October 23, 2016

முஸ்லிம்களின் தலையை வெட்டி எறிவேன் என்ற பாஜக Mp, விபச்சாரிகளுடன் சிக்கினான்

முஸ்லிம்களின் தலையை வெட்டுவேன் என்று பேசிய பாஜகவின் பாராளுமன்ற உறுப்பினர் வருண் காந்தி வெளிநாட்டு அழகிகளின் விபச்சாரத்திற்காக இந்தியாவின் பாதுகாப்பு ரகசியங்களை வெளியிட்டு தேச துரோகம்......!!

பாரதிய ஜனதா கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் வருண் காந்தி தனது கையை காண்பித்து என்னுடைய கை தாமரையின் சக்தி. இந்த கை இந்தியாவிலுள்ள முஸ்லிம்களின் தலையை வெட்டி எறியும் என்று ஆவேசமாக பேசி ஜெய் ஸ்ரீ ராம் என்றார்.

இந்நிலையில் வெளிநாட்டு அழகிகளின் உடனான விபச்சாரத்திற்காக இந்தியாவின் பாதுகாப்பு ரகசியங்களை வெளியிட்டு தேச துரோகம் செய்துள்ளார்.

ஏற்கனவே இந்தியாவின் ராணுவ தளபதி லெப்டிணன்ட் கர்னல் புரோஹித் ராணுவத்திற்கு பயன்படுத்தும் RDX வெடிகுண்டுகளை RSS க்கு சப்ளை செய்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதைபோல்...

வெளிநாட்டு அழகிகளின் உடனான விபச்சாரத்திற்காக இந்தியாவின் பாதுகாப்பு ரகசியங்களை வெளியிட்டு தேச துரோகம் செய்துள்ளது நாட்டு மக்களை பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இதற்கிடையில் வருண் காந்தி பல்வேறு வெளிநாட்டு அழகிகளுடன் விபச்சாரத்தில் ஈடுபடும் பல்வேறு வீடியோக்கள் இணையதளங்களில் வெளியாகி வைரலாக பரவி மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முஸ்லிம்களின் தலையை வெட்டுவேன் என்று வீர வசனம் பேசினார். இந்தியாவின் பாதுகாப்பு ரகசியங்களை அற்ப சுகத்திற்காக விட்டு விட்டார். இதுதான் இந்தியாவை ஆளும் பாஜகவின் ஒரே தகுதி !!


2 கருத்துரைகள்:

அல்லாஹ் அசிங்கப்படுத்த நாடினால் எவரால் தடுக்க முடியும் ...

These culprits must be executed forthwith. He has eggs on his face. BJP is a real menace to public. Indian high court should forbid this appalling so-called political party.

Post a Comment