவைப்படின்; உள்நாட்டிலுள்ள யாவருக்கும் பாதிப்பற்ற முறையில் முயற்சிக்கப்படல் வேண்டும்.


    மங்கள பேசுவதை சற்று யோசித்து பேசியிருக்கலாம்.
    பௌத்த தீவிரவாதிகள் தமக்கு எவ்வகயிலும் உரித்தாகாத விடயங்களிலேயே தலையிடுகிண்றனர், இஸ்லாமியர்கள் எதிர்த்துப்போராடியது தங்கள் உன்னத மார்கத்திற்கும் , சமூகத்திற்கும் எதிராக வந்தவற்றையே...

    ReplyDelete
  5. Sltj sharia sattathikku ethiraha mudivedetuththatkaha kural eluppinaarkal theeviravathakkulu alla. arasiyalvaathikaliyoa or ulamasafaimoolamaka anuki inthappirachchinakku theervai petrinthaal nallairunthirukkum. Muthal pechchuvaarthai kalanthurayaatal athatku inankaavitin aarpaattaththai seyatpatuththirukka veantum

    ReplyDelete
  6. I am not a supporter of SLTJ, But

    One thing is TRUE.. OUR people have high level of "HUBBUD DUNYA"
    They may even ready to change the DEEN if the enemy force them with thread. They like to bowdown step by step till a day Enemy ask you to leave the DEEN.

    HUBBUD DUNNYA means .. " Love to live in the world and afraid to die"

    Just because Mangale or a Monk utter statement...We should not shut our mouth and give up our rights. Mangale and MY3 and Ranil should remember not to hurt the hearts of Muslim and Should not even think of forcing Muslim in their religious issues, Rather they can ask Muslim leaders and Ulema to propose for any change and OUR so called councils and leaders has no right to compromise the LAW of Allah for the sake of UN or Local government threats, Rather they should only try see the issues that are not in accordance with SAHREEA to be brought in to SHAREEA system.

    May Allah increase our EEMAN and make our people strong in practicing ISLAM in its pure form as practiced by SALAF us Saliheens.


    BUT one thing,, When we protest.. we should follow proper code of ethics. We should not criticize the belief or Laws of other people. This is a mistake and It is not the way of ISLAM.

    ReplyDelete
    Replies
    1. There are many people like that bro! Nizar is one of them. Even if a thaw guy go to toilet he will complain. I think it's kind of a Mental issue.

      Delete
  7. Rauf Hakeem is a goat skin blanketed Tiger. Don't trust him anymore.
    ask him to giveup leadership of SLMC for sake of Muslim ummaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa.

    ReplyDelete
  8. சிறுபான்மை வாக்குகளால் குறிப்பாக 90% முஸ்லிம்களின் வாக்குகளைப்பெற்று, இப்போது முதுகில் குத்தும் ரனில் அரசு!
    மங்கள முன்பொருமுறையும் பாலஸ்தீனிற்கு எதிராக இலங்கையின் வாக்கை துஷ்பிரயோகம் செய்து தனது வெளிநாட்டு அமைச்சை இழந்தான், இப்போது இரண்டாம்முறையும் அதே வேளைகளை செய்கிறான்! மட்டுமில்லாமல் எதிர்கட்சியில் இருந்தபோது உத்கோஷனை, பெலப்பாலிய எல்லாவற்றையும் செய்தலமட்டுமல்லாது அவற்றில் வன்முறையும் நடந்த்தும் உலகரிந்த்து!
    இப்போது தீவிர பயங்கவாதிகளான சிங்கள பிறபோக்கு பயங்கரவாதிகளுடற் ஜனநாயகத்தின்வரம்புகளோடு போராடும் தவ்ஹீதுகளை ஒப்பிடுவதானது மங்களவும் அரசும் இஸ்ரேலிய கைக்கூலிகளோ என ஐண்ணத்தோன்றுகிறது

    ReplyDelete

Powered by Blogger.