October 14, 2016

இலங்கையில் சிவசேனை அமைப்பு, தொடங்கியதில் உடன்பாடில்லை - திருமாவளவன்

இலங்கையில் சிவசேனை அமைப்பு தொடங்கி இருப்பதை, முள்ளிவாய்க்கால் பிரச்சினைக்கு பிறகு அங்கு வாழ்கின்ற மக்கள் தங்களை தற்காத்துக் கொள்ளவும், இந்தியாவில் உள்ள பி.ஜே.பியினரின் கவனத்தை ஈர்க்கும் ஒரு முயற்சியாக தான் பார்ப்பதாகவும், ஆனால் தனக்கு இதில் உடன்பாடு இல்லை என்றும் விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்திருக்கிறார்.

பிபிசி தமிழோசைக்கு பேஸ்புக் நேரலை வாயிலாக பேட்டி அளித்த திருமாவளவன்,  இலங்கையில் சிவசேனை என்ற அமைப்பு தொடங்கப்பட்டிருப்பது குறித்து கருத்து தெரிவிக்கும்போது இவ்வாறு கூறினார்.

''விடுதலை புலிகள் இயக்கத் தலைவர்  பிரபாகரன் கூட தமிழ் அடையாளத்தை முன்வைத்து போராட்டம் நடத்தினாரே தவிர இந்து மதத்தை  முன்வைத்து அல்ல '' என்று அவர் கூறினார்.

36 கருத்துரைகள்:

Sivasena Hindu terror group was invited by Sri Lanka government to crush the remnants of Tamil terrorists.

இதில ஒரு உள்நோக்கம் இருக்கு bbs க்கும் இவங்க களுக்கும் சில தொடர்பு கள் இருக்கலாம் அண்மைக்காலமாக சில ஹிந்து அமைப்பு ஒன்று bbs உடன் கை கோர்த்ததை மறக்க முடியாது..

பிரபாகரன் ஒரு இந்துவல்ல. ஏழை இந்துச்சிறுவர்களை சயனைட் வழங்கி தன் பேராசைக்காக பழிகொடுத்த கிறஸ்த்தவன்.
முட்டாள் தமிழர்களை ஏமாற்ற அவனுக்கு இருந்ந ஒரே ஆயுதம் " தமிழ் " எனும் அந்த மொழி மட்டுமே!
இதைத்தான் தமிழ்நாட்டிலும் மடத்தமிழர்களை ஆழும் அரசியல்வாதிகளும் செய்கிறார்கள். தமிழ் , தமிழர் என்று கூறி மற்ற மொழிகளை கற்க விடமால் தமிழ் மக்களின் முன்னேற்றத்தை தடுக்கிறார்கள். ஆனால் அவர்களோ Hindi, English களை கற்று முன்னேருகிறார்கள்.
இந்த மடத்தமிழனின் தமிழ் பற்றை வைத்து அந்நிலமாநிலத்தவர்கள் தமிழ் நாட்டில் வந்து தமிழைக்கற்று தமிழனை விடவும் முன்னேறி அவர்களையே ஆழ்கிறார்கள். ( Politics to Cinema all controlled by other native speakers - MGR , Rajini , SPB , most of them Telugu)
பாவம் அப்பாவி ஏழை திமிழர்கள்.

ஐயா திருமாளவன் அவர்களே,

சிவசேனா குரூப், சிறி லங்கா அரசின் நல்லாசியுடன் வந்துதான், முகாமிட்டிருக்குது.

தமிழனை மேலும் அழிப்பது இந்தத் தறுதலைகளின் நோக்கம்.

பொறுத்திருந்து பாருங்கள்.

So what?
முஸ்லிம்களுக்கும் பல மத அமைப்புகள் உள்ளனதானே?
அதில் சில அடிப்படை வாத முஸ்ஸிம் அமைப்புகள் அரசியல் அறிக்கைகள் விட்டுக்கொண்டு இருக்கின்றன.

பின்னர் ஏன் பவுத்தர்கள், இந்து அமைப்புகளை மட்டும் எதிர்கின்றீர்கள்?

@VoiceSriLanka ஆடு நனைகிறது என்று ஓநாய் அழுவது ஞாபகம் வருகிறது. தமிழர்கள் எல்லாம் முட்டாள்கள் என்று நினைத்து எதோ எழுதி இருக்கிறீர்கள்.இலங்கை தமிழர்களை பொறுத்தவரை இந்துக்கள் கிறீஸ்தவர்கள் என்ற வேறுபாடு கிடையாது. தமிழர்களின் வளர்ச்சிக்கு கிறீஸ்தவ தலைவர்கள் , மத குருமார் அளப்பரிய சேவை செய்துள்ளார்கள். இறுதியில் நீங்கள் தமிழ் நாட்டில் குறிப்பிட்ட சில நபர்கள் தமிழுக்கு செய்ததைப்போல எந்த தமிழரும் செய்ததில்லையே?

சிவசேனாவைப் பொறுத்தவரை இலங்கைத் தமிழர்கள், இராவண அசுரர்கள்.

அதனால்தான், 2009 இல் நடந்த இறுதி யுத்தத்தில் சிவசேனா, அரசு பக்கம் நின்றது.

ஓர் இந்து அமைப்பும் இலங்கைத் தமிழனுக்கு உதவவில்லை.

இங்கே இந்து , கிறிஸ்தவன் என்ற வேறுபாடு கடவுள் வழிபாட்டில் மாத்திரமே தவிர நாங்கள் தமிழர்கள்... மதம் மாறினால் இனத்தை மாற்றும் நீங்கள் இங்கே புலம்ப தேவையில்லை .

இங்கே இருக்கும் முஸ்லிம்களின் முகத்தை பார்த்தால் தெரியும் அவர்கள் Real Arabian or Tamil or Sinhalese (Example : Kattankudy & Eravur)

இந்தா எடுப்பு @kumaran, நீங்க முட்டாள் கூமுட்டைங்க என்கிறதில யாருக்கும் சந்தேகம் இல்லை. ஆனா அடுத்தவனையும் முட்டாள் ஆக்கலாம்ன்னு நினையாதீங்க. புலிகளால் இந்துக்கள் முஸ்லிம்கள் சொத்துக்கள் சூறையாடப் பட்ட வேளை ஒரு கிறிஸ்தவ சொத்துகளிலும் கை வைக்கவில்லை என்பதை எப்படி மறைத்தீர்கள். எத்தனையோ இந்துக்களுக்கு இந்துக் கோயில்களுக்கு சொந்தமான தென்னந்த்தோப்புக்களை அவர்களது முகாம்களாகவும், சித்தரவதை கூடங்களாகவும் மாற்ற பறித்த அவர்கள் எத்தனை கிறிஸ்த்தவர்களின், அல்லது கிறிஸ்தவ மிசனரிகளின் சொத்துக்களை எடுத்துக் கொண்டார்கள் என்று கூற முடியுமா? எடுத்தால் தானே சொல்வதற்கு. அப்படி எடுத்து இருந்தால் அதன் விளைவு உனக்கோ, அடிமுட்டாள் பிரபாகரனுக்கோ தெரியாமல் போய் இருக்கலாம். ஆனால் புலிகளின் தொடுப்பு அன்டன் பாலசிங்கத்துக்கு தெரியும். இங்கு எதாவது கிறிஸ்த்தவ சொத்துகளில் கை வைத்தால் கிறிஸ்த்தவ மதத்தை பின்புலமாக கொண்ட மேற்கு நாடுகளில் வசூல் ராஜாக்கள் காயடிக்கப் படுவார்கள் என்று. பொத்திகிட்டு ஓடிரு.

இப்படி சொல்லி மனத்தை தேத்திக்கொள்ள வேண்டியதுதான். எப்பவும் அடுத்தவனுக்கு அடிமையாக வாழ்வதுதான் உங்களது விதி என்றால் அதற்கு நாம் என்ன செய்ய?

internet reader, இப்போ என்ன இழவுக்கு எங்களை உங்களுடன் சேர்த்தே ஆகணும்ன்னு அடம் பிடிக்கிறீங்க? இந்த இன ஞானத்தை சைக்கோ பிரபரகரானால் வடக்கில் இருந்து முஸ்லிம்கள் விரட்டியடிக்கப் பட்ட போது அவனிடம் சொல்லி இருக்கலாமே? முதலில் உங்களுக்குள் ஒற்றுமையாக முயற்சி பண்ணுங்க. அப்புறம் எங்க ஆணி புடுங்கலாம்

தமிழர் மீதான காழ்ப்புணர்வால் தமிழரிடம் சாதி பிரிவினை உண்டு,மதப்பிரிவினைஉண்டு,மட்டு யாழ் பிரிவினை உண்டு என்று ஓலமிடும் பரிதாபம்.
கல்முனை சாய்ந்த மருது பிரிவினையால் முஸ்லீம் அரசியல் நாற்றமடீக்குது.தமிழன பார்த்து குலைக்குதுகள்.

LTTE ran by Norway terrorist

அந்த பிரிவினை நாங்க பார்த்துக்கிறோம் ஆனா உங்க கூட கூட்டு வைப்பதற்கு பதிலா நாங்க தற்கொலை பண்ணிக்கலாம். ஏன்னா உங்க வரலாறே அதுதான். முதலில் மட்டக்களப்பான்னு உங்க ஆளுங்ககளை இழிவாக பேசுவதை நிறுத்தி விட்டு வாருங்க மற்றதை பேசலாம். எப்படி சிங்கள சமூகத்துடன் உங்களுக்கு ஒற்றுமையாக வாழ முடியாதோ அதை விட உங்களுடன் நாங்கள் வாழ்வது ஆயிரம் மடங்கு ஆபத்து. நண்பர்களாக இருக்கலாம் வாருங்கள். ஆனால் உங்கள் ஆட்சியின் கீழ் இருப்பது நடக்கவே நடக்காது

முஸ்லிம்களுக்காக தமிழகர்கள் பேசுகிறார்கள், கவலைப் படுகிறார்கள் என்றாலே குலை நடுங்குகிறது. என்ன சதியோ, என்ன ஆப்போன்னு? இன்னும் உங்களை எதற்காகவாவது நம்பினால் அதை விட கேடுகெட்ட சமூகம் இந்த உலகில் இருக்க முடியாது

நீங்களேவந்தாலும் உங்களைதமிழராக ஏற்றுகொள்ளமாட்டம்.
கிழக்கு எமது தாயகம் அதனை விட்டு கொடுக்கமாட்டம்.
உனக்கு பிடிக்காட்டி உங்கட 875சசகிமீ மாகாணத்தை அமையும்.ஹி ஹி

கல்முனை, சாய்ந்தமருது - அரசியல்.

இது அடிக்கடி மாறக் கூடியது.

சாதிப்பிரிவு - இந்து மதத்தோடு ஒன்றிப்போன வாழ்வியல்.

மனித விழுமியங்களை சிதறடிக்கக் கூடிய சித்தாந்தம்.அது ஒரு போதும் மாறப் போவதில்லை.

மதம் மாறினால் ஒழிய.

உன்னிடம் வந்து என்னத்த பேசோணும். ஹீஹீ
தங்களோட பேசட்டாமாம் ஆசையபாரன் பயபுள்ளக்கு!!

பிரபாகரன் சடலத்தின் மீது கால் வைத்து தான் மடுமாதா கோயிலுக்கு போவேன்னு மகிந்த சபதம் போட்டு நிறைவேற்றினது ஞாபகம் இருக்கும் என்று நினைக்கிறேன் கிழக்கை பற்றி பேசினால்...!

நீங்கள் அரபிகாரனுக்கு அடிமையாக இருப்பதை மறந்துவிட்டட்டீர்களா

நல்லா வாயில வருது சோம்பேறி, நீங்க எங்கையாவது போய் எவனாவது காலை நக்கி பிழைத்தால் அது திரை கடல் ஓடி திரவியம் தேடுறது, நாங்க மத்தியகிழக்கிற்கு தொழிலுக்காக வந்தால் அடிமையா இருக்கிறதா? இலங்கை நாட்டுக்கு எந்த பிரதிபலனும் பாராமல் அள்ளிக் கொடுத்தவர்கள் அவர்கள் தான். அவர்களிடம் கவுரமாக தொழில் செய்கிறோம். நாங்கள் மட்டுமல்ல உங்க ஆட்களும் தான். ஆனா திண்ட பீங்கானில் பேண்டு வைக்கும் உங்க ஈனப் புத்தி இன்னும் போகலியே..! உழைக்க சோம்பறிப் பட்டுத்தானே இன்றைக்கு யாழ்பாணத்தில் உலகில் உள்ள அத்தனை பஞ்சமா பாதகங்ககளையும் அரங்கேற்றி வயிறு கழுவுறீங்க. இதை நான் சொல்லல உங்க நீதிபதி நெடுஞ் செழியனே சொல்லுறார்.

பரவாயில்ல நாங்க அடிமையா இருந்து உழைக்கிறோம், நீங்க நாடுநாடா அகதியா பிச்சை எடுப்பதை பெருமையா வெச்சிகோங்க

முஸ்லீம்கள் தப்பேபண்றேல்லயாம்.சாத்தான் வேதம் ஓதுது.

அதை அசுர வம்சம் சொல்லக் கூடாது

உங்கள் கூற்றைப்பார்ககும் போது நீங்கள் யோசிக்கத் தெரியாதவன் என்பது சரிதான் போல.

you gotta read more buddy! I won't be surprised if ur Christian. How many percentage is Tamil in Sri Lanka? Out of that how many percentage is Christian Tamils ? But why there are more Christians in big position than the Hindu Tamil ?
When did Christianity come to Sri Lanka ? You may say there is no difference between Hindu Tamils and Christian Tamils , Christian Tamils more educated and more wealthy compared to Hindu Tamils. Why ? Ask yourself this question.

Hahaha "தமிழர்"? "தமிழ்" அழுந்து வருகின்ற ஒரு இனம். அதற்குள் ஏன் யாரும் வரவேண்டும்.
நாட்டைவிட்டு ஓடிய தமிழனே தமிழை மறந்து ஆங்கிலம் , பிரெஞ்சு மாத்திரமே தெரிந்த சந்ததிகளை உருவாக்குகிறான்.

சரி சரி சிவசேனா இங்கும் ஆரம்பித்து இருக்கும் காரணத்தால் புரியாணி செய்பவர்கள் தங்கள் புரியாணிகளை பத்திரமாக பாதுகாக்கும் படி கேட்டுக் கொள்ள படுகின்றார்கள். ஏன்னா புரியாணிக்காக கலவரம் உண்டாகும் அளவுக்கு வக்கத்த கூட்டம் அது. அதிலும் மாட்டிறைச்சி புரியாணி என்றால் கொலை கூட செய்து திருடுவார்கள்.

முத்திடிச்சு

ஆழிந்து வரும்தமிழனை பார்த்து ஏன் பயப்பிடுகிறீர்.

இதுக்கு பெயர் பயமில்ல, குரைக்குற நாய்க்கு கல்லெறியுறது. பயப்புடுரமாம், நெனப்புதான் பொழப்ப கெடுக்குது

கல் எறிய உங்களுக்கு சொல்லியாதரோணும்.ஹீஹீ

குரைப்பதும் உங்க வம்சாவழியாச்சே

யார் பயப்பட்டது? நுணலும் தன் வாயால் கெடும் என்பதுபோல் திமிழனும் தமிழ், தமிழன் என்று சொல்லிச்சொல்லியே தன் இனத்தை கிறிஸ்தவனுக்கு தாறை வாத்துக்கொடுக்கிறான்.. தமிழ்நாட்டில் தமிழை ஏமாற்ற இன்னொரு கிறிஸ்ததுவன் Seeman கிழம்பியிருக்கிறான். அவனுடைய தோழர்கள் ( கட்சியில் போட்டியிடுபவர்களும் கிறிஸ்த்தவர்கள்) கிறிஸ்ததவர்கள். கிறிஸ்ததவன் அடுத்தவனை வழிகெடுக்க போடும் பெரிய பொய் கடவுளை இல்லை என்றுதான் சொல்லிக்கொண்டுவருவான், ஆனால் அவனின் சடங்குகள் ( பிறப்பு , கல்யாணம் , இறப்பு) எல்லாம் கிறிஸ்துவ மத அடிப்படையில் தான் நடக்கும், இதைக்கூட அறியாமலே அவர்கள் போடும் வளையில்்சிக்கியே அதிகமான தமிழர், திமழனம் அழிந்து போயாச்சி. அஙலோ திமிழ் தான் மிச்சமாகி வருகிறது. அதுவும் காலப்போக்கில் ஆங்கிலமாகவே மாறி தமிழினத்துக்கே ஆப்பு ஆகிவிடும். Check the census report from
Last one to current one , you will see the difference.

Post a Comment