October 11, 2016

இஸ்லாத்திற்கு முன்னால், தோல்வியை தழுவிய RSS

RSS என்ற இந்துத்துவ தீவிரவாத இயக்கம் ஆரம்பிக்கப்பட்டு இன்றோடு 91 ஆண்டுகள் ஆகிறது.

1925 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட RSS ஆங்கிலேயர் ஆட்சியின்போது ஒரு முறையும், இந்தியா சுதந்திரம் அடைந்த பின் RSS நிர்வாகி நாதுராம் கோட்சே மகாத்மா காந்தியை சுட்டுக்கொன்ற பின் ஒரு முறையும், இந்திரா காந்தி ஆட்சியின் போது ஒருமுறையும், பாபர் மஸ்ஜித் இடிப்புக்கு பின் ஒருமுறையும் என்று இந்தியாவில் நான்கு முறை தடை செய்யப்பட்ட தீவிரவாத இயக்கம் RSS ஆகும்.

1925 ஆம் ஆண்டு இதே நாளில் 5 பிராமணர்களால் RSS தொடங்கப்பட்டது. இந்த 91 ஆண்டுகளில் RSS தலைவர்களாக பிராமணர்கள் மட்டுமே இருந்து வருகின்றனர்.

RSS ன் முக்கிய நோக்கம் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் அழிப்பதாகும்.
RSS ஐ சேர்ந்தவர்கள் 80 லட்சம் பேர் இந்தியா முழுவதும் பல்வேறு துறைகளில் அரசு அதிகாரிகளாக பணியாற்றுவதாக தகவல்கள் கூறுகிறது.

RSS ன் தலைமையகம் நாக்பூரில் உள்ளது. நாக்பூரிலுள்ள RSS தலைமையகம் உட்பட பல்வேறு RSS அலுவலகங்களில் ஆயுத பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.

மாலேகான் குண்டுவெடிப்பு, சம்ஜோத்தா ரயில் குண்டுவெடிப்பு, அஜ்மீர் தர்கா குண்டுவெடிப்பு என்று நாட்டில் நடைபெற்ற பல்வேறு குண்டுவெடிப்புகளில் RSS ன் முக்கிய தலைவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர்.

அமெரிக்காவிலுள்ள பிரபல ஆய்வு நிறுவனம் ஒன்று வெளியிட்ட தகவலில் உலகிலேயே மிகப்பெரிய தீவிரவாத இயக்கம் RSS என்று கூறியது.

இத்தனை ஆண்டுகளாக RSS ன் சீருடையாக அரைகால் டவுசராக இருந்த ஆடை முழுக்கால் ஆடையாக இன்று முதல் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

உலகிலேயே இஸ்லாம் வேகமாக வளரும் நாடாக இந்தியா திகழ்வதாக பல்வேறு ஆய்வறிக்கைகள் கூறுகிறது. இந்தியாவில் இஸ்லாம் வேகமாக வளர்வதற்கு RSS ம் ஓர் காரணம் என்பதை இங்கே பதிவு செய்ய வேண்டிய ஒன்றாகும்.

முஹம்மத் நபி அவர்கள் 1400 ஆண்டுகளுக்கு முன் இஸ்லாத்தை புனர் நிர்மாணம் செய்தார்கள்.

இந்தியாவின் உள்ளே இஸ்லாம் நுழைந்து 1100 ஆண்டுகள் ஆகிறது. இந்த 1100 ஆண்டுகளில் 800 ஆண்டுகள் முஸ்லிம்கள் இந்தியாவை ஆட்சி செய்தார்கள். 200 ஆண்டுகள் ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆட்சி செய்தார்கள்.

ஆயிரம் ஆண்டுகள் மன்னராட்சிக்கு பிறகு இந்தியா சுதந்திரம் அடையும்போது இந்தியாவில் முஸ்லிம்களின் எண்ணிக்கை 3 கோடியாக இருந்தது.

முஸ்லிம்கள் 800 ஆண்டுகள் ஆட்சி செய்தும் ஆயிரம் ஆண்டுகளில் 3 கோடியில் இருந்த முஸ்லிம்களின் எண்ணிக்கை RSS உருவாக்கப்பட்ட பின்பு 30 கோடியாக அசுர வேகத்தில் உயர்ந்துள்ளது.

3 கோடியாக இருந்த முஸ்லிம்களை முற்றிலுமாக அழிக்க வேண்டும் என்பதே RSS ன் முக்கிய அஜண்டாவாக இருந்தது. அதனால் RSS நிர்வாகி நாதுராம் கோட்சே தனது கையில் இஸ்மாயில் என்று பச்சைக்குத்திக்கொண்டு மகாத்மா காந்தியை கொன்று அதன் பழியை முஸ்லிம்கள் மீது போட்டது RSS.

இந்தியா முழுவதும் அன்றோடு இஸ்லாம் அழிந்து விடும் என்று தீட்டய RSS ன் சதித்திட்டம் இறையருளால் முறியடிக்கப்பட்டது.

அதன்பின்னர் RSS பல்வேறு வழியில் முஸ்லிம்களை அழிக்க நினைத்தது. ஆனால் ஒவ்வொரு முறையும் இஸ்லாத்தை அழிக்க நினைக்க நினைக்க மக்கள் இஸ்லாத்தை நோக்கி அலை அலையாக வந்தார்கள்.

RSS ஒரு முஸ்லிமை வெட்டினால் 1000 பேர் இஸ்லாத்தை ஏற்றார்கள். RSS ஒரு முஸ்லிமை கொன்றால் லட்சம் பேர் இஸ்லாத்தை ஏற்றார்கள். RSS ஒரு பள்ளிவாசலை இடித்தால் கோடி பேர் இஸ்லாத்தை ஏற்றார்கள். அந்த கோடி பேர் தொழுவதற்கு ஆயிரக்கணக்கான பள்ளிவாசல்கள் உதயமானது.

91 ஆண்டுகளாக RSS முஸ்லிம்களை வெட்ட வெட்ட இஸ்லாம் அசுர வேகத்தில் வளரவே செய்ததே தவிர அழிந்து விடவில்லை. மேலும் RSS ன் நரவேட்டைக்கு பயந்து இஸ்லாத்தை ஏற்றவர்கள் யாரும் வந்து வழியில் சென்றுவிடவில்லை, மாறாக இஸ்லாத்தில் உறுதியாக இருந்தார்கள்.

RSS ஸினால் பாஜக என்ற போர்வையில் ஆட்சியை பிடிக்க முடிந்தது. அதிகாரத்தை சுவைக்க முடிந்தது. ஆனால் RSS ஸினால் இஸ்லாத்தை அழிக்க முடியவில்லை, இஸ்லாத்திற்கு முன்னால் RSS தோல்வியை தழுவி விட்டது.

அபூ ஜஹ்ல் முதல் ஆர்.எஸ்.எஸ் வரை இஸ்லாத்தை அழிக்க முடியவில்லை, இஸ்லாம் அல்லாஹ்வுடைய மார்க்கம்.

2 கருத்துரைகள்:

intha photovil utukkum pedde naayepola eththanai per...firounum kadalil. walaa koufun alaihum...

கல்வியறிவில் மங்கிப்போனவனும், தொழிலற்றவனும், குடிகாரனும், பெண் பித்து பிடித்த பொறுக்கிகளும், காம வெறியில் ஊறிய மிருகங்களும் அடைக்கலம் பெற்ற ஒரு இடமாக RSS இன்று உலகிற்கு அதன் உண்மை நிலையை வெளிப்படுத்திக்கொண்டே வருகின்றது. ஹிந்து எனும் மதத்தின் அழிவு ஒன்றிருந்தால் அது நிச்சயம் RSS தீவிரவாத அமைப்பால் தான் ஏற்படும். ஹிந்துத்துவம் என்கிற வார்த்தையே ஒரு தீவிரவாத சொல்லாக இன்று உலகம் வெறுக்கும் அளவுக்கு இவர்கள் முட்டாள்தனமான செயற்பாடுகள் தெளிவுபடுத்திவிட்டது

Post a Comment