Header Ads



இலங்கை மீது IS தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தப்போவதாக வதந்திகள் பரப்பப்படுகின்றன - பொலிஸார்


 இலங்கைக்கு ஐஎஸ் தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் இல்லை என்பதை பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.


இலங்கை மீது ஐஎஸ் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தப்போவதாக வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன.

எனினும் அவ்வாறான எந்த அச்சுறுத்தலும் இல்லை என்று பொலிஸ் பேச்சாளர் பிரியந்த ஜெயக்கொடி தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் நாட்டின் பாதுகாப்பில் உரிய முன்னடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்றும் ஜெயக்கொடி குறிப்பிட்டுள்ளார்.

6 comments:

  1. Ilangayil irukkum ennay walaththay ISIS pudkikka poraan poala

    ReplyDelete
  2. ஆமா ஆமா மறுபடியும் security status யை நல்லா பலப்படுத்துங்க .மீண்டும் நாசமாப்போன தமிழ்ப்பயங்கரவாதம் தலைதூக்குது.

    ReplyDelete
    Replies
    1. Hello, ISIS என்பது முஸ்லிம் பயங்கரவாதம்!. உலகெங்கும்
      தற்போது இது தான் முக்கிய பிரச்சினை.
      RAW வும் அமேரிகாவும் பல மாதங்களுக்கு முன் இலங்கையை எச்சரித்தன.
      அதணால் தான் பயங்கரவாத தடைச்சட்டதை மீண்டும் தூசு தட்டி புதுப்பிக்கப்பட்டு வருகின்றது.

      Delete
    2. அதானே பொலிஸ்மா அதிபரே சொல்லிட்டாரு வதந்தி என்று. அப்பரம் என்ன தூசு தட்டுர.வாயப்பொத்திக்கிட்டு கும் என்று இரும். இல்லன்டா மறுபடியும் இன்னுமொரு முள்ளிவாய்க்கால் தான். என்னா... அடி...

      Delete
    3. ISIS என்பது US isreal பயங்கரவாதம் .அதானே பொலிஸ்மா அதிபரே சொல்லிட்டாரு வதந்தி என்று. அப்பரம் என்ன தூசு தட்டுர.வாயப்பொத்திக்கிட்டு கும் என்று இரும். இல்லன்டா மறுபடியும் இன்னுமொரு முள்ளிவாய்க்கால் தான். என்னா... அடி...

      Delete
  3. ஐசிஸ் என்ற பயங்கரவாத அமைப்பு இலங்கையில் இல்லை.

    தமிழ் பயங்கரவாதிகளின் எச்சங்கள்தான் இலங்கையில் இருக்கின்றன.

    அந்தக் கூட்டத்தை அடிக்கடி, போலீஸ் ரவுண்ட்-அப் செய்தால், தொல்லை முடியும்.

    அடுத்து, இந்துப் பயங்கரவாத சிவசேனாவையும் ஒரு ரவுண்டு-அப் பண்ணினால் நாட்டுக்கு நல்லது.

    ReplyDelete

Powered by Blogger.