October 14, 2016

ஜனாதிபதிக்கு பாடம்புகட்டிய சிவில் அமைப்புக்கள், அவருடனான சந்திப்பை புறக்கணித்தன

ஜனாதிபதி அண்மையில் சீஐடி, எப்சீஐடி மற்றும் லஞ்ச ஊழல்கள் எதிர் ஆணைக்குழு ஆகியவை தொடர்பில் வெளியிட்ட கருத்துக்களை சிவில் அமைப்புக்கள் கண்டித்துள்ளன.

நீதிக்கான இயக்கம் மற்றும் பிரஜைகள் முன்னணி ஆகிய அமைப்புக்கள், ஜனாதிபதியின் இந்த கருத்துக்களை கண்டித்துள்ளன. கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் இந்த கண்டனம் வெளியிடப்பட்டது.

ஜனாதிபதியுடன் இன்று -14- இடம்பெற்ற சந்திப்பையும் புறக்கணித்த குறித்த அமைப்புக்களின் பிரதிநிதிகள், ஜனாதிபதியின் கருத்துக்கள், விசாரணைகளில் தலையீடு செய்வதாக அமைந்துள்ளன என்று குறிப்பிட்டனர்.

பிரஜைகள் முன்னணியின் அழைப்பாளர் சமன் ரத்தினபிரிய தமது கருத்தில், குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் இடம்பெறும் விசாரணைகள் குறித்து ஜனாதிபதிக்கோ பிரதமருக்கோ அறிவிக்கவேண்டிய அவசியம் இல்லை என்று குறிப்பிட்டார்.

அவ்வாறு அறிவித்தால், அது அரசியல் தலையீட்டுக்கு வழிவகுக்கும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

அவன் காட் ஆயுதக்கப்பல் தொடர்பில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய மற்றும் முன்னாள் முப்படை தளபதிகள் ஆகியோர் லஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் முறைப்பாட்டின் பேரில் நீதிமன்றத்தினால் அழைக்கப்பட்டமையானது, என்ன நடந்தது என்று அறிந்துக்கொள்வதற்காகும்.

இதில் ஜனாதிபதி தலையீடு செய்தமையானது, குறித்த சுயாதீன ஆணைக்குழுவின் எதிர்கால செயற்பாட்டை பாதிக்கும் என்று சமன் ரத்னப்பிரிய குறிப்பிட்டுள்ளார்.

6 கருத்துரைகள்:

MY3 இக்கு இது ஒரு சறுக்கலான விடயம் தான். இருந்தாலும் இந்த அரசாங்கம் நிறைய செய்ய வேண்டி உள்ளது. அந்த விடயங்களை நிறைவேற்றுவதட்கு இந்த ஆட்சி கருத்து வேறுபாடுகளை தவிர்த்து முன்நகர்வது தான் சிறந்த விடயம் ஆகும்.

Absolutely correct. My3 should correct his son first.






nt should not intervene in the Normal Routine of the duty of handling suspects to bring the justice through the law provided by the constitution to the respective Departments or Commissions.
























Can the Puravasi Balaya publish the names of the Civil Society Groups/organizations and individuals that originally formed this movement under the leader of the late Thera Maduluwawe Sobitha Thero, who was The chief incumbent of the Kotte Naga. In recent times it is witnessed that almost 90 % of the Civil Society Groups and persons who were with the late Thera and who joined the stage at Hyde Park on Tuesday the 2nd., December 2014 have abandoned the present Puravasi Balaya Leadership because a hand full of certain individuals like Co-Convener Saman Rathnapriya, Prof. Sarath Wijeysuriya, Ravaya editor K.W. Janaranjana, Gamini Viyangoda are undemocratically steering this movement for their personal political agenda and holding to ransom the "Yahapalana government under the pretext of safeguarding the rights of the people/voters, while they indirectly benefited from the President and the PM and are lobbying for "anti-people" activities blackmailing the government appearing as the saviours of TRUE DEMOCRACY. It is the duty of the peace loving people of this country and the patriots who love their "Maathruboomiya" be vigilant of this situation and defend the country and the nation from the political disaster a hand full of so-called "Civil Society" elements who are up to political mischief for their personal glory and gains at the cost of the sacrifice made by our Security Forces personnel and our Ranaviru. The Puravasi Balaya cannot be allowed to run this country and dictate terms and conditions to the Executive President and the Prime Minister or the Cabinet of Ministers or Parliament, for that purpose. It is NOT the VOICE of the people, but just a hand full of
individuals and a small ad-hoc group of some civil society organizations for that matter.
Noor Nizam. Peace and Political Activist, Political Communication Researcher, SLFP Stalwart and Convener - The Muslim Voice.

My3 has proved that Yahapalanaya is a failure. As a results, Mahinda is getting popular a day by day.

Well done civil society !Nobody is above law should mean
just that . This is not an army state ! The law was
amended so that even the president should face the court.
EVERYBODY IS EQUAL BEFORE THE LAW. COME BEFORE THE LAW
AND PROVE THAT YOU ARE INNOCENT !ALREADY ONE ARMY OFFICER
HAS REPORTEDLY COMMITTED SUICIDE LEAVING A NOTE ACCEPTING
GUILT FOR KILLING LASANTHA ,THE EDITOR .IS IT A SUICIDE
OR A MURDER TO HIDE MORE NAMES INVOLVED ?

Post a Comment