Header Ads



புத்தளம் - புழுதிவயலில் லொரி மோதி, முஹம்மது உஸ்மான் வபாத்

-Mohamed Safwan-

இன்று (08) மாலை சுமார் 5 மணியளவில் புத்தளம் புழுதிவயல் முஸ்லிம் வித்தியாலயம் முன்னால் இடம்பெற்ற வாகன விபத்தில் புழுதிவயலை சேர்ந்த முஹம்மது உஸ்மான் என்பவர் வபாத்தாகியுள்ளார்.

மோட்டார் சைக்கிளில் சென்ற முஹம்மது உஸ்மான் மீது பெரும்பான்மை இனத்தை சேர்ந்த ஒருவரின் லொரி மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்து குறித்து மேலதிக விசாரணைகளை புத்தளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


2 comments:

  1. Inna lillahi wa inna ilaihi Rajiuoon...

    ReplyDelete
  2. அதென்ன பெரும்பான்மையினத்து லொரி என்று எழுதியிருக்கின்ரீர்கள் அது என்ன திட்டமிட்டு செய்யப்பட்டதா .அப்படி திட்டமிட்டு செய்யப்பட்டதாக இருந்தால் நீங்கள் கூறுவது சரியே. விபத்து என்பது ஒரு எதிர்பாராத நிகழ்வு அதை வைத்து பிரச்சனைகள் ஏட்படுத்தும் வகையில் செய்திகள் எழுதுவது உகந்ததல்ல.

    ReplyDelete

Powered by Blogger.