October 28, 2016

முஸ்லிம்களின் கிப்லாவை நோக்கி தாக்குதல் - ஷைத்தான்களை அழிக்கும்வரை ஓயமாட்டோம் - சவூதி சூளுரை


உலக முஸ்லிம்களின் கிப்லாவை நோக்கி ஏவுகணை செலுத்திய ஹவுத்தி பயங்கரவவாதிகளை சுவடு தெரியாமல் அழிக்கும் வரை ஓய மாட்டோம்
சவுதி வெளியுறவு துறை அமைச்சர்  ஆதில் சுபைர் ஆவேசம்

ஏமன் அரசுக்கு எதிராக ஹவுத்தி பயங்கரவவாதிகள் போராடி வருகின்றனர்.

ஹவுத்தி பயங்கரவவாதிகள் ஈரான் நாட்டால் தயாரிக் பட்டவர்கள்
ஷியா ஆதரவாளர்கள்

இவர்களை ஒழிப்பதற்க்கான அனைத்து உதவிகளையும் ஏமன் அரசுக்கு சவுதி செய்து வருகிறது

ஏமனில் ஹவுத்தி பயங்கரவவாதிகள் பிடியில் இருந்த பெரும் பகுதிகளை சவுதி ராணுவம் மீட்டு எடுத்து விட்டது

இதனால் கோவம் கொண்ட ஷியா ஹவுத்தி பயங்கரவவாதிகள் நேற்று நள்ளிரவில் மக்காவை குறிவைத்து ஏவுகணை தாக்குதலை தொடுத்தனர்

மக்காவில் இருந்து சுமார் 65 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தாயிப் நகர் அருகே ஹவுத்திகளின் ஏவுகணையை சவுதி விமான படை நடுவானில் தடுத்து அழித்தது

இது தொடர்ப்பாக சவுதியின் வெளியுறவு துறை அமைச்சர் ஆதில் சுபைர்
இன்று தனது டுவிட்டர் செய்தியில்
உலக முஸ்லிம்களின் கிப்லாவை நோக்கி ஏவுகணை செலுத்திய ஹவுத்தி ஷைத்தான்களை அடையாளம் தெரியாமல் அழித்து ஒழிப்போம்
என்று தெரிவித்துள்ளார்

17 கருத்துரைகள்:

FOR Those who support IRAN and Houthis identifying them as Muslim brothers(?).

IRAN SHIA supporting the HOUTHIS to ATTACK MAKKAH.... IS IRAN SHIA government worse than JEWS or not ? BOTH of them are ENYMIES of the DEEN of MUHAMMED (sal) and His companions were upon.

Yaa Allah Make our Muslims brothers to identify the real Brother and Enemy of them with knowledge and not blindly support the enemy

ஷியா பயங்கரவாதிகளை ஓழித்து கட்டும் நடவடிக்கைகளுுக்கு உலக இஸ்லாமிய மக்களின் ஆதரவு என்றும் இருக்கும்

Saudi's unnecessary interference in another country's political matter will definitely make them to pay a heavy price. It is America's trap to sell weapons to Saudis. May Allah protect the houses built to worship him.

அடுத்தவர் மீது யுத்தங்களை திணித்துக்கொண்டிருந்த சவுதிக்கு யுத்தத்தின் வலியை உணர்த்திக்கொண்டிருக்கின்றனர் ஹௌதிகள்.
ஜெத்தா விமான நிலையத்தை நோக்கி மேற்கொள்ளப்பட்ட ஏவுகணை தாக்குதல் சவுதியை கதிகலங்க செய்துள்ளது.

புனித மக்கா மீது தாக்குதல் நடத்தி உலக முஸ்லிம்களின் வெறுப்பை சம்பாதித்துக் கொள்ள ஹௌதிகள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல.
ஆனால், இப்படியான ஒரு தாக்குதலை நடத்தி, ஹௌதிகள் மீது பலியைப் போடுவதற்கு சவூதி முயற்சிக்கலாம்.

ஜித்தாவை நோக்கி வீசப்பட்ட ஏவுகணையை மக்காவை நோக்கி வீசப்படதாக சவுதி பொய்யுரைக்கிறது. இதன் மூலம் பிராந்திய அரபுநாடுகளின் ஆதரவையும் உலக முஸ்லிம்களின் அனுதாபத்தையும் திரட்டிக்கவும் எமன் மீதான இரானுவ நடவடிக்கையை நியாயப்படுத்தவுமே இந்த நாடகம்.

இன்ஷாஅல்லாஹ், வெற்றி நமதே..!

Zionist Wahabis are running. Zindabath Ansarullah

ஹவுத்திகள் யானைப்படையினர் அழிந்ததை மறந்து விட்டார்கள் போல

சவூதி அரேபியாவின் தக்கியா
===========================
யெமனின் ஹூத்திகள் மீது வலியச் சென்று யுத்தம் தொடுத்து, மூக்கறுந்து போயுள்ள சவூதி அரசு, ஜித்தா விமான நிலையத்தை நோக்கி மேற்கொள்ளப்பட்ட ஏவுகணைத் தாக்குதலை, மக்காவின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் என்று திரித்துக் கூறி தக்கியா பண்ணுவதன் மூலம் முஸ்லிம்களின் உணர்ச்சிகளை தூண்டிவிட்டு அதில் குளிர்காய முயற்சி மேற்கொண்டுள்ளது.
ஜித்தாவுக்கும் மக்காவுக்கும் இடையேயான தூரம் சுமார் 65 கிலோமீட்டர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

First Last: go and see the world map of Saudi and Iran: Why Iran is involved in Yemen, Bahrain and Syria because If Iran had taken control of those countries then easy for Iran to control Saudi and spread the Israeli founded shiasm in and around the Globe.....You could be part of Sh....

Shias & Jews are real menace to Muslims. Ya Allah obliterate the enemies of Islam!

What are you talking Mr.Thaha Muzamil???

Hey bulshitt. Keep your mouth.
We know you are the supporter of Shia and Jews.
Every Shia and Jews would like to destroy mecca and madeena. They don't need to destroy out of madeena and mecca.
Beef up ur Islamic knowledge.

Mr.Taha & Shia supporters, why are you not comments on Iran interfered Syria war, because you who's yahoodi? Externally showing they are the best supporters of is Islam and internally those who are the people's No 1 enemies of Islam and they are the destroyer of Reality of the Islam. So choice is on believers hand.

அட அட என்ன புதினம் என்னமோ நீங்கள்தான் அந்த தாக்குதலை அருகில் இருந்து நடத்தியது போல் அது ஜித்தா விமான நிலையத்தை நோக்கி மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் என்கிறீர்களே.

OK brother THAHA Muzammil.. for a sake,, Let say they targeted JIDDAH Airport... Do you know Majority of Muslims around the world come to Makkah for UMRA and HAJJ via the same Jiddah Airport.

If the missiles hit.. How many UMMRA visitors would have been killed. will you not consider it as an attack on people coming to UMRA ? and affect the activities of HARAM ?

We only feel sorry for you ignorance toward SHIA supported HOUTI and their Plot.

IT is not only Saudi to fight them.. BUT All Sunni muslims YOu and Me should be .. at least moral support.

Please keep making noise.

Post a Comment