Header Ads



ஹம்பாந்தோட்டையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 1050 தேசிய அடையாள அட்டைகள் மீட்பு

ஹம்பாந்தோட்டை, அம்பலாந்தொட்டை பகுதியில் அமைந்துள்ள நீர்பாசன நிலையமொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தேசிய அடையாள அட்டைகளை பொலிஸார் மீட்டுள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடைத்து சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் மறைத்து வைக்கப்பட்டிருந்த 1050 தேசிய அடையாள அட்டைகளை மீட்டுள்ளனர்.

No comments

Powered by Blogger.