Header Ads



அமெரிக்காவிலிருந்து 30 இலட்சம்பேரை வெளியேற்ற போகிறேன் - ட்ரம்பின் அதிரடி ஆரம்பம்

அமெரிக்காவில் வாழும் பிறநாடுகளைச் சேர்ந்த குடியேறிகள் 30 லட்சம் பேரை உடனடியாக வெளியேற்றப் போவதாக அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள டொனால்டு டிரம்ப் அமெரிக்காவில் வாழும் பிறநாடுகளைச் சேர்ந்த குடியேறிகள் 30 லட்சம் பேரை உடனடியாக வெளியேற்றப் போவதாக இன்று -13- அதிரடியாக தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தொலைக்காட்சிக்கு டிரம்ப் அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:-

உரிய ஆவணங்கள் இல்லாமல் சட்டவிரோதமாக அமெரிக்காவில் தங்கி இருக்கும் லட்சக்கணக்கானோரை வெளியேற்றுவேன். அதிபராக பதவியேற்ற உடன் 30 லட்சம் பேர் வெளியேற்றப்படுவார்கள். 

அதாவது, அமெரிக்காவில் வாழும் குற்றப் பின்னணி உள்ளவர்கள், ரவுடிகள், போதைப் பொருள் கடத்தல்காரர்கள் உள்ளிட்டோர் கிட்டத்தட்ட 20 லட்சம் பேர் உள்ளனர். அவர்களை கண்டறிய வேண்டும். 30 லட்சம் பேர் வரை கூட இருப்பார்கள்.

அவர்களை பிடித்து நாட்டிற்கு வெளியே அனுப்புவோம் அல்லது கைது செய்து சிறையில் அடைப்போம். அதேபோல் அமெரிக்க மெக்ஸிகோ எல்லைப் பகுதியில் உள்ள தடை சுவர்கள் உயர்த்தப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியை சேர்ந்த ஹிலாரி கிளிண்டனை தோற்கடித்து குடியரசு கட்சியை சேர்ந்த தொழிலபதிபர் முன்னதாக டொனால்டு டிரம்ப் அதிரடியாக வெற்றி பெற்றார். 

கடந்த வாரம் அதிபராக தேர்வு செய்யப்பட பின்னர் டிரம்ப் அளித்த முதல் பேட்டி இது தான் என்பது குறிப்பிடத்தக்கது.

10 comments:

  1. Deporting illegal immigrant cost lots of money, I don't think it is possible.

    ReplyDelete
    Replies
    1. @M-way, Correct, but keeping them is also cost of lots money

      Delete
  2. சட்டவிரோத குடியேற்றம் என்பதுஒரு நாட்டின் உரிமையை மீறும் செயலாக இருப்பதால் இது ஹராமாகும், ஆகவே இந்த நடவடிக்கைக்கு முஸ்லிம்கள் ஆதரவு வழங்குவார்கள் என்று எதிர்பார்க்கலாம்.

    ReplyDelete
    Replies
    1. இஸ்லாமியர்கள் ஹலால், ஹறாம் அறிந்தே உள்ளனர்.
      சட்டவிரோதக்காரர்களை எந்த நாடும் வெளியேற்றும், தவிர மத சிந்தனை அங்கு தேவைப்படுவதில்லை, உம்மைப்போண்ற குளப்பவாதிகள்தான் தேவயற்ற கருத்துகளை சொருவி வம்பிளுக்கும் 'ஹறாமிகள்' (அதாவது பிறப்பு, வளர்ப்பு அல்லது இரண்டிலும் தவறாக ஊட்டப்பட்டவர்கள்) இதற்கு நீர் கொண்டுள்ள rishvin ismath எனும் பெயெரே சாட்சி...

      Delete
  3. வாடி மாப்பு இருடி அரசாட்சி எப்படி என போகப் போகப் புரியும் .
    மீனுக்கு வாயாலதான் சாவு

    ReplyDelete
  4. நல்ல முசுப்பாத்தியாத்தான் இருக்க போகுது..!!😃😃😃😃😃😃😃

    ReplyDelete
  5. Good move to clean the house for long run

    ReplyDelete
  6. Ha ha trump is multi billionaire, he knows costing more than anybody else

    ReplyDelete
  7. Hehe... // Trump's 'Athiradi Aarambam'// Contributors to JM, they are funny, really. I mean- in a good way.

    Obama is still the president until the end of Jan 2017, just so you know. He has deported the highest record number of immigrants in the US history.

    USA is not the dream country many people like to misunderstand. Americans have their own problems- hundreds of thousands of people are homeless. Even if they own one they have to pay tax, insurance, and all sort of things. No need to mention Canada is even worse- Canadians cross boarder and do shopping in the US.

    So, illegal immigrants are a big issue to America and Trump's move (like Obama's) should not be blamed. Maybe he wont be able to achieve it the way he desires/claims to be.

    ReplyDelete

Powered by Blogger.