Header Ads



பீஜே பகிரங்க சவால்.....!!

முஸ்லிம் தனியார் சட்டத்தை ரத்து செய்வதாக துடிக்கும் பாஜக அரசுக்கு இஸ்லாமிய மூத்த தலைவரும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அமைப்பாளருமான பி.ஜைனுல் ஆபிதீன் பகிரங்க சவால் விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறியதாவது,

இந்தியாவில் மொத்தம் 300 தனியார் சட்டங்கள் உள்ளன. அவற்றில் முஸ்லிம்களுக்கு நான்கு, கிறித்தவர்களுக்கு நான்கு தனியார் சட்டங்கள் உள்ளன.

மீதமுள்ள 292 சட்டங்களும் இந்துக்களுக்கு மட்டும் உரியதாகும்.

292 சட்டங்கள் நாட்டின் பொதுவான சட்டப்படி இல்லாமல் இந்துக்களுக்கு மட்டும் தனியாக உள்ளதே அது மதச்சார்பற்ற நாட்டுக்கு அழகா ?

மத்திய அரசு இந்து தனியார் சட்டம் குறித்து வாய் திறக்க முடியுமா ? என்று கேள்வி எழுப்பி சவால் விடுத்துள்ளார்.

No comments

Powered by Blogger.