October 17, 2016

அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளவே, சிவசேனா அமைப்பு - யோகேஸ்வரன் Mp

தமிழ் மக்கள் தமது அடையாளங்களையும் உரிமைகளையும் பாதுகாக்க ஏற்ற விதத்தில் சிவசேனா அமைப்பை ஸ்தாபித்திருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்தார்.

சிவசேனா அமைப்பு ஸ்தாபிக்கப்பட்டமை தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

நாங்கள் அண்மையில் வவுனியாவிலே இலங்கையில் இருக்கின்ற இந்து அமைப்புக்களின் பிரதிநிதிகள், ஆலயங்களின் தர்ம கர்த்தாக்கள், சமயப் பெரியார்கள் போன்ற முக்கியமானவர்களை அழைத்து ஒன்று கூடல் ஒன்றை நடாத்தினோம்.

இதில் மலையகம், கொழும்பு, வடக்கு - கிழக்கு போன்ற பகுதிகளைச் சேர்ந்த பலரும் கலந்து கொண்டனர் எனக் கூறினார்.

அத்துடன் அவர், இந்த அமைப்பில் நாங்கள் மூன்று இணைத் தலைவர்கள் இருக்கின்றோம். திருகோணமலையைச் சேர்ந்த அகத்தியர் சுவாமிகளும் கிழக்கு இந்து ஒன்றியத் தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் தலைவருமாகிய நானும் சச்சிதானந்தம் அடிகளாரும் இருக்கின்றோம் என உறுப்பினர்கள் பற்றியும் கூறினார்.

மேலும், இது ஒரு மத அமைப்பு. இதன் நோக்கம் எமது பகுதியில் பலவிதமான அச்சுறுத்தல்களை தமிழ் மக்களும், இந்து மக்களும் எதிர்நோக்கிக் கொண்டிருக்கின்றார்கள். அந்த மக்களின் முக்கிய பிரச்சினைகளைத் தீர்ப்பதில் நாங்கள் ஆர்வம் காட்டவும் நடவடிக்கை எடுக்க வேண்டியும் இருக்கின்றது எனத் தெரிவித்தார்.

அவா் தொடர்ந்து உரையாற்றுகையில்,

இன்று சிங்கள மக்கள் மத்தியில் பொதுபலசேனா என்கின்ற அமைப்பு இந்த நாட்டின் தேசிய இனங்களுக்கு பல வழிகளில் அச்சுறுத்தல்களை விடுத்துக் கொண்டும், மத உரிமைக்கு எதிராகவும் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.

இந்த அமைப்பின் மூலம் தமிழ் மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு எதிராக குரல் கொடுப்பதோடு அகிம்சை வழியில் சென்று எமது இனத்தினதும் அடையாளத்தைப் பாதுகாத்து வளர்ப்பதற்கு நாங்கள் நடவடிக்கை எடுக்கவே இந்த சிவசேனா அமைப்பு ஸ்தாபிக்கப்பட்டிருக்கின்றது.

இந்த அமைப்பு ஆரம்பகட்டமாக இரண்டு வருடங்களை முன்னிலைப்படுத்தி இயங்கும். இரண்டு வருடங்களுக்குள் பல விடயங்கள் ஆராயப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.

இதை நீண்டகாலத்திற்குக் கொண்டு செல்ல நாங்கள் விரும்பவில்லை என அமைப்பினுடைய கால வரையறை பற்றியும் தெரிவித்தார்.

52 கருத்துரைகள்:

உண்மைய சொல்லுங்க கோவையில் பிரியாணி செல்போன் திருடின மாதிரி இங்கயும் ஏதாவது கலவரம் உண்டாக்கி பிரியாணி திருடித் தின்ன தானே ஆரம்பிச்சு இருக்கீங்க?

இந்தியக் கைக்கூலி சாத்தான் வேதம் ஓடுகிறது.

யோகேஸ்வரா, நீர் ராம பக்தனாக மாற்றப்பட்டு விட்டாய்.

நெற்றியில் இருக்கும் பட்டையை செங்குத்தாக இனி மாற்றிக் கொள்ளும்.

இனியென்ன யோகேஸ்வரா,

உமது சிவசேனாவின் பஜனை, இந்திய ரோ அமைப்பு தலைமை நின்று நடத்தும்.

இந்திய மக்களுக்கே மின்சாரம் ஒழுங்காக இல்லை.

இலங்கைக்கு கடலுக்கடியில் மின்சாரம் கொடுக்க இந்தியா முந்துகிறது.

கடலுக்கு மேலால் வரும், நாசகார இந்திய உளவமைப்பு இனி தங்கு தடையின்றி, மீனவர் போர்வையில் வந்து, காவடி ஆட்டம் ஆடும்.

தமிழன் நிம்மதியாக இருக்க, இந்திய மிருகங்கள் ஒருபோதும் விடாது.

இனவாத ஈனப்பிறவி

இனவாத ஈனப்பிறவி

தனது அரசியல் இருப்பை நிலைநிறுத்தி கொள்ள யோகேஸ்வரன் முயறசிக்கின்றார். நிட்சயமாக இது இனரீதியான உணர்வை தூண்டி அதில் அரசியல் செய்யவே முயட்சி நடக்கிறது. எனவே ஏனைய தமிழ் அரசியல் ( கிருஸ்தவ ) வாதிகளும், மக்களும் இந்த அமைப்பு சம்பந்தமாக கவனம் செலுத்துவது முக்கியமாகும். எப்படியோ தமிழ் மக்களின் ஒற்றுமையில் இது மத ரீதியான பிரிவினையை ஏட்படுத்த்தும் என்பதில் மாற்று கருத்து கிடையாது.

No body yet started Jaish-e-Mohammed ? everyone create their own forces, because there is no law and order in this country, arrange protests everywhere and everyday, and don’t allow the people to have a normal daily life.

Don't you think that you have enough organizations to handle your issues or even to create issues if you want. Why do people think to bring or link with some organizations which are ethnically critical and suspected to posses thread to other religion, into a multiethnic country where we already have enough organizations and mess-ups ?

யோகேஸ்வரனை கண்டாலே முஸ்லீம்களுக்கு வயித்தைகலக்குகிறது.

இங்கு கருத்து கூறும் பலருக்கு சிவா சேனா வை பற்றி ஒன்றும் தெரியாது . சிவ சேனா என்பது மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள அரசியல் கட்சியாகும். அதன் கிளைகள் இந்தியாவில் மஹாராஷ்டிராவை தவிர வேறெங்கும் கிடையாது.

@ Kumaran : Muslimgalukku waandhi warugirathu Sir. Ivar podum pattai ungalukku thaan...Indian military pinnadi poi Tamil pengalin katpai ilandha koottam...ippoo Ivan pinnaala poi eththanayo ilakka poringalo...

Yes kumaran can v use ur toilet pls.

ஜமாஅத் என்ற பெயரில் ஊர்ஊராக சென்று சிறார்களுக்கு ரகசியமாக ஆயுத பயிற்சி அளிக்கும் தீவிரவாதிகளை முகம் கொடுக்க இலங்கை ஏனைய மத்தினர் இது போன்ற கடும்போக்கு இயக்கங்களை உருவாக்கி தங்களளை பாதுகாத்துக்கொள்ள வேண்டும்

அதுக்கு கூட அடுத்தவன்டயில தான் போவியா?

Appadi yaru saithalum mulli vikal than marulka nadakum

Aduppula ventha saamy mathiri irukkaan, thindaal kattayam toilet pohathaan seiyum. Mr.kumaran Ivan podum malathai theertham enru karaithu kudiyungal, netryil pottirukkum pattaiyum maattu saanam thaane.

Aayuthangalai umathu appanaa kodukiraan. Yosika theriyaati elutha koodathu muttaal paya mavane.

Kumaran yogeswaran oru wahail unnaku appava irrukumo.

LTTE Ku piraku Shiva Sena. Indian Terrorist Institution

Sivasena will terrorise Tamils soon and destroy them further.

உமதுகருத்துக்கு தக்க பதிலடி என்னிடம் இருக்கு.ஆனால் அதை பதிவவு செய்தாலும் Jaffna Muslim தணிக்கை செய்துவிடும்.
அடுத்தவன் மதங்களை அவதூறு பரப்பும் ஜப்னா முஸ்லீம் தனது மதத்தை காக்கிறதாம்.
தாம் முஸ்லீம் என்று சொல்ல வெட்கபட வேண்டும் இவர்கள்.

உன்னை ப் போல் அராபியாகாரனை அப்பா என்று நாம் சொல்வதில்லை

இவன் யார்ற இவன் புரியாணி புரியாணி எண்டு சாவுரான்.

தன் சொந்த நாட்டில் கக்கூஸ் கட்ட கூட வக்கில்லாத இந்திய பிச்சை கார நாய்கள் இலங்கை தமிழ் தீவிரவாதிகளை காப்பாற்ற போறானுங்களாம். இன்னும் கொஞ்சம் நாள் பொறுங்க சிங்களவனே சிவ சேனாவிற்க்கு பூஜை செய்வான்

ஆம் முஸ்லிம் ஹோட்டல்களில் பிரியாணி அண்டாக்கள் யோகேஸ்வரன் தலைமையில் காணாமல் போகலாம் என்கிற பயம். மற்றபடி இவர்களை கண்டு பயப்பட இது ஒன்று ஹிந்து தீவிரவாத நாடு அல்ல சிங்கள பௌத்த நாடு. காலப்போக்கில் சிங்களவர்கள் இதற்கான பூஜையை ஆரம்பிப்பார்கள். ஏற்கனவே இந்திய நாய்களை கண்டாலே சிங்களவர்களுக்கு ஆகாது இதில் அகண்ட பாரத கோட்பாட்டை யோகேஸ்வரன் கையில் எடுத்தால் சொல்லவா வேணும்

ஏண்டா @kumar kumaran, நீயெல்லாம் எந்த மூஞ்ச வெச்சிகிட்டு இப்படி பொதுவுல விஷத்தை கக்குறே மானம் கெட்டவனே. ஏதோ புலிகள் எல்லாம் சோனகனுக்கு பொறந்தவனுக மாதிரி சோனகன் சொத்தையெல்லாம் கொள்ளையடிச்சானுக , அந்தப் பாவம் தான் புதைக்க கூட பொணம் கிடைக்காமல் வேரோடும் வேரடி மண்ணோடும் அழிஞ்சு போனானுக. ஆனா அந்த ரசம் உங்களை விடுதில்ல, அதான் பிரயாணித் திருடனுக பேர்ல அமைப்பு ஆரம்பிச்சி இங்கயும் திருட திட்டம் போடுறீங்க. உழைச்சி தின்னுங்கடா வக்கத்தவனுகளா

ஆப்கானிஸ்தான்எனும் மமுஸ்லீம் நாட்டின் பாரளுமன்ற கட்டிடம் இந்தியா போட்ட பிச்சை அது உமக்கு தெரியுமா.

இந்தியாவில்தான் முஸ்லீம் பெண்கள் சுதந்திரமாக வாழ்கிறார்கள்.

புரியாணி புரியாணி ஹீஹீ
புரியணி ரேம்பபுடிக்குமா வாங்கி சாப்புடும்

இங்க பார் உங்க பொண்ணுங்க சுதந்திரமா இருக்காங்களா? இல்ல அவுத்து போட்டுட்டு பபரப்பான்னு அலையுறாங்கன்னு ஏதாவது நாங்க பேசுறோமா? எதுக்கு எங்க தட்டையே எட்டிப் பார்க்குறே, முதல்ல யாழ்ப்பான விடுதிகளில் உலகின் முதல் தொழில் செய்யும் உங்க பொண்ணுங்களை பார், அப்புறம் பேசலாம்.

தன் பொண்டாட்டி சேலை கிழிந்திருக்க ஊரான் பொண்டாட்டிகு ஜீன்ஸ் பேண்ட் வாங்கி கொடுப்பதில் என்ன பிரயோஜனம்?
. ஆப்கானை பாகிஸ்தான் விழுங்கிவிடுமோ என்கிற பயத்தில் தன் நாட்டில் கக்கூஸ் கட்ட முடியாதவன் பக்கத்துக்கு நாட்டில் பாராளுமன்றம் கட்டுவதில் என்ன பிரயோஜனம்? ஏண்டா குமரா உன் ஈழ கோட்பாட்டை தான் இந்தியா எதிர்கிறதே இருந்தும் இந்திய நாய்களை நக்கி பிழைபதின் நோக்கம் என்ன? 1987லற்கு பின் வடக்கில் இந்தியா உங்களுக்கு கொடுத்த பரிசு மறந்துபோயிட்டோ?

Gujarat il 2002 ina kalavarathil Muslim pengalai viratti viratti rape panniya Hindu terrorists ulla bashful thaan, Muslim girls are living freedomly

இலங்கையில் இன்று அதிகமாக அந்த தொழிலுக்கு பயன்படும் பெண்கள் யாரென்று அனைவர்க்கும் தெரியும். இருந்தும் மண்ணாசை பிடித்த தமிழ் தீவிரவாதிகள் அடுத்த சமுதாய விடயங்களில் மூக்கை நுழைப்பதை விட பெரிதாக இன்று வரை ஒன்றும் கிழித்ததில்லை.

புரியாணி வியாபாரி சவுக்கியமா

உடம்பைகாட்டினால் உடம்பைமறைத்தால் நல்ல பெண்ணா.?
பிற்போக்கு மடையா,ஹி.ஹீ

குமார் அன்னா இந்தியாவில் இருக்கும் பாராளுமன்றமே முஸ்லீம்கள் கட்டிக்கொடுத்தது தெரியுமா?

அமேரிக்க பாராளுமன்றை விட்டு விட்டீரே,

Please refer to Aranya Kandam, chapter 45, verses 122, 123, 124 & 125 in Google

Dr. Charles claims that Ramayana contains much pornographic material and cannot be read in public. He gives the following examples: Rama’s description of Sita’s beauty which is lewdly detailed (refer to C.R. Srinivasalyengar’s translation of Aranya Kandam – chapter 46).

In Kiskind Kandam, Rama explains to Lakshmana of his sexual experience with Sita. According to Ramayana, the Aryans (Brahmins) used to drink liquor (nine different kinds), eat meat, marry many wives and prostitution was an accepted way of life amongst the priests and gods.

Ramayana also recounts the “story of King Dasharatha who, in order to have a baby son, made a big sacrifice (yaham) of sheep, cattle, horses, birds and snakes. He then delivered his three wives Kaushaliya, Sumatirai and Kaikeyi to three priests. These holy men, having fully satisfied their carnal desire, returned the ladies to the King. By this means, the King was able to have three sons – Ram, Lakshman and Bharat (Bala Kandam, Chapter 14. For more details on yaham, refer to the book “Gnana Surian”, published by Kudi Arasu Press).

The Ramayan tells us much about the unlawful relationship of incest but we do not feel it appropriate or decent for us to go into details. (Please refer to Aranya Kandam, chapter 45, verses 122, 123, 124 & 125).

The following Hindu practices will reveal how immorality and indecency are sanctified in the name of Hinduism.

இந்திய பாராளுமன்ற கட்டத்தின் கொழுத்து வேலை செய்தவர்கள் பாக் முஸ்லீம்களே.அதனை நான் ஏற்கிறேன்.

@IR MS நவீன வரலாற்று ஆசிரியர்கள் கருத்தின் படி உலகின் பெரியநாடுகள் சந்தித்த மிக படு மொசமான தோல்வீகளாக 2ஐ குறிப்பிடுகின்றனர்.
1.வியட்னாமில் ஐ.அமரிக்க பட்ட தோல்வி.
2.விடுதலை புலிகளிடம்இந்திய ராணுவம்அடைந்த தோல்வி.
இந்தியாவை வைத்து வடகிழக்கை இணைத்துவிட்டு அடித்து துரத்தினோம்.வரலாறு படைத்தோம்.சசொம்பேறிகளால் அவை முடியாது.
பயங்கரவாதிபட்டம் கட்டவும்.விபச்சாரி பட்டம் கட்டவும்,தீர்வில்பங்கு கேட்கவும்
மட்டுமே முடியும்.ஒரு மாவட்டம் பெற முக்கும் நீங்கள் தீர்வில் பங்ககு கேட்கிறீர்கள்.,

Muthalil unathu kudiyurimaiyai parithu Somalia anuppa vendum

ஹி ஹி புலி தீவிரவாதம் மண்ணோட மண்ணாக அழிந்ததை நேரில் கண்ட எங்களிடமே இப்படடியொரு புளுகு மூட்டையை அவிழ்த்து விடுறீர். இன்னும் 100 வருடங்கள் கழிந்தால் புலி காட்டுமிராண்டிகள் பற்றி உங்க பில்டப் எப்படி இருக்க போகுதோ ஸப்பா.. பொது இடங்களில் தற்கொலை குண்டு வைத்து அப்பாவிகளை கொலை செய்ததை விட புலி தீவிரவாதம் சாதித்தது என்ன? அப்பாவிகள் உடமைகளை பிடிங்கி துரத்தி அடித்த விடுதலை பண்ணிகளுக்கும் அதன் அல்லக்கைகளுக்கும் வீரம் பற்றி பேச எந்த அருகதையும் கிடையாது.

Brothers we have a duty to explain about indian sangparivar terrorist groups and there's agenda to sinhala peoples. Actually sinhalese dont have a proper understanding about them. cz based on RSS sang terrorist agebda srilanka also a part of india.

புலீகளுக்கு பயந்து ஜீகாத் பயங்கரவாதிகள் அஷ்ரப் உதவியுடன் மத்திய கிழக்குக்கு ஓடியது மறந்துட்டா.
வீரம் குறித்து நீ பேசுறாய்

வரலாறை திருவுபடுத்து வது யார் அடுத்தவன் வரலாற்றுக்கு ஆசைபடுவது யார் என்று உலகம் அறியும்.

எமது வீரம்குறித்து அண்மையில் ஒரு ரணுவஅதிகாரீ மேடைபோட்டு கூறியிருந்தார்.எம் வீரம் குறித்து அடுத்தவர்கள் தான் கூறுகிறார்கள் நாம் பெருமை அடிப்பதில்லை.

Umathu pathiladi thoosanam thaane, verenna theriyum. Hindu enbathu Aryans religion.

Paarpana adimaye! Weapons vaithu kondu, niraayutha paanihalai kolai seivathu veerama? Aiyarivu maatinai vanangupavanukku ithu vilangumaa? Tiger um aiyarivuthaane!

India enra naattai uruvaakiyathu yaar?

இலங்கைராணுவம் ஆயுதம் வைத்திருக்கவில்லையா.?ஜீகாத்ஆயுதம்வைத்திருக்கவில்லையா?ஹீ,ஹீ,@techhunt நீர் இஸ்ரேல் அடிமையா?

Israel pharaohs in adimai, avarhalai meetiyathu engalathu moosa (nabi). avar oru Muslim. Yootharkale cooruhiraarhal, engaludaiya potkaalam muslim galin aatchyil mattum thaan kandom, matravarkal engalai siththiravadaithaan seithaarhal. Eg: Hitler, Romans. LTTE,SL army, Taliban ivargalukku weapons manufacturers yaar?

Post a Comment