Header Ads



யகீன் மொடல், ஸ்கூலின் கல்விக் கண்காட்சி (வீடியோ இணைப்பு)

கண்டி அக்குரனை யகீன் மொடல் ஸ்கூல் மற்றும் அதன் பெண்கள் பிரிவான நிஸ்வான் மொடல் ஸ்கூல் ஆகிய பாடசாலைகளின் கல்விக் கண்காட்சி அண்மையில் இடம்பெற்றது. மஹ்ரம் அடிப்படையில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் வௌ;வேறான நாட்களில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இக்;கண்காட்சியியை பெருந்திரளான பெற்றோரும் மாணவ மாணவிகளும் கண்டு பயனடைந்தனர். அல்ஹம்து லில்லாஹ்

கிட்டத்தட்ட 500 இற்கும் மேற்பட்ட பாடசாலை பாடவிதானத்துடன் சம்பந்தப்பட்ட காட்சிப்பொருட்கள் இங்கு பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன.காட்சிப் பொருட்கள் சம்பந்தமான மாணவமாணவிகளின் விளக்கங்கள் மிகவும் தெளிவாகவும் அழகாகவும் இருந்ததாக பார்வையாளர்கள் தெரிவித்தனர்.

அரச பாடத்திட்டம் ஹிப்ழுல் குர்ஆன் வகுப்புக்கள் ஈ-லேர்னிங் வகுப்புக்கள் முதலிய வௌ;வேறு சிறப்பம்சங்களுடன் இப்பாடசாலைகள் இயங்குவது குறிப்பிடத்தக்கது

கண்காட்சியின் வீடியோ லிங்க் கீழே தரப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.