October 19, 2016

"சவூதியின் சட்டம் மனித கரங்களால் எழுதப்பட்டிருந்தால், ஓட்டைகளை வைத்து இளவரசர் தப்பியிருப்பார்"

மனித கரங்களால் எழுதப்பட்ட எந்த நூலாக இருந்தாலும், எந்த சட்டங்களாக இருந்தாலும் அன்றைய கால அறிவுக்கு ஏற்ற வகையில் இருக்குமே தவிர, சில காலங்களில் அந்த நூல் முரண்பட்டு விடும். மனித அறிவுக்கு ஏற்ற வகையில் அதிகபட்சம் 100 ஆண்டுகளுக்கு தாக்குப்பிடிக்குமே தவிர அதை தாண்டி தாக்குப்பிடிக்க முடியாது.

இந்தியா சுதந்திரம் அடைந்து 69 ஆண்டுகளில் இந்திய அரசியலமைப்பு சட்டங்களை 600 க்கும் அதிகமான முறை திருத்தம் செய்து விட்டார்கள்.

உலக நாடுகளை போன்று சவூதி அரேபியாவின் சட்டமும் மனித கரங்களால் எழுதப்பட்டிருந்தால் சட்டங்களை திருத்தி எழுதியிருப்பார்கள்.

உலக நாடுகளை போன்று சவூதி அரேபியாவின் சட்டமும் மனித கரங்களால் எழுதப்பட்டிருந்தால் அதிலுள்ள ஓட்டைகளை வைத்து இளவரசர் தண்டனையிலிருந்து தப்பித்திருப்பார்.

உலக நாடுகளை போன்று சவூதி அரேபியாவின் சட்டமும் மனித கரங்களால் எழுதப்பட்டிருந்தால் சட்டம் இளவரசருக்கு வளைந்து கொடுத்திருக்கும்.

ஆனால் சவூதி அரேபியாவின் சட்டம் அல்லாஹ்வுடைய சட்டம் என்பதால் 1400 ஆண்டுகளாக சட்டத்தை அசைக்கவும் முடியவில்லை, வளைக்கவும் முடியவில்லை,

ராஜ வம்சத்தை சேர்ந்த இளவரசரால் குர்ஆனுடைய தண்டனையிலிருந்து தப்பிக்க இயலவில்லை.

கொலையுண்டவரின் குடும்பத்தினர் மனம் திருப்தியடைந்திருக்கும். நாட்டு மக்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் தத்தளித்து கொண்டிருக்கிறார்கள்.

6 கருத்துரைகள்:

That is ture ...no Muslim is a Muslim if he or she does not like or does not accept divine laws ..Allah's law is suprime and allillah are equal in front of Allah..
But this is different what exactly takes place in Saudi ..
So many injustice
So many discrimination
So many torture
So many wasting of money and Wearth
While millions suffer so many issues that this punishment is a tip of ice
With all this ..

Brother you have been infected by ANTI-SAUDI virus for time.

Unlike other infections like bacterial, there no medicine that can control virus effect. Only the solution is Giving enough time so that Virus population will multiply to climax and then It will get destroyed itself and the infection will be cleaned with time.

May Allah Guide Our Brothers to be Positive with Positive issues.

I hope some people have not got commonsense to understand GOOD from BAD

சவூதி அரேபிய இளவரசர் கொலைக்குற்றத்துக்காக மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளமை சவூதிக்கு வால் பிடிக்கிற விசிலடிச்சான் குஞ்சுகள் மத்தியில் ஹீரோ வரவேற்பை பெற்றுள்ளது . பேஸ் புக் தியேட்டரில் இன்னொரு நூறு நாளைக்கு இது சக்கை போடு போடும் என்பதில் எந்த சந்தேகமும் கிடையாது ..

கேள்வி என்னவென்றால் ..
இதே கொலை அரச குடும்பத்தில் நடந்ததால் மார்க்கம் என்கிற பேரில் இன்னொரு வியாபாரம் நடந்தேறி உள்ளது . இதுவே அரச குடும்பம் இல்லாத வேறு ஒருவர் கொலை செய்யப்பட்டிருந்தால் அரச குடும்பத்தினர் இவ்வாறு கொல்லப்பட்டிருப்பார்களா ?

இதே சவூதிய ஷரியா சட்டம் எல்லா நேரங்களிலும் பின்பற்றப்படுகிறதா ..?

2010 ஆம் ஆண்டு பெப்ரவரி
மாதம் 10 ஆம் திகதி லண்டலில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றிலே சவூதிய தன்னின சேர்க்கை இளவரசர்
சவுத் பின் அப்துல் அசீஸ் பின் நசீர்
தனது பணியாளர் ஒருவரை கழுத்தை நெறித்து கொன்றமைக்காக பிரிட்டனில் சிறையில் அடைக்கப்பட்டார் .
பின்னர் சவூதிக்கு பிரிட்டனுக்கும் இடையிலான 'இராஜ தந்திர உடன்பாட்டின் ' அடிப்படையில் அவர் சவூதி அரேபியாவுக்கு நாடுகடத்தப்பட்டார் . அங்கே ஆயுள் தண்டனை அனுபவிப்பார் என அப்போது கூறப்பட்டது . இப்போது சவூதியில் எங்கே உள்ளார் என்பதை அல்லாஹ்வே அறிவான் .
ஆக கொலைக்கு கொலைதானே ஷரியா சட்டப்படி தண்டணை . அவருக்கு மட்டும் அதில் என்ன விதிவிலக்கு . அரச குடும்பம் இல்லாதவரை கொலை செய்ததால் தானா அந்த நிலை ?

ஈராக்கில் உள்ள ,சிரியாவில் உள்ள , யேமனில் உள்ள ஏன் பலஸ்தீனில் உள்ள ஒவ்வொரு குடிமகனும் நீதி கேட்டு இறைவனின் நீதிமன்றம் ஏறினால் முழு அரச குடும்பமும் மரண தண்டனைக்கு உள்ளாகும் என்பது மட்டும் உண்மை ..

Raji

Allah Akbar. This is the real judgement. Allah's order only will prevail. Allah executes his law.

விசயம் விளங்காம ஒழம்பும் பாவா இதில் கொல்லப்பட்டவர் அரச குடும்பமல்ல. முஸ்லிமல்லாதோர் இதை மெச்சிப்பேசும் போது உங்களுக்கு என்ன வெரி சவுதியோட

Ismath BAWA ? I do not know what type BAWA are you? Do not you know the the DEAD one is not from Royal family? Are you blind at the message ? I have the same answer to you. The virus that infected other ANTI-SAUDI people have infected you as well. Insha Allah when time passes it will come down.

We ask Allah to make our brothers and sisters support a GOOD act done by any one in this world even by an enemy.

If still they do not support GOOD acts.. I hope the nerve is dead.

Post a Comment