Header Ads



காத்தான்குடி அப்துல்லா ஆலிம், கடும் சுகவீனம்

-Ameen Nm-

இலங்கையில் மிக கவுரத்துக்குரி உலமாக்களில் ஒருவரான காத்தான்குடி பலா அரபுக் கல்லூரி முதல்வர் அப்துல்லா ஆலிம் கடும் சுகவீனமுற்றுள்ளார்.முஸ்லிம் மிடியா போரம் பிரதிநிதிகள் அவர்களது சுகம் விசாரித்த போது பிடிக்கப்பட்ட படங்கள் இவை.

7 comments:

  1. May almighty Allah bless him for quick recuperation and acknowledge his great services!

    ReplyDelete
  2. May Allah bless him and give him quick recovery

    ReplyDelete
  3. This hazarath never liked to in pictures. So kindly respect this great aalim by not putting his pictures in the media. Let's all pray for his speedy recovery and almighty accept his good deeds and grant him a good health.

    ReplyDelete
  4. May Allah give him shifa

    ReplyDelete
  5. விரைவில் குணமடைய அல்லாஹ் அருள் புரிவானாக.

    ReplyDelete
  6. யா அல்லாஹ் இவரின் பாவங்களை மன்னித்து அவரின் உடலுக்கு ஆரோக்கியம் வழங்குவாயாக,இவர் செய்த நற்காரியங்கள் அனைத்தையும் ஏற்றுக்கொள்வாயாக,இறுதி நேரத்தில் கலிமாவுடன் மரணிக்க செய்வாயாக ஆமீன்
    41:30 اِنَّ الَّذِيْنَ قَالُوْا رَبُّنَا اللّٰهُ ثُمَّ اسْتَقَامُوْا تَتَنَزَّلُ عَلَيْهِمُ الْمَلٰٓٮِٕكَةُ اَلَّا تَخَافُوْا وَلَا تَحْزَنُوْا وَاَبْشِرُوْا بِالْجَـنَّةِ الَّتِىْ كُنْتُمْ تُوْعَدُوْنَ‏ 
    41:30. நிச்சயமாக எவர்கள்: “எங்கள் இறைவன் அல்லாஹ்தான்” என்று கூறி, (அதன் மீது) உறுதியாக நிலைத்து நின்றார்களோ, நிச்சயமாக அவர்கள்பால் மலக்குகள் வந்து, “நீங்கள் பயப்படாதீர்கள்; கவலையும் பட வேண்டாம் - உங்களுக்கு வாக்களிக்கப்பட்ட சுவர்க்கத்தைக் கொண்டு மகிழ்ச்சி பெறுங்கள்” (எனக் கூறியவாறு) இறங்குவார்கள்.

    ReplyDelete

Powered by Blogger.