Header Ads



யாழ்ப்பாண வீர இரத்தங்கள், உடனடியாகத் தொடர்பு கொள்ளவும்..!


-Jan Mohamed-

யாழ்ப்பாண முஸ்லிம்கள் விடுதலைப் புலிகள் எனும் ஆயுதக் குழுவால் சொத்துக்கள், உடமைகள், பணம், நகை போன்றவையெல்லாம் பட்டப் பகலில் கொள்ளையடிக்கப் பட்டு வெளியேற்றப்பட்டு அகதிகளாக்கப்பட்டு கருவறுக்கப்பட்ட 26 வருடம் வருகின்றது. 

இந்த இனப் படுகொலை மற்றும் இனச் சுத்திகரிப்பு நடவடிக்கையை ஒவ்வொரு முஸ்லிமும் எதிர்க்க வேண்டும் என்பதையே இஸ்லாம் நமக்குக் காட்டித் தருகின்றது. இதற்காக புத்தளத்தில் உள்ள சில சகோதரர்கள் பல்வேறு ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர்.

இந்த நிகழ்வுகளுக்கு ஒத்துழைப்பு வழங்கக் கூடிய வீர இரத்தங்கள் அவர்களை உடனடியாக தொடர்பு கொள்வதுடன் பணபலம், ஆட்பலம் மற்றும் தங்களால் இயன்ற பங்களிப்புகளை அவர்களுக்கு வழங்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன். 0719109638. / 0716071745

No comments

Powered by Blogger.