Header Ads



வடக்கு கிழக்கை இணைப்பதற்கு ஆதரவு வழங்கமாட்டேன் - முஸ்லிம்களிடத்தில் மஹிந்த உறுதி (படங்கள்)


வடக்கு கிழக்கினை இணைப்பதற்கு தாம் ஒருபோதும் ஆதரவு வழங்கப்போவதில்லை என்றும் புதிய முஸ்லிம் மக்களின் அமைப்பொன்றை உருவாக்கவுள்ளதாகவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

நேற்று பத்தரமுல்லை - நெலும் மாவத்தையில் அமைந்துள்ள மஹிந்த ராஜபக்ஸவின் அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.

மேலும், கூட்டு எதிர்க்கட்சி தற்போது உருவாக்க இருக்கும் புதிய படையணிக்கு ஆதரவினை வழங்கும் வகையில் முஸ்லிம் மக்களின் அமைப்பொன்றை விரைவில் உருவாக்க உள்ளதாகவும் மஹிந்த ராஜபக்ஸ இதன் போது கூறியுள்ளார்.

இத்தோடு வடக்கு கிழக்கினை இணைப்பதற்கு தாம் ஒருபோதும் ஆதரவு வழங்கப்போவதில்லை என்றும், அதற்கு தொடர்ந்தும் எதிர்ப்பினை தெரிவிப்பதாகவும் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

மேலும் மஹிந்த ராஜபக்ஸ குறித்த சந்திப்பினை தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் நடாத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.



13 comments:

  1. We cannot forget Aluthgama incident so fast, it is shocking to see some so called Muslims shakes hand with you even though they knew you are the master of those incident and leader of corruption occurred in the country during past

    ReplyDelete
  2. Most srilankan Muslims are like this for money and power they will do anything.

    ReplyDelete
  3. இந்த மடத்தனமும் அறிவில்லாத சோனகக்கூட்டம் அந்த மனநோய் பிடித்து அலையும் பைத்தியத்திடம் என்ன எதிர்பார்க்கின்றன. இந்தக்கூட்டங்கள் இருக்கும்வரை இது போன்ற கழுதைகளுக்குக் கொண்டாட்டம்தான்.

    ReplyDelete
  4. Now the time being shake hands. Later he ll shake the whole community.

    ReplyDelete
  5. Mic கை கையில் எடுத்துக்கொண்டு பேசும் அளவுக்கு நிலையை அடைந்துவிட்டது

    ReplyDelete
  6. Don't you think that we have to give him a chance as the MR and his crowd clearly understood that they got defeated because of the cursing of the Muslims. We have defeated the DEVIL while entertaining the GHOST.

    ReplyDelete
  7. Abdulla Ahamed, Well said

    ReplyDelete
  8. TOPPY POTTU DADY WECHCHA MUSLIMGALIN TUROGIGAL SATHTHAR ASWER MUBARAK MAULAVI PONDRA NAIGALUKKU MAHINDA UTTAL WERU KEDI ILLAI.

    ReplyDelete
  9. Mahinda doesn't speak a word about Gnanasara even
    though he mentions about "some conspiracy" against
    Muslims during his time, in his speeches . What
    does that signify ? If Muslims going behind this
    man are truly concerned about being Muslim then
    let them ask Mahinda to apologise to Muslims
    first and ask for support to come back though
    it won't happen .

    ReplyDelete
  10. Yaa Allah, Let Our Muslims Brothers and Sisters Obey You with Pure knowledge so that they know how to fall in to the same pit second time.

    A True Muslim will fall in to same pit second time ... I hope this is a saying of our beloved Muhammed (sal).

    A True Muslim Keep Full Trust in Allah and not worship any IDOLS or Leaders our of fear or worldly gains.

    Yaa Allah Guide in correct path.

    ReplyDelete
  11. அஸ்வர் ஹாஜியார் பைஅத் எடுக்கிறாரோ?

    ReplyDelete
    Replies
    1. அவர் பைஅத் எடுத்து ரொம்ப நாளாச்சி

      Delete
  12. காசு கொடுத்து மக்கலை கூட்டி வந்தது இருப்பாங்கலோ?

    ReplyDelete

Powered by Blogger.