Header Ads



முஸ்லிம் மாணவியின் கல்வி உரிமையை 18 வயது வரைக்கும் உறுதிப்படுத்த வேண்டும் - JVP

-Vi-

முஸ்லிம் விவாக சட்டத்தின் பிரகாரம் 12 வயது சிறுமிக்கு திருமணம் செய்து வைக்க அனுமதி உள்ளது. எனவே, ஒவ்வொரு முஸ்லிம் மாணவியின் கல்வியிலும் உரிமையை 18 வயது வரைக்கும் கல்வி அமைச்சர் உறுதிப்படுத்த வேண்டும் என ஜே.வி.பி. வலியுறுத்தியுள்ளது.

முஸ்லிம்களின் கலாசாரத்தின் பிரகாரம் 12 வயது சிறுமிக்கு திருமணம் செய்து வைப்பதற்கு அனுமதியுள்ளது. ஆனாலும் முஸ்லிம் பெண்கள் கல்வி உரிமையை பாதுகாக்க வேண்டும். முஸ்லிம் பெண்கள் கல்வி பயின்றால் மாத்திரமே நமது முஸ்லிம் கலாசாரத்தை பாதுகாக்க முடியும்.

எனவே நாட்டில் வாழும் சிறுமிகள் அனைவருக்கும் 18 வயது வரைக்கும் கல்வியை வழங்குவது கல்வி அமைச்சரின் பொறுப்பாகும். எனவே அமைச்சர் இதற்கு உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும் என தெிவித்துள்ளது. 

2 comments:

  1. I think no marriage is required according to their Imams like Leon, Lenin, KarlMarx,etc

    ReplyDelete
  2. JVP யின் அக்கரைப்பற்று அமைப்பாளர் சகோதரர் M.I. அபூசஹீட் அவர்களின் கவனத்திற்கு.

    ReplyDelete

Powered by Blogger.