Header Ads



வல்லரசு நாடுகளின் பட்டியலில், இஸ்லாமிய நாடுகளுக்கு இடம் வேண்டும் - எர்துகான் விடாப்பிடி


ஐக்கிய நாடுகள் சபையின் நிரந்த உறுப்பினர்கள் பட்டியலில் அமெரிக்கா பிரிட்டன் பிரான்ஸ் சீனா ரஷ்யா ஆகிய ஐந்து நாடுகள் மட்டுமே இடம் பெற்றிருப்பதால் தான் உலக நாடுகளில் நடைபெறும் எந்த கொடுமைகளுக்கும் நீதியை பெறமுடியவில்லை என துருக்கி அதிபர் ரஜப் எர்துாகான் துருக்கி யின் அன்கரா நகரில் நடை பெற்ற நிகழ்வு ஒன்றில் நேற்று குறிப்பிட்டார்

ஐக்கிய நாடுகள் சபையின் நிரந்த உறுப்பினர்கள் விசயத்தில் அலட்சியமாக இருக்கும் இஸ்லாமிய நாடுகள் இந்த விசயத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும் இஸ்லாமிய நாடுகள் ஒருங்கிணைந்து ஐக்கிய நாடுகள் சபையின் நிரந்த உறுப்பினர்கள் பட்டியலில் இஸ்லாமிய நாடுகள் இடம் பெறுவதற்கு உரிய முயர்ச்சிகளை இப்போதே ஆரம்பித்தாக வேண்டும்

சிரியா இராக் ஏமன் லிபியா உள்ளிட்ட இஸ்லாமிய நாடுகளில் பிரச்சனைகள் தொடர்ந்து கொண்டிருப்பதற்கு வீட்டோ அதிகாரத்தோடு அனியாயமாக செயலாற்றி கொண்டிருக்கும் ஐந்து நாடுகளே காரணமாகும்

இது மாற வேண்டுமேயானால் ஐக்கிய நாடுகள் சபையின் நிரந்த உறுப்பு நாடுகள் விசயத்தில் மாற்றம் வந்தாக வேண்டும்

குறிப்பாக இஸ்லாமிய நாடுகள் அந்த பட்டியலில் இடம் பிடித்தாக வேண்டும்
அதற்கான முயர்ச்சியை துருக்கி தொடங்கி விட்டது  எனவும் துருக்கி அதிபர் குறிப்பிட்டார்

4 comments:

  1. வாழ்த்துக்கள், உங்கள் முயற்சிக்கு அல்லாஹ் உதவி புரிவானாக. உங்களைப்போல தைரியமாக இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் அமைதியை விரும்பும் எல்லா மக்களுக்கும் தேவையானதை சிந்தித்து, உளப்பூர்வமாக, நியாயமாக செயற்படுவதற்கு உங்கள் ஆயுளையும் அதிகாரத்தையும் நீடிக்க அல்லாஹ்வைப் பிரார்த்திக்கிறேன்.

    ReplyDelete
  2. ஏற்கனவே ஜெர்மன், ஜப்பான், இந்தியா, தென்னாப்பிரிக்கா ஆகியன கீயூவில் உள்ளனவே இந்த பட்டியலில் இணைவதற்காக.

    UN யாப்பின் படி (1) இதில் இணையும் நாடு பொருளாதாரம், அரசியல் இரண்டிலும் இஸ்திரமுள்ளதாக நீருப்பிக்க வேண்டும் (stable economy and stable Government).
    (2) தற்போதைய 5 நாடுகளும் அங்கிகரிக்கவேண்டும்.

    சில முஸ்ஸிம் நாடுகளில் மன்னராட்சி உள்ளது (eg: சவுதி), சிலவற்றில் அண்மையில் ராணுவ புரட்சிகள் நடந்தன (eg: துருக்கி), சிலவற்றில் மாறி மாறி யுத்தங்கள், மற்றவை பொருளாதாரத்தில் weak.

    அப்படித்தான் இவற்றில் தேறிணாலும் தற்போதைய 5 நாடுகளில் ஒன்று எதிர்த்தாலும் அம்போ தான்.

    இதற்கு ஒரே வழி: உலகில் உள்ள 53 முஸ்ஸிம்
    நாடுகளும் சேர்ந்து என்னொரு UN ஆரம்பிக்கவேண்டும்.
    எனவே ஏதாவது நடக்கிற காரியமாக பார்த்து discuss பண்ணுங்கோ.

    ReplyDelete
  3. இன்று உலகத்தாய் நாசமாக்கி கொன்று இருப்பவனுக்கள் இந்த 5 நாடுகளும் தான் என்பதை யாராலும் மறுக்க முடியாது
    உலகத்தில் தற்போது உலக வங்கிக்கு கடன் இல்லாத நாடு துர்கி மட்டுமே தான் என்பது தான் உண்மை. உலகத்தில் இருக்கும் பெட்ரோலில் 65% உள்ளது மத்திய கிழக்கில் , மத்திய கிழக்கை கை பற்றி ஆளுவது தான் இந்த அமெரிக்க ஊட்ட சர்வாதிரிகளின் ஆசையை
    மனிதர்களாய் கொண்டு குவித்து பலத்தய் காட்டுபவனுகளுக்கு வெகு தூரம் போக முடியாது , ஆண்ட நாய்களின் இறுதி காலம் வெகு தூரம் இல்லய்

    ReplyDelete

Powered by Blogger.