October 31, 2016

முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்திற்காக, விக்னேஸ்வரனிடம் கெஞ்சமாட்டோம் - றிசாத் சூளுரை

முஸ்லிம்கள் விவகாரத்தில் வடக்கு மாகாண சபை மிகவும் ஆபத்தானது போன்று அதன் முதலமைச்சர் விக்னேஸ்வரன் முஸ்லிம்களை கேவலப்படுத்துவதில் தீவிரம் காட்டுவதாக் அமைச்சர் றிசாத் பதியுதீன் பகிரங்கமாக குற்றம் சுமத்தினார்.

வடக்கு முஸ்லிம்களுக்கு எதிரான புலிகளின் 26 ஆவது பலாத்கார இனச்சுத்திகரிப்பின் கறுப்பு ஒக்டோபர் நிகழ்வு, பிரான்சில் நடைபெற்றது. இந்நிகழ்வில் உரையாற்றும் போதே றிசாத் பதியுதீன் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் மேலும் உரையாற்றும் போது தெரிவித்ததாவது,

வடக்கு முஸ்லிம்கள் விவகாரத்தில் மாறிமாறி பதவிக்கு வந்த அரசாங்கங்களும் சரி, அரச சார்பற்ற நிறுவனங்களும் சரி அசமந்தப் போக்குடன் செயற்படுகின்றன. இதனால் வடக்கு முஸ்லிம்களின் அவலங்கள்  மறைக்கப்படுகின்றன. வடக்கிலிருந்து முஸ்லிம்களாகிய நாம் பயத்தினால் வெளியேறவில்லை. நாங்கள் கலீமா சொல்லியிருந்தோம். நாங்கள் முஸ்லிம்களாகியிருந்தோம். அதனால்தான் வெளியேற்றப்பட்டோம். வடக்கு முஸ்லிம்கள் பயங்கரவாதப் புலிகளினால் இனச்சுத்திகரிப்பு செய்யப்பட்ட போது தமிழ் மக்கள் சக்தியற்றிருந்தனர். இதுவே உண்மையாகும்.

தற்போது வடக்கில் மீள்குடியேறியுள்ள முஸ்லிம்கள் மிகுந்த கஷ்டப்படுகின்றனர். அவர்களின் அடிப்படைத் தேவைகள் நிறைவேற்றப்படவில்லை.  அவர்களின் பிரச்சினை தீர்க்கப்படவில்லை. முஸ்லிம்களின் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டுமென்பதில் தமிழ் தலைவர்களான சம்பந்தன், சுமந்திரன், மாவை மற்றும் சத்தியலிங்கம், டெனீஸ்வரன் ஆகியோர்  ஆர்வமாக உள்ளனர். நிரந்தர அரசியல் தீர்வை தமிழ் சமூகம் எதிர்பார்க்கிறது. அதற்கு குறுக்காக முஸ்லிம்கள் நிற்கமாட்டார்கள்.

இருந்தபோதும் வடமாகாண சபையிடமிருந்தும், முதலமைச்சர் விக்னேஸ்வரனிடமிருந்தும் சாதக நிலைப்பாட்டை காணவில்லை. வடக்கு மாகாண சபை முஸ்லிம்களுக்கு ஆபத்தாக உள்ளது. விக்னேஸ்வரன் முஸ்லிம்களை கேவலப்படுத்துகிறார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் வடமாகாண சிங்கள முஸ்லிம் மீள்குடியேற்றத்தை துரிதப்படுத்த செயலணி அமைக்கப்பட்டது. எனினும் வின்னேஸ்வரன் அதற்கு எதிராக அறிக்கை வெளியிட்டார். 

தற்போது வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்திற்கு தடை போடுகிறார். சில சக்திகளின் கைப்பிள்ளையாக அவர் செயற்படுகிறார் என சிந்திகத் தோன்றுகிறது. தமது வீட்டில் ஒரு முஸ்லிம் மரத்தை வெட்டியதற்காக, ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தை கேவலப்படுத்தி, வேதனைப்படுத்தியவர்தான் இந்த விக்னேஸ்வரன்.

இதற்காக நாம் விக்னேஸ்வரனிடம் கெஞ்சத் தேவையில்லை. ஒரு சமூகம் தமது தாயகத்தில் மீள்குடியேறுவதற்கு அவர் தடை போடுகிறார் என்றால் அவர்  வழிகேடுக்கிறார் என்பதுதான் அர்த்தம்.

எனவே இவ்வாறான சூழ்ச்சிகளை தகர்த்து, தடைகளை நீக்க வேண்டுமாயின் நாம் ஒன்றுபட வேண்டும். அப்போதுதான் வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் சாத்திமாகும் எனவும் அமைச்சர் றிசாத் பதியுதீன் மேலும் குறிப்பிட்டார்.

32 கருத்துரைகள்:

சரியான பேச்சு. இது சிங்கள பௌத்த நாடு இங்கு நாம் எதற்கு தமிழ் தீவிரவாதத்திடம் கெஞ்ச வேண்டும்?

இவர் இதுக்குள்ளேயும் அரசியல் செய்வாரம்!

மீழ் குடியேற்ற தாமதங்களுக்கு முதல் காரணமே இந்த ஐயாசாமியின் திருகுதாளங்கள் தானாமே!

மீள்குடியேற்றம் என்பது மாகாணசபைகளின் அதிகாரம் இல்லை.ஒரு மத்திய அமைச்சருக்கு இது கூட தெரியாதா??
நீங்களும் மீள்குடியேற்ற அமைச்சரா இருந்தவர்தானே!நீங்கள் முஸ்லீம்மக்களை ஏமாற்றுங்கள் அது உங்கள் பிரச்சினை ஏன் சும்மா இருக்கும் விக்கியை ஏன் சீண்டுகிறீர்.
மத்திய அரசுக்கு ஒதுக்கப்பட்ட விடயம் தொடர்பாக விக்கி தலையிடுகிறாரா??
(இளைத்தவன் ஏமாளியாம்)
இனத்துவேசம் பேசி திரியாதே,

@kumar kumaran, அடேய் எரும , யாருடா இனத் துவேசம் பேசித் திரியுறாங்க. நீயும் சில எடுபிடிகளும் தான் இங்க வந்து உங்க விஷத்தை கக்குறீங்க. ஏண்டா இந்த விக்கியை எப்போடா உனக்கு தெரியும். நீதியரசரா இருக்கும் போது உங்களுக்கு செய்த நன்மை என்ன? இப்போ வெளிநாட்டுக்கு அகதியா ஓடிப் போய் இந்த நாட்டை காட்டியும் கூட்டியும் கொடுத்த உங்க ஆட்களின் நிகழ்ச்சி நிரலுக்கு அவன் இங்க இனத் துவேசத்தை விதைக்கிறான். நீயும் சொம்பு தூக்குறே எருமை. உன்னை கவனித்துக் கொண்டுதான் இருக்குறோம். வேணா உன் எடுபிடி வேலை செய்யும் தளம் இல்லை இது. ஓடிரு....!

ஜப்னா முஸ்லிம் இணையத்தளத்திற்கு, இங்கு பதியப் படும் கமன்ட் களை உங்கள் பொறுப்பு துறத்தலை பதிவிட்டு விட்டு உடனடியாக பிரசுரம் ஆகும் படி செய்ய வேண்டுகிறேன். இங்கு சில நச்சுப் பாம்புகள் உலவுகின்றன, அவற்றை அடித்துக் விஷத்தை பிடுங்கும் வேலை செய்ய இருப்பதனால்....!

பிரியாணி பிறதர்,
We r waiting

நீதியரசராக அவரின் கடமையை செய்தார்.முதலமைச்சராக அவர் தனது கடமையை சரியாக செய்கிறார் why back burning

பாம்பு புரியாணியும் செய்வார் போல.

நீதியரசாரக இருக்குமொருவர் நீதியை நிலைநாட்டினால் போதும் அவர் தனது இனத்துக்கு பக்க சார்பாக நடக்கவேண்டும் என்று எதிர்பார்தால் அது முட்டாள் தனம். உம்போன்ற அடி முட்டாள்கள் களுக்குஅது புரியாது.

@kumaran, இனியும் பேசினால் என் வார்த்தைகள் தடிக்கும், அப்புறம் எந்த ஆணுறுப்புக்கு பால் ஊத்தி கும்பிட்டாலும் நிம்மதி வராது.

முதலமைச்சராக அவர் எதை கிழித்துவிட்டார்? கொஞ்சம் பட்டியல் போடுப்பா குமரா

Aboobacker ...please write any thing from your own language .dont use Tamil as your language..and I hope you understand .please write in Arabic or Urudu.LOL

@Ilyas, நீங்கள் எந்த பாடசாலையில் படித்தீர்கள்?

Mr. Anpu, நான் என்ன மொழி பேச வேண்டும், என்ன மொழி எழுத வேண்டும் என்று சொல்லும் உரிமை உனக்கு மட்டுமில்ல உன் இனத்துக்கே கிடையாது. தமிழ் என்ன உங்கப்பன் வீட்டு சொத்தா? அப்போ எதுக்கடா கோயில்களில் சமஸ்கிரதத்தில் மந்திரம் சொல்லுறிங்க ? தமிழ் மொழி, வடக்கு கிழக்கு தாயகம் இதில் உனக்கு எவ்வளவு உரிமை இருக்கோ அதை விட எனக்கு பல மடங்கு உரிமை இருக்கு. உனக்கு தாங்கலேன்னா ஒடிரு, ஆனா ஒன்றில் மட்டும் உனக்கு முழு உரிமை இருக்கு, சுடுகாட்டு கோமாளியின் ஆணுறுப்புக்கு பாலபிசேகம் செய்து கும்பிடும் உரிமை உனக்கு மட்டும் தான் எஞ்சாய்

1.எமது அரசியல் தீர்வு இப்படித்தான் அமையவேண்டும் என்று மாகணசபையில் தீர்மானம் நிறைவேற்றினார்.
2.மத்திய அமைச்சரின் வளச்சுரண்டல்களை அம்பலப்படுத்தினார்.
3.புத்தர்சிலை வைப்பு,இராணுவ ஆக்கிரமிப்பு என்பவற்றை தைரியமாக எதிர்கிறார்.
4.சர்வதேச தலைவர்களிடம் எமது பிரச்சினையை கண்ணியமாக கூறுகிறார்.
முக்கியமாக அரசுக்கு ஜால்றா போடாமல் முதுகெலும்புடன் செயற்படுகிறார்.முதுகெலும்பு அற்றவர்கள் தன்னை பார்த்து பொறாமைபடும்படி செயலாற்றுகிறார்
5.எழுகதமிழைநடத்தி தமிழர்தீர்வு விடையத்தில் மூக்கை நூளைக்கும் ஆசாமிகளின் வயிற்றில் புளியைகரைத்தார்.

இங்கு யுத்தமே நடக்கின்றது பிட்டும் தேங்காயும் என்பது வெறும் மாயை தானா?

Mr.Abbobucker,I understand your frustration...We don't have any problem if you are a Tamil speaking person from North and East ....but you are seems like Pakistani Wala. Any how don't talk like Pakistani. And also if you take a bath every day ...you don't need to wash your dick with milk ! I hope you understand stinky boy!!

அன்பு என்னும் கழிசடையே, நான் என்ன ம...க்கு பாக்கிஸ்தான் கரானா இருக்கணும், நீ வேணுன்னா நேபாளுக்கோ, இல்ல இந்தியாவுக்கோ ஓடிரு, இது எங்க பூமி, எந்த நாயும் எங்களை கேட்க முடியாது. பால் எங்களுக்கு உணவுப் பொருள், உங்க பரம்பரைதான் இடுப்புக்கு கீழ அதைப் பற்றி யோசிக்கிறவங்க அதைப் பார்த்து பரவசப் படுறவங்க.

What do you hide inside Macca and Madina?
I heard that also look like Hidus DICK.poor boy And Pakistani Boy listen you are following foregin brought religion am also following foregin brought religion but when we want to marry we can marry a 18+ lady....but you can marry 6 yrs old child like Muhammad ! That's the different . We follow our religion good things only.....but you following 1400 yrs all garbage things.get a life Pakistani Wala!

மக்கா மதினாவுல உள்ள ரகசியம் ஒண்ணுமில்ல, ஆனா சத்தியமா ஆணுறுப்பு வெச்சு கும்பிடயில்ல, அங்கே இஸ்லாமியன் எவன் வேணுன்னாலும் போகலாம், உங்க கோயிலுக்குள்ள பள்ளன் பறையன் போக முடியுமா? உன்னால உன் கடவுளுக்கு பூஜை செய்ய முடியுமா? இன்னும் பேசினே இதையும் விட கேவலமா பேசுவேனடா சூத்திரன் என்னும் வேசி மகனே, சூத்திரன்னா வேசி மகன்னு தானே உங்க மனு வேதத்துல சொல்லி இருக்கு , இது மட்டுமில்ல இன்னும் இருக்கு மதம் இங்க வேணா நாறடிச்சிருவேன்

Anga evenda aanuruppum illa entha pennuruppum illa if you want go to YouTube and watch they broadcast everything openly... no need to hide anything like u Mr. Aanuruppu vanangi


And whoever does a speck of good in life,will see it on the day of judgement .And whoever does a speck of evil;will see it."(Qur'an 100:7-8
People will face consequences of their action here and also in the life after death.
Pakistani Wala I know Qur'an and I know bible and I know Bagavat Geeta .
Rahimaka llah!
ஏதாவது ஒன்னு உனக்கு ஒழுங்கா தெரியுமா? எல்லாவற்றிலும் நுனிப் புல் மேய்ந்து விட்டு இங்க பீலா விடாதே....! தமிழன்னு சொல்லுற ஆனா தமிழில் எழுத பேச கசக்குதோ? உன் மேதாவித் தனத்தை எவனாவது இழிச்ச வாயன்கிட்ட காட்டு.

What is Islam?
More than one billion Muslims (followers of Islam) believe in Allah (God). They believe that Jesus was a prophet (messenger), not the Son of God, and they believe that Mohammed was the last prophet to visit the earth. According to Islam, Mohammed brought the Qur'an (the Muslim holy text) to the world in the seventh century. Muslims believe in the teachings of the Bible, the Torah (a Jewish text) and the Qur'an. In essence, just like Christianity is an extension of Judaism, Islam is an extension of Christianity. All three faiths have several different beliefs and traditions but they all believe in essentially the same God.

What Do Muslims Believe?
You could spend a lifetime studying Islam because, like any other religion, it's a complicated thing. Here's the rundown on the very basic principles:
Belief in One God (that would be Allah, if you haven't been paying attention).
Belief in all of God's messengers.
Belief in all of God's sacred texts (the Bible, Torah, and Qur'an).
Belief in angels.
Belief in Judgment Day, Heaven, Hell and Life after Death.
Belief that everything that will ever happen has already been decided by God (predestination).

Dear Aboobacker:May Allah bless you!
May Jesus bless you!
May lord Shiva bless you!
May lord Buddha bless you!
Safe return to Jaffna and live longer with peace and Harmony with your Tamil brothers and sisters, GOD BLESS!

உங்க குசும்புக்கேல்லாம் ஆப்படிச்சாத்தாண்டா வழிக்கு வருவீங்க, பொறுமையா போனா இயலாமை ஒன்னும் தெரியாது இவனுகளுக்கு என்கின்ற நினைப்பா? உன் வேலை எதுவோ அதைப் பார், இங்க வந்து பொங்க வைக்க நினைச்சிங்க மவனே நாறடிச்சிருவேன்

Aboobacker please listen to this song... you will love this:
Aadi Adangum Vaazhkaiyada
Aaradi Nilame Sonthamadaa
Muthalil Namakkellam Thotilada
Kan Moodinaal Kaal Illaa Kattiladaa
Piranthoam Enbathey Mugavuraiyaam
Pesinoam Enbathey Thaaimozhiyaam
Maranthoam Enbathey Nithiraiyaam
Maranam Enbathey Mudivuraiyaam
Siripavan Kavalaiyai Maraikindraan
Theemaigal Seibavam Azhuginraan
Iruppoam Endre Ninaipavar Kangalai
Iranthavan Allavo Thirakkindraan
Aadi Adangum Vaazhkaiyada
Aaradi Nilame Sonthamadaa

எங்களுக்கு இந்த உலக வாழ்க்கையை விட மறுமை வாழ்வில் நம்பிக்கை உடையவர்கள் நாங்கள். அதுக்காக இந்த உலகத்தில் உன்னைப் போன்ற கழிசடைகள் கிட்ட அடிபணிந்து போக முடியாது. நாங்கள் துப்பும் எச்சிலுக்கும் நீங்கள் பெறுமதி இல்லை. மறந்து விடாதே

அமச்சர் ரிச்சர்ட் அரசின் கைப்பி, அமைச்சர் ஜம்பதுவது பணக்கறர்,:சுவி௸ செய்திகள். கொஞ்சம் பணம் கொடுக்கலாம் குல்ல முஹ்லிமுக்கு.சலாம்

ஏண்டா மாமா பயலுகளா @Ap ppu, நீங்க சோனகனுக்கு கூட்டிக் கொடுத்து கொள்ளையடிச்சதே போதுமடா நம்பர்வன் பணக்காரன் ஆக, உங்க ஆளுங்க அரசுக்கு போடுற ஜால்ராவ விடவா? ஸ்விஸ்ல வெள்ளைக்காரனுக்கு கூட்டிக் கொடுத்து தானே இயக்கம் வளர்த்தீங்க, பேச வந்திட்டான் பொதுவுல மானம் கெட்ட குடுப்படி

இயக்க பொம்பளைங்கள நோர்வே காரன் உட்பட ஐரோப்பியனுக்கு கூட்டிக் கொடுத்த வரலாறு எல்லாம் எங்களுக்கும் தெரியும்.

Post a Comment