October 13, 2016

யாழ்ப்பாணத்தில் திராட்சைப் பழச்செய்கை, அமோக விளைச்சல் (படங்கள்)


-பாறுக் ஷிஹான்-

யாழ் மாவட்டத்தில் திராட்சைப் பழச்செய்கை 325 ஹொக்டேயர்   நிலப்பரப்பில்  முதற் கட்டமாக செய்யப்பட்டுள்ளது.

இப்பயிர் செய்கையில்  இம்முறை சுமார்  48 விவசாயிகள்  மிகவும் ஆர்வம் காட்டிவருகின்றனர்.

தற்போது திராட்சைப் பழம் ஒரு கிலோ 200 மதல் 250 ருபா வரை விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

திராட்சைப்பழத்தை உள்ளுர் மக்கள் மதல் வெளி மாவட்ட மக்கள் ஆர்வத்துடன் கொள்வனவு செய்து வருகின்றனர்.




1 கருத்துரைகள்:

Post a Comment