November 16, 2016

முஸ்லிம்களை முழுவதுமாக, அழிக்க வேண்டும் - கொதிக்கிறான் ஞானசாரா (வீடியோ)

அப்துல் ராசிக் என்பவரை கைது செய்தால் நாம் சந்தோசப்படக்கூடாது, இப்போதே அவர்களைப் போன்றவர்கள் வெளியே வந்துள்ளார்கள். முஸ்லிம்களை முழுவதுமாக அழிக்க வேண்டும், அதற்காக அனைவரும் இணைந்து செயற்பட வேண்டும்.

இன்று -16- நடைபெற்ற நிகழ்விலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் அவர் அங்கு கருத்து தெரிவிக்கும் போது,

நாட்டில் தற்போது திருடர்களே அதிகமாக இருக்கின்றார்கள், தற்போது புற்றுநோய் நோய் போன்று இலங்கை மாறிவிட்டது அனைத்து இடங்களிலும் கொள்ளைகாரர்களே இருந்து வருகின்றார்கள்.

அப்துல் ராசிக் என்பவரை கைது செய்தால் நாம் சந்தோசப்படக்கூடாது, இப்போதே அவர்களைப் போன்றவர்கள் வெளியே வந்துள்ளார்கள். முஸ்லிம்களை முழுவதுமாக அழிக்க வேண்டும், அதற்காக அனைவரும் இணைந்து செயற்பட வேண்டும்.

இலங்கையில் விடுதலைப்புலிகள் எப்படி வந்தார்கள் என அனைவருக்கும் தெரிந்திருக்கும். புலிகள் 1981ஆம் ஆண்டுகளிளோ அல்லது 1983ஆம் ஆண்டோ உருவாக வில்லை 1920 முதலாகவோ ஆரம்பித்து விட்டார்கள்.

வெள்ளையர்கள் இலங்கையை ஆட்சி செய்து கொண்டிருக்கும்போதே செல்வநாயகம் மற்றும் பொன்னம்பலம் போன்றோர்கள் மூலமாக தனி யாழ்ப்பாண போராட்டம் தொடங்கிவிட்டது.

அவர்கள் தனி நாட்டை அழிக்க திட்டமிட்டார்கள், ஆனால் அவர்களுடைய திட்டத்தை பிரபாகரன் போன்று ஒரு பைத்தியக்காரன் வந்து குழப்பிவிட்டார் அதன் காரணமாகவே தனி ஈழம் அமைக்க முடியாமல் போனது.

“பிரபாகரன் வந்து நீங்கள் பொறுமையாக இருந்தால் சரிப்பட்டு வராது ஆயுதம் ஏந்த வேண்டும்” என கூறியதாலேயே தமிழீழ கனவு கரைந்து போனது, அந்த நிலையே தற்போது முஸ்லிம்களுக்கும் ஏற்படப்போகின்றது.

நாட்டில் சிங்களத்தை காக்க அனைவரும் ஒன்று திரள வேண்டும், அரசு பொறுமையாக இருக்கின்றார்கள் பிரபாகரன் போன்று கிளைமோர் குண்டு போட்டால் தான் தெரியவரும்.

பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தாவிடின் புரியவைக்க முடியாது, நாட்டில் முறைகேடான தலைமைகளினால் இவ்வாறு நடைபெற்று வருகின்றது. டானை கைது செய்து விட்டார்கள் அவரை காப்பாற்ற வேண்டும்.

இந்த நிலையில் நாம் செய்யவேண்டியது நாடு முழுவதும் அழிக்கப்பட்டுவரும் பௌத்தத்தை காக்க நாம் சிங்களவர்கள் அனைவரும் இலங்கையில் புரட்சியை ஏற்படுத்த வேண்டும் என ஞானசார தேரர் நாட்டையே பற்றவைக்கும் அளவிற்கு பாரதூரமான வகையில் கருத்துகளை தெரிவித்துள்ளார்.

குறிப்பாக பிக்குகளும் இளைஞர்களும் ஒன்றிணைந்து இடம்பெற்ற இந்த கலந்துரையாடல் முகப்புத்தகம் ஊடாக நேரலையாக பகிரவும் பட்டுள்ளது, என்பது குறிப்பிடத்தக்கது.


18 கருத்துரைகள்:

இந்த நாயின் இனவாத கருத்துகளை இந்த நல்லாட்சி கண்டு கொள்வதில்லையா?? இவனுக்கு நீதி மன்றம் தண்டனை கொடுக்காதா?

இவன் இனவாதியில்லையோ?

so what is the government action for this? where is the muslims persons now, those who complained to arrest our muslim brother, whats their action against this terrorist?

Abdul Rasick and his stupid followers should take the full responsibility for this situation. This monk has been waiting or expecting an incident from Muslims to restart his attack on Muslims and Abdul Rasick made the way for him. All newspapers and mainstream media criticise the way Abdul Rasick spoke at the protest rally.

இங்கு இவர்கள் நடத்தும் அரசியல் நாடகத்தை முஸ்லீம்கலை பலிகடவாக்கி
அரங்கேற்ற பார்க்கிறார்கள்.நிலைமயை புரிந்து செயற்படவிட்டால் பெரும் விலை கொடுக்க நேரிடும்.

Dear Jaffna Muslim...pls don't publish news of this kind....This news will circulate very fast and some Muslims might react. This will cause problems....upto now I heard many authentic news there is no problem in Colombia are where BBS was meeting ...then y news of this kind..???

இவருக்கு அல்லாஹ்வின் தன்டனை வரும்வரை பொறுமை காத்திடுவோம் ஆனால் தவனை கொடுப்பான் விட்டு விட மாட்டான்

இந்த பிக்குவையும் அந்த பிரசாத்தையும் இந்த அளவுக்கு பிரபல்யப்படுத்தியது SLTJ தான் . BBS க்கு பின்னால் ஒரு சிறிய காடையர் கூட்டம்தான் உள்ளது . ஆனால் எங்கள் முஸ்லிம்கள்தான் இவனுடைய கருத்துக்களை பெரிதாக எடுத்துக்கொண்டு பிரச்சினையை பெரிதாக பார்க்கிறார்கள் . கடந்த கால தேர்தல்களில் கூட பெரும்பான்மை சமூகம் இந்த BBS ஐ முற்றாக நிராகரித்ததை பார்த்தோம். அவ்வாறு இருக்கும்போது நாங்களே இவர்களை தூக்கிப்பிடித்து பிரபல்யப்படுத்துகிரோம். எங்களிடம் இருந்த அவர்கள் எதிர்பார்ப்பதும் அதுதான் . அவர்களுடைய எதிர்பார்ப்பை சரியாக நிறைவேற்றுபவர்கள் இந்த SLTJ தான் . மற்ற முஸ்லிம்கள் SLTJ இற்கு எதிரானவர்கள் அல்ல. மாறாக அவர்களின் போக்கை சற்று மாற்றவேண்டும் என்றும் நிதானத்தையுமே எதிர்பார்க்கின்றனர்.

may be its ranil's game the same situation was created in Mahida period for kick out him, but now fox ranil's planing to capture the country by UNP so need to kick out Maitheri/PA.

STILL LAW AND ORDER OF SRILANKA WATCHING THE KILLER JANASARA??

Ariwum anubawamum illada oru siru koottam seyda mada welayyal mulu muslimgalukkum paadippu

Narikkoottam idaittan edirpparttu irundadu bbs

Allah makes mad before he destroys soneone.

எவரும் அச்சப்படத் தேவையில்லை. SLTJ நாடு முழுவதும் தயார் நிலையிலுள்ளது. எங்கு எது நடந்தாலும் SLTJ வீரர்கள் சும்மா பார்த்துக் கொண்டிருக்க மாட்டார்கள்

Allah iwanukkum hidhaayaththai koduppaaanaaaha....

Ur an incorrigible one. The halal issue also came because of thawheed jamath?
People like you are the one who betray our community and who doesn't even understand the situation.
It's not about which jamath the world is against Muslims. It's not the time to bark at fellow Muslims and enjoy his sufferings. If a Muslim Sinhala clash comes are they going to say your thableeq ur jamath Islam
So I won't harm you ?
When they say " Thambiya" is it only for thaw jamath ? Put your brain in washing machine to see at least it will clear the dirt you have in it.
As Muslims we should never go hand in hand with non Muslims in order to punish our Muslim
Bro or laugh at him on his sorrows.
Because they will always unit against Muslims. If you see most of the comments against Muslims in YouTube on don Priyasad video are from Sinhalese Christian's .
We know it was Asad Sally who first betrayed our community saying that money's comes from Saudi to Muslims jamaths and he was the one first to say there is a Jihad Group in Eastern Sri Lanka.
This is not a time to point the finger against Razick. I have seen some of this stupid comments but this time I don't think it's his fault or he was the sole reason for the current situation.

Allah says: "O you who believe! Stand out firmly for Allah, as witnesses to fair dealing, and let not the hatred of others to you make you swerve to wrong and depart from justice. Be just: that is next to piety: and fear Allah. For Allah is well-acquainted with all that you do.” [Sûrah al-Mâ’idah: 8]

Unknown, Rizwan Junaideen, and Muhammad Shafraz are anti muslim and anti islam, My dear muslim brothers pray for other muslims! Razik also a human being he reacted to the yellow robe roudy (my best friend a Sinhalese says Machan don't call him thera call him yellow robe roudy)who abused the Creator of the universe...I think only Razik (out of all muslims in SL including me) has guts against injustice, the word used by him is nothing comparable to the Yellow robe thug's.

வாய்க்கொழுப்பு கூடினால் என்ன நடக்கும் என்று இன்னும் தான் விளங்க வில்லையா ஏன் இப்படி எல்லாம் பிதற்றிக் கொன்டு சமூகத்தை நெருப்பில் போட பார்க்கிறீர்கள்.மூளை இல்லாத கூட்டம் உங்கள் செயலால் இந்த சமூகத்துக்கு கேடே உண்டாக்க எத்தனிக்கின்றீர்.வழி கெட்ட கூட்டம் எப்படி நல் வழி காட்டும்.

Post a Comment