Header Ads



முஸ்லிம் பெண்களை வம்புக்கு இழுத்த, மோடிக்கு ஜோதிமணியின் பதிலடி

அரசியல் கட்சிகளின் வாக்கு வங்கி அரசியல் காரணமாக முஸ்லிம் பெண்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது என உ.பி., மாநிலம் மெஹோபா என்ற இடத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.




3 comments:

  1. இவனுக்கு சங்குமணி கிட்டத்தட்ட நெருங்குது எனலாம்

    ReplyDelete
  2. தனிப்பட்ட வாழ்வில் திருமணம் செய்வது பிரிவது என்பன இருந்தாலும் , ஒரு நாட்டின் தலைவர் என்ற வகையில் நாட்டு மக்கள் நலன் பற்றி பேசுவதற்கு மோடிக்கு சகல தகுதிகளும் உள்ளன. ஏன் முஸ்லீம் பெண்கள் முவந்து எமக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்று கூறவேண்டியது தானே ?

    ReplyDelete
  3. @kumar, தனிப் பட்ட வாழ்வில் பிரிவது சேர்வது இயல்பு. உண்மைதான். ஊழல் மோசடி செய்த ஒருவன் பிரதமர் ஆக முடியுமா? கொலை செய்த ஒருவன் பிரதமர் ஆக முடியுமா? இதையெல்லாம் மோடி செய்தான். ஆனால் சட்டப்படி நிருபிக்க படவில்லை. ஆனால் யசொதாபென் என்னும் பெண்ணை திருமணம் செய்து அந்தப் பெண்ணையும் சட்டத்தையும் ஏமாற்றிதான் இந்தப் பதவிக்கு வந்தான் என்பது நிருபணம் ஆன ஒன்னு. அவனுக்கு எந்த யோக்கிதையும் இல்லை பெண்ணியம் பற்றி பேச. உனக்கு இருக்கும் மத இன வெறியில் உண்மைக்கு புறம்பாக பேசாதே. சரி இந்து மத விவாக விவாகரத்து சட்டத்தில் இருக்கும் பெண் உரிமை பற்றி பேசு பார்க்கலாம். இல்ல உங்களுக்குள் ஜாதியம் இல்லாமல் பொது உடமைக் கொள்கை இருக்கின்றது என்று சொல்லு பார்க்கலாம். இன்னைக்கும் பள்ளனுக்கும் பறையனுக்கும் சிரட்டையில் தண்ணி கொடுக்கும் புத்தி உள்ள நீயெல்லாம் இங்கு வந்து பேசுவதே அபத்தம்

    ReplyDelete

Powered by Blogger.