Header Ads



மஹிந்த ராஜபக்ஷ ஒழுங்காக வளர்த்திருந்தால், இந்தநிலை ஏற்பட்டிருக்காது - பஷில்


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஒழுங்காக வளர்த்திருந்தால் இந்த நிலை இன்று ஏற்பட்டிருக்காது. அவரின் வளர்ப்பு சரியில்லையென முன்னாள் பொருளாதார அமைச்சர் பஷில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

திருடனின் தாயிடம் திருட்டு குறித்து குறி பார்ப்பது போன்றதுதான் நல்லாட்சி அரசாங்கத்தின் மோசடிகள் தொடர்பான விசாரணைகளும். எனவே எமது ஆட்சிக்காலத்தில் கூட இருந்தவர்கள் இதற்கு உடந்தையாக தற்போது செயற்படுகின்றனர்.

மஹிந்த ராஜபக்ஷ ஒழுங்காக வளர்த்திருந்தால் இந்த நிலை இன்று ஏற்பட்டிருக்காது ஆனால் மஹிந்த ராஜபக்ஷ செய்த துரோகத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் செய்யமாட்டார்கள் எனக் கூற இயலாது.

பத்தரமுல்லை – நெலும் மாவத்தையில் அமைந்துள்ள மஹிந்த ராஜபகக்ஷ அலுவலகத்தில் சமகால அரசியல் சூழல் தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கு தெளிவுப்படுத்துகையிலேயே முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷல் ராஜபக்ஷ மேற்கண்டவாறு தெரிவித்தார்.

6 comments:

  1. அரசியலுக்கும், அறிவுக்கும், நீதி, நியாயத்துக்கும், உமக்கும் வெகு தூரம் என்பது உமது இந்த கருத்தில் இருந்தே தெரிகிறது. யாரு திருடன்?? யாரு தாய்?? கனெக்ட் ஆகுது இல்லையே. நீங்கள் யாரு?? அண்ணன் ராஜபக்ச யாரு??

    ReplyDelete
  2. அரசியலுக்கும், அறிவுக்கும், நீதி, நியாயத்துக்கும், உமக்கும் வெகு தூரம் என்பது உமது இந்த கருத்தில் இருந்தே தெரிகிறது. யாரு திருடன்?? யாரு தாய்?? கனெக்ட் ஆகுது இல்லையே. நீங்கள் யாரு?? அண்ணன் ராஜபக்ச யாரு??

    ReplyDelete

  3. Whoever the writer/journalist, please DO NOT WRITE/PUBLISH DISTORTED STATEMENTS or NEWS. Basil Rajapaksa DID NOT SAY anything about Mahinda Rajapaksa’s childhood upbringing, at the meeting/press conference refered in tne above article. www.jaffnamuslims should riprimand this writer for violating the "Code of Ethics" of journalism and "Code of Conduct" for journalists and demand this journalist/writer to withdraw that false statement and tender his apology to Basil Rajapaksa and President Mahinda Rajapaksa in writing and publish that apology in the www.jaffnamuslim.com website/FORUM/webnewspaper. Whoever you maybe, please do not do these dirty tricks and disgrace the Muslim community, Insha Allah.
    Noor Nizam. Peace and Political Activist, Political Communication Researcher, SLFP Stalwart and Convener "The Muslim Voice".

    ReplyDelete
  4. Rajapaksa oruththandayum walarppu sari illai.unakku ippo teriyum. Engalukku eppawo teriyum.RAJAPAKSAKKAL MANITHANE ILLAI

    ReplyDelete
  5. Noor Nizam! What u blabber?

    ReplyDelete

Powered by Blogger.