October 28, 2016

மாதமிருமுறை கலந்துரையாட முஸ்லிம் Mp கள் முடிவு - 3 முக்கிய தீர்மானங்களும் நிறைவேற்றம்


முஸ்லிம் சமூகம் எதிர்­நோக்கும் பிரச்­சி­னைகள் தொடர்பில் முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் சக­லரும் ஒவ்­வொரு மாதமும்,பாரா­ளு­மன்றம் நடை­பெறும் வாரங்­களின் புதன் கிழ­மை­களில் இரு மணி நேரம் ஒன்­று­கூடிக் கலந்­து­ரை­யாட வேண்டும் எனத் தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது.

 தேசிய ஷூரா சபைக்கும் முஸ்லிம் அமைச்­சர்கள், பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கும் இடை­யி­லான விசேட சந்­திப்­பொன்று கடந்த புதன்­கி­ழமை இரவு கொழும்பில் இடம்­பெற்­றது. 

இதன்­போதே இந்தத் தீர்மானம் நிறை­வேற்­றப்­பட்­டுள்­ளது.

முஸ்லிம் அமைச்­சர்கள், இரா­ஜாங்க அமைச்­சர்கள் மற்றும்பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் முஸ்லிம் சமூக விவ­கா­ரங்­களில் ஒரு­மித்து செயற்­பட வேண்டும் என இச் சந்­திப்பில் கலந்து கொண்ட பாரா­ளு­ம­ன்ற உறுப்­பி­னர்கள் வலி­யு­றுத்­தி­ய­துடன் அதற்­கான ஒருங்­கி­ணைப்புப் பணி­களை தேசிய ஷூரா சபை மேற்­கொள்ள வேண்டும் என்றும் கேட்­டுக்­கொண்­டனர். 

அதே­போன்று தேசிய ஷூரா சபை மற்றும் முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்­கி­டையில் தொடர்ந்­தேர்ச்­சி­யாக நிபு­ணத்­துவக் கலந்­து­ரை­யா­டல்கள், சந்­திப்­புக்கள் இடம் பெறல் வேண்டும் எனவும் இரு தரப்­பி­னரும் வலி­யு­றுத்­தினர்.

இலங்கை முஸ்­லிம்­களின் பாரிய பங்­க­ளிப்­புடன் உரு­வாக்­கப்­பட்ட புதிய அர­சாங்­கத்தின் முன்­னெ­டுப்­புக்­களில் முஸ்லிம் சமூ­கத்தின் சம­கால மற்றும் நீண்ட காலப் பிரச்­சி­னை­களைத் தீர்ப்­பதில்  எந்­த­ளவு முக்­கி­யத்­துவம் வழங்­கப்­ப­டு­கின்­றது.

அர­சாங்­கத்தின் வெளி­நாட்டுக் கொள்­கையில் ஏற்­பட்­டு­வரும் அதிர்ச்சி தரும் மாற்­றங்கள், புதிய அர­சி­ய­ல­மைப்பு மாற்­றத்­தில் ­தேர்தல் முறைமை மாற்றம், முஸ்லிம் தனியார் சட்டம்,  வடக்கு மற்றும் கிழக்கு இணைப்பு, என்­பன பற்­றியும், யுத்­தத்தால் பாதிக்­கப்­பட்ட வடக்கு மற்றும் கிழக்கு மாகாண முஸ்­லிம்­களின் மீள் குடி­யேற்றம் மற்றும்  காணிப்­பி­ரச்­சி­னைகள் மற்றும் பொது­வாக சமூகப் பிரச்­சி­னைகள் கலந்­துரை­யா­டப்­பட்­டன.

பின்­வரும் முக்­கிய தீர்­மா­னங்­களும் பெறப்­பட்­டன.

     1. முஸ்­லிம்­களின் முத­லா­வது கிப்­லா­வா­கிய பைதுல் முகத்தஸ் மீதான யுனெஸ்கோ தீர்­மானம் மீதான வாக்­கெ­டுப்பில் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான சக்­தி­க­ளுடன் கைகோர்த்­து இலங்கை அர­சாங்கம் வாக்­க­ளிப்­ப­தி­லி­ருந்து தவிர்ந்து கொண்­ட­தையும்,அதனைத் தவ­றான முறையில் நியா­யப்­ப­டுத்த முயற்­சித்த வெளி­வி­வ­கார அமைச்சர் மங்­கள சம­ர­வீ­ரவின் கூற்­றையும் வன்­மையாக் கண்­டித்தும் ஒரு கூட்டு அறிக்­கையை வெளி­யிடல்.

     2.இலங்கை முஸ்­லிம்­களின் உட­ன­டி­யாகத் தீர்­வு­கா­ணப்­பட வேண்­டிய அல்­லது முன்­னு­ரி­மைப்­ப­டுத்­தப்­பட வேண்­டிய பிர­தான பிரச்­சி­னை­க­ளுக்­கான தீர்வு காண்­பதில் கட்சி பேதம், பிர­தே­ச­வாதம் மறந்து அனைத்து முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் ஒன்­றி­ணைந்து பணி­யாற்­று­வ­தற்­கான தளத்தை தேசிய ஷூரா சபை உரு­வாக்கி முன்­னெ­டுக்க வேண்டும்.

·        3. ஒவ்­வொரு பிரச்­சி­னையும் பல்­பக்க வடி­வங்­க­ளையும், நீண்­ட­கால வாழ்­வியல் சான்­றா­தா­ரங்­க­ளையும், சிக்கல் தன்­மை­க­ளையும் கொண்­டுள்­ள­மை­யினால், அவை அனைத்தும் தனித்­த­னி­யாக துறை­சார்ந்த நிபு­ணர்­களின் பங்­கேற்­புடன் ஆராந்து தீர்­வு­கா­ணப்­பட வேண்­டி­யுள்­ளது.

எனவே ஒவ்­வொரு மாதமும்,பாரா­ளு­மன்றம் நடை­பெறும் வாரங்­களின் (முதலாம்/மூன்றாம் வாரங்கள்) புதன் கிழ­மை­களில் (7.00 மணி தொடக்கம் 9.00 மணி­வரை) முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களின் ஒன்­று­கூடல்  தொடர்ச்­சி­யாக நடை­பெற ஏற்­பா­டுகள் செய்­யப்­பட வேண்டும். இந்த அமர்­வு­க­ளுக்­கான தெளி­வா­னதும், வெளிப்­ப­டை­யா­ன­து­மான நிகழ்ச்சி நிரல்­களும், சபை ஒழுங்­கு­களும் பேணப்­படல் வேண்டும்.

    இந்த கலந்­து­ரை­யா­டல்­களில் பிரதி அமைச்­சர்­க­ளான எம்.எஸ்.எஸ்.  அமீர் அலி,  பைசல் காசிம், பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான எம்.எச்.எம் நவவி, முஜீபுர் ரஹ்மான், அப்­துல்லாஹ் மஹ்ரூப், இம்ரான் மஹ்ரூப், எஸ்.எம் மரிக்கார், இஷ்ஹாக் ரஹ்மான், காதர் மஸ்தான் ஆகியோர் கலந்­து­கொண்­டனர். எம். எல். ஏ. எம்.  ஹிஸ்­புல்லாஹ், ஏ. எச். எம். பவுஸி  ஆகியோர் வெளி­நாடு சென்­றுள்­ள­மையால் தம்மால் கலந்­து­கொள்ள முடி­யாமல் போனமை பற்றி அறி­வித்­தி­ருந்­தனர்.  அன்­றைய தினம் பாரா­ளு­மன்­றத்தில் வற் சட்­ட­மூலம் மீதான வாக்­கெ­டுப்­பிற்­கான காலம் நீடிக்­கப்­பட்­டமை கார­ண­மாக  அமைச்­சர்­க­ளான ரவூப் ஹகீம் ரிஷாட் பதி­யுத்தீன் மற்றும் கபீர் ஹாஷிம் உட்­பட பல உறுப்­பி­னர்கள் இந்த கலந்­து­ரை­யா­டலில் பங்­கேற்க முடி­யா­மைக்­கான தமது வருத்­தத்தை தெரி­வித்­த­துடன் தேசிய ஷூரா சபையின் அடுத்­த­கட்ட முன்­னெ­டுப்­புக்­க­ளுக்கு தமது ஆத­ரவும், ஒத்­து­ழைப்பும் கிடைக்கும் என்பதனையும் அறிவித்திருந்தனர்.

தேசிய ஷூரா சபையின் தலைவர் தாரிக் மஹ்மூத் தலைமையில் இடம்பெற்ற அமர்வில், நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள்,ஷூரா சபையின் அங்கத்துவ அமைப்புக்களது தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் உள்ளிட்ட இன்னும் பலரும் கலந்து கொண்டனர்.   

இச் சந்திப்பில் தேசிய ஷுரா சபையில் அங்கம்வகிக்கும் 18 தேசிய அமைப்புக்களின் பிரதிநிதிகளும், தேசிய ஷூரா சபையின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்களும் பங்கேற்றனர்.

7 கருத்துரைகள்:

Masha Allah good job. go ahead.

I think first of all ...Muslim politicians need some lessons ...they need to be educated..
What happened is that unqualified and unexperienced people are elected or nominated to parliament...they do need knowledge in politics and all local and international issue ...so this type of meeting can update then with community issues.
Today Muslims of Sri Lanka Are cross road ..face many problems..
We need a lot of changes in our approach and attitudes
Our priority need to be read carefully ..
Sometime we pick up minor issues at expense of major issue
Some time we do not know what change take place around us ??
Our community is poorest of poor today ..
More 50% people.are poor in Muslims community? This is a true fact ?
We send all youth to Middle East to quick money ?
We do not see what change take place in job markets
What change take place in trade and business
We do not know what change take place in education?
I hope that shoora council has got some broad minded people to over come all group mania ..
Group division has damaged a lot
It had shattered our resources?
Unity or disunity we have ??

WELDONE.GOOD START.CARRY ON.

மாஷா அல்லாஹ்

Insha Allah, a very good move, but how long will this last? This type of gatherings were even called by the Muslim Council of Sri Lanka during the Mahinda Rajapaksa government. “The Muslim Voice” is overwhelmed to learn of this political action plan, Alhamdulillah. Yet “The Muslim Voice” is doubtfull of the intentions of the “SHOORA COUNCIL” because we have seen those in the helm of such organizations are self motivated with ulterior objectives to propagate their image and popularity in the community and the political playing field of Sri Lanka, just like any other Muslim political party leaders and their “henhaiyas”. A good example is one of the political dramas staged by the “SOORA COUNCIL in February the (http://www.omlanka.net/news/top-stories/846-religious-hatred-has-ended-chandrika.html) which was a bluff and an eyewash to please the political hierarchy of the “Yahapalana government”, but BENEFITED the Muslim community at large of “NOTHING”. It is sad to say that some of the organizing members/office bearers of the SHOORA COUNCIL in the aftermath of these were political events were offered very high positions in the “Yahapalana Government” at the cost of the poor and humble Muslim vote bank and are enjoying the “POSITION and PERKS” even today. As such, Muslims in Sri Lanka do NOT have a voice - a POLITICAL VOICE for that purpose. We have lost that "VOICE" since our vote-bank had been traded by our politicians. The SLMC is dead. The ACMC is busy making money, the Muslim politicians stooging the UNP are ONLY interested in their personal benefits. The ungrateful Muslim politicians who benefited the most from Mahinda Rajapaksa, Basil Rajapaksa and Gotabaya Rajapaksa are now stooging the Yahapalana government and enjoying their best with their kith and kin and henchaiyas, by selling the VOTE BANK of the Muslims who have been deceived lock-stock-and-barrel. The Muslim Civil Society, the The National Shoora Council, MCSL and Muslim Media organizations in Sri Lanka and their leaders will stage dramas by releasing "press statements" because all of them have been well taken care by the Yahapalana government and the foreign interests who are giving them large amounts of funding to keep their mouth shut. Like what happened in Aluthgama and Beruwela, Maharagama and Dambulla, they all have been COVERED. The TRUTH has been hidden and the Muslims have been told a "LONG STORY, as being told now. WHY HAS THE SHOORA COUNCIL NOT PUT PRESSURE ON THE YAHAPALANA GOVERNMENT or got their closet ally – Chandrika Bandaranaike Kumaratunge to set-in-motion the probe or inquiry into the Aluthgama/Beruwela violence that took place on Sunday June 15th., 2014? IT IS 2 years and 4 months since this communal riots against the Muslims of Aluthgama and Beruwela happened. WHOM ARE THE MUSLIMS OF SRI LANKA TO TRUST?
(Contd. below.)

(contd. from above.)It is time up that a NEW POLITICAL FORCE that will be honest and sincere to stand up and defend the Muslim Community politically and otherwise, especially from among the YOUTH, has to emerge from within the Sri Lanka Muslim Community to face any new election in the coming future, Insha Allah. THIS IS THE ONLY WAY THE MUSLIMS CAN SAFEGUARD THE MUSLIM COMMUNITY AGAINST THE YAHAPALANA GOVERNMENT AMENDING ANY LEGISLATIVE ENACTMENTS OR MUSLIM LAWS ALREADY ENACTED BY PARLIAMENT AND MADE LAW IN THE COUNTRY. The Yahapalana government (President Maithripala Sirisena and PM Ranil Wickremaratne) has forgotten that it was the minority Muslim votes and the Tamil votes and a very small fraction of the Sinhala votes the tipped the balance for the “Hansaya” to win the Presidential Elections in 2015. The en-block Muslim votes and Tamil votes to the Muslim candidates and the Tamil candidates made the Yahapalana government to get their majority in parliament in the 2015 general elections. In the next elections, surely the Muslims are contemplating to vote the “Joint Opposition” to power, Insha Allah. "The Muslim Voice" also wishes to commend the comments made above by brother ATTEEQ ABU
Noor Nizam. Peace and Political Activist, Political Communication Researcher, SLFP Stalwart and Convener - The Muslim Voice.

Alhadulillah, May Allah bless our brothers in shoora council for their progressive thoughts.

Their efforts to make Muslim parliamentarians work together is the most needed thing.

Please go ahead with your efforts without flagging.

Post a Comment