Header Ads



இந்தியாவில் உள்ள, இஸ்ரேல் தூதரகத்தில் ரணில்

இந்தியாவில் தற்போது தங்கியிருக்கும் ரணில் விக்கிரமசிங்க புதுடில்லியில் உள்ள இஸ்ரேல் தூதரகத்திற்கு சென்றுள்ளார்.

அங்கு அவர் இஸ்ரேலிய முன்னாள் பிரதமர் சிமொன் பெரஸின் மறைவுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டுள்ள அனுதாப புத்தகத்தில் கையொப்பமிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

8 comments:

  1. We have got b wary of Ranil who has been a darling of bloodthirsty Zionist ,never know the hidden ajenda of him .

    ReplyDelete
  2. நல்லட்சிக்கும் இஸ்ரவேலுக்கும் மிக நெருக்கமான தொடர்பு இருந்துகொண்டே இருக்கிறது.

    ReplyDelete
  3. Election complain for Ranil was programmed by the Zionists who supported David Cameroon.

    ReplyDelete
  4. Voice of Sri Lanka please watch your spellings it is election campaign not complain.

    ReplyDelete
  5. முஸ்லும்கள் ரணில் இருக்கும் ஐதேக வுடன் பயணிப்பது ஒரு மிக பெரிய ஆபத்தை நோக்கியதான பயணமாக தான் இருக்கும்.நாம் ரணிலின் சில தந்திரங்களை முறியடிக்க ஜனாதிபாதி மைத்ரிபால அவர்களின் கரங்களை பலப்படுத்துவது காலத்தின் தேவை

    ReplyDelete
  6. மஹிந்த ராஐபக்ஸ முஸ்லிம்களுக்கு நேரடியாக செய்ததை இவர் மறைமுகமாக செய்கின்றார்.

    ReplyDelete
  7. I reckon he is a wolf in sheep's clothing.

    ReplyDelete
  8. இஸ்ரேலுடன் தொடர்பு வைத்துக் கொல்லாவிட்டால் அமெரிக்கா கோபித்து கொல்லும் என்று பயம் போல,ஞாபகம் இருக்கிறதா அமெரிக்க ஈராக் மீது யுத்தம் தொடுத்த போது அதனை UN இல் ரனில் ஆதரித்து பேசினார்

    ReplyDelete

Powered by Blogger.