October 02, 2016

பாகிஸ்தான் மீது தாக்குதல், மோடி சொன்ன மகா பெரிய பொய்..!

கடந்த புதன் அன்று நள்ளிரவில் இந்தியாவின் இராணுவ ஹெலிகாப்டர்கள் பாகிஸ்தானுக்குள் ஊடுருவி சென்று பாகிஸ்தானில் தீவிரவாத பயிர்ச்சி முகாம்களை தாக்கி அழித்து வெற்றி களிப்புடன் திரும்பி வந்து விட்டதாக மோடி கூறியதை இந்திய ஊடகஙகள் மறுப்பே இல்லாமல் தலைப்பு செய்திகளாக சித்தரித்து மோடிக்கு மகுடம் சூட்டியது

மக்களை முட்டாள் ஆக்குவதில் வல்லவர் திருவாளர் மோடி

தனது இமேஜை வளர்த்து கொள்வதற்காக ஆயிரம் பொய்களையும் சொல்வதற்கு தயங்காதவர் தான் இந்திய பிரதமர் மோடி

தற்போது வந்து கொண்டிருக்கும் செய்திகளை பார்க்கும் போது பாகிஸ்தானுக்கு எதிராக நடத்த பட்டதாக மோடி கூறும் சர்ஜிக்கல் ஆப்ரேஷன்' என்பது மோடியின் சித்து விளையாட்டுகளில் ஒன்றாக இருக்குமோ என்ற வலுவான சந்தேகம் எழுந்திருக்கிறது

பாகிஸ்தானின் மீது எந்த தாக்குதலும் நடத்தாமலேயே நடத்தியதாக மோடி கூட்டம் பொய் உரைத்திருப்பதாக பாகிஸ்தான் இன்று குற்றம் சாட்டியுள்ளது 

பாகிஸ்தானில் தாக்குதல் நடத்தபட்டதாக கூறபடும் இடத்திற்கு சர்வதேச செய்தியாளர்களை இன்று பாகிஸ்தான் அரசு அழைத்து சென்று பார்வையிட சொல்லியிருக்கிறது

இந்த இடத்தில் தாக்குதல் நடத்த பட்டதற்கான ஏதேனும் அடையாளம் இருந்தால் நீங்கள் கூறுங்கள் என செய்தியாளர்களிடம் பாகிஸ்தானின் இராணுவ தளபதி கூறினார்

அந்த கிராமத்தில் மக்கள் சாதராணமாக நடமாடி கொண்டிருப்பதையும் மக்களின் இயல்பு வாழ்கை தடை இன்றி இயங்கி கொண்டிருப்பதையும் வர்த்தநிறுவனங்கள் செயல்பட்டு கொண்டிருப்பதையும் பள்ளி குழந்தைகள் சீருடையுடன் பள்ளி கூடம் சென்று கொண்டிருப்பதையும் சுட்டி காட்டிய பாகிஸ்தானின் இராணுவ தளபதி இரு தினங்களுக்கு முன்பு தாக்குதல் நடத்த பட்ட இடத்தில் இப்படி பட்ட இயல்பு வாழ்க்கை எப்படி சாத்தியம் என்றும் கேள்வி எழுப்பினார்

இவைகளை காணும் போது இந்திய மக்களை மோடி முட்டாள் ஆக்கி இருப்பதையும் அதற்கு இந்திய மீடியாக்கள் விலைபோயிருப்பதையும் உணரமுடிகிறது

இது பொய் என்றால் தாக்குதல் நடத்தியதற்கு உரிய ஆதரங்களை மோடி அரசு வெளியிட வேண்டும்

தாக்குதல் நடத்த பட்டததக கூறப்படுவதை நடத்த பட்ட நாடு முற்றாக மறுத்து விட்ட நிலையில் சர்வதேச செய்தியாளர்களுக்கு மத்தியில் மோடியின் மானத்தை கப்பல் ஏற்றிவிட்ட நிலையில் உரிய ஆதாரத்தை வெளியிட்டு அதை நிறுவாத வரையிலும் மோடி பொய்யராகவே கருத படுவார்

இந்தியாவில் மோடியை சுற்றி சுழண்டு கொண்டிருக்கும் பிரச்சனைகளில் இருந்து மக்களின் கவனத்தை திருப்பவே சர்ஜிக்கல் ஸ்டைக்' என்று ஒரு கதையை மோடி கட்டவிழ்த்து விட்டிருப்பதாக பலர்களும் கூறி கொள்கின்றனர்

9 கருத்துரைகள்:

இதில வேற புலிகளின் பாணியாம்....

பாக்கிஸ்தானில் இம்முறை நடைபெற இருந்த சார்க் மாகாநாட்டை இந்தியா புறக்கணித்தனர். இதனால் இலங்கை உட்பட 4 நாடுகளும் பாக்கிஸ்தானை புறக்கணித்துள்ளனர்.

ஏன் இலங்கை புறக்கணித்தனர்??

Enter your comment...Modi is a lier and cheat person

Mr.Ajan nakkundar naa illanthar Athuthan reason.

இலங்கை இந்தியாவின் வலையில் விழுந்துவிட்டது வடகிழக்கை இணைப்பது இந்தியா இணைப்பது உறுதியென்று சொல்றீர்.

பாவம் இந்தியாவை ஒவ்வொருமுறையும் நீங்களும் நம்புறீங்க அவனும் பதிலுக்கு முதுகில் குத்திக்கொண்டு தான் உள்ளான்

Today India became No.1 in test cricket ranking of ICC and put Pakistan slipped down to second.😀

கிரிக்கட்டை வைத்து உங்கள் ஆதங்கங்களை தீர்க்கும் நிலைக்கு மறை கழண்டு போச்சு. இப்டியே முயற்சி செய்ங்க தணி ஈழம் இந்தியா வாங்கி கொடுத்துடுவான் :D

மோடி புளுகு மூட்டை கேடியாயிட்டான்

மோடி கேடியாக இருந்து புளுகள் மன்னனாக மாறிட்டான்

Post a Comment