October 04, 2016

கழுத்தறுக்கும் போலி, வீடியோக்கள் தயாரிக்கும் அமெரிக்கா - பெண்டகன் செய்யும் தீவிரவாதம் அம்பலம்

அல் காயிதா, ISIS போன்ற பெயர்களால் கழுத்தறுக்கும் போலி வீடியோக்கள் தயாரிப்பதே... அமெரிக்கா தான்..! அதிர்ச்சித் தகவல்..!!

இதற்காக இங்கிலாந்தின் PR நிறுவனத்துக்கு மட்டும் போலி வீடியோக்களை தயாரிக்க ₹4000 கோடியை கொடுத்துள்ள அமெரிக்க இராணுவத் தலைமை..!!!
பெண்டகன் செய்யும் தீவிரவாதம் அம்பலம்.

According to the Bureau of Investigative Journalism, Pentagon paid a UK based PR firm $540 million to make fake Al-Qaeda terrorist videos for propaganda.

The Bureau of Investigative Journalism shared this news via a tweet that read, “Fake news and false flags: How the Pentagon paid a british PR firm $500M for top secret Iraq propaganda.”

This controversial PR firm is called Bell Pottinger and some of its noticeable client have included Augusto Pinochet’s Foundation, Saudi Arabia and they have also worked with the US military in a secretive operation.

The aim of this operation was to track potential sympathisers by portraying a negative image of Al-Qaeda, the operation was headed by the National Security Council, Pentagon and CIA.

According to the report the content that the firm produced was signed off by the General David Petraeus and the White House.

Martin Wells, a former employee told the Bureau of Investigative Journalism that he was hired as a video editor by Bell Pottinger and second day on his job he was sent to Iraq for the editing of a secret psychological operation at Camp VIctory.

Bell Pottinger made TV ads portraying a negative image of Al-Qaeda, these ads were edited to look like new footage from an Arabic TV channel.

Fake Al-Qaeda propaganda videos were also created, Martin Wells said he was told, “We need to make this style of video and we’ve got to use Al-Qaeda’s footage. We need it to be 10 minutes long, and it needs to be in this file format, and we need to encode it in this manner.”

This is not the first time that fake news have been created to shape public opinion, in 2009 Pentagon reportedly hired The Rendon Group to monitor reporting on the US military operations to check if it was positve or negative.


10 கருத்துரைகள்:

மிக முக்கியமான கண்டுபிடிப்பு. அல்கைதா, ISIS என்பவை மிகவும் நல்ல உண்மையான இஸ்லாமிய அமைப்புக்கள், அவை கழுத்தை வெட்டிய வீடியோக்கள் எல்லாம் அமரிக்க தயாரிப்புகள் என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்து இருக்கின்றார்கள்.

அண்மையில் ஒரு வீடியோ பார்த்தேன், சைத்தானுக்கு கல்லெறிவதாக சொல்லிக்கொண்டு தூணுக்கு முஸ்லிம்கள் கல்லெறிவதாக காட்டப்பட்டது. இஸ்லாம் அறிவியல், விஞ்ஜான மார்க்கம் என்பதால், முஸ்லிம்கள் அவ்வாறான அடிமுட்டாள் தனமான செயல்களில் ஈடுபட மாட்டார்கள், அவையும் அமெரிக்க தயாரிப்பு வீடியோக்களாக இருக்கலாம்!

Saithanukku kal Erivadenbadu matrum idara hajjudaya vanakkangal nabi Ibrahim (Abraham) avargaludaya diyagaththai ninaivuriththave seiyappadugiradu! Neengal islathin pal nerungivitteer Allah ungalukku karunai kaattattum! Nammidam islathin pal virainda phadhiriyar,poosari,pickup pondra palar ullaner avargalum ungalai pondru thaan aarambaththil vidandavadam purindaner! 1000 per ondrai sernthalum Allah nadiyadai maatra mudiyadu!

மாட்டின் சிறுநீரை குடிப்பதை விட பரவாயில்லை

Ajan கூறும் iss இதுதானோ

சைத்தானுக்கு கல் எறிவதாகச் சொல்லிக்கொண்டு தூணுக்கு முஸ்லிம்கள் கல் எறிவதத்திற்கு காரணம் இங்கு உண்டு:

www.tamililquran.com

அது சரி, கல்லைப் படைத்தவனை விட்டுவிட்டு, கல்லை வணங்குவதற்கு காரணம் என்ன?

Rishvin Ismath
நீங்கள் ஏன் முஸ்லிம் பெயரில் comment அனுப்புகிறீர் என்பதை முதலில் கூறினால் உங்களது முட்டாள் தனமான கருத்துக்கு விளக்கம் அளிக்கலாம்.

`Everything planned to enslave and colonize the world.Michael Assange and Edward Snowden revealed their true nature.Because their revelation they are implicated putting false accusation. George W Bush and Tony Blair are responsible destroying Iraq and now revealed that David Cameroon is responsible invading Libya.Invading peaceful countries and killing it's leaders are not terrorism?

Bro, Rishwin Ismath keep in mind that ISIS is terrorist organization.Most of it's leaders are disguised non Muslims who adopted Muslim name.They are well paid mercinaries,Who killing Muslims.iSIS is not fighting Myanmar Bhuddist Terrorist lead by Viranthu but killing Muslims in Iraq and Syria.

Rishvin Ismath@ ஆமான்டா நீயும் பெரிய கண்டுபிடிப்பைத்தான் கண்டுபிடித்துவிட்டாய், ஆனால் முஸ்லிம் பெயரைத் தாங்கிக்கொண்டிருக்கும் நீ;
ஆயிரத்திற்கும் மேற்பட்ட தெயவங்களையும் கல்லையும் மண்ணையும் மிருகங்களையும் வணங்கும் ஹிந்துக்களையும், முஸ்லிம்களை விமர்சிக்கும் அளவுக்கு நீ விமர்சிப்பது இல்லை!!!,,,,,
உண்ணதப்பாடு என நா கூசும் காமக் கழியாட்டங்களை தாங்கி நிட்கும் பைபிலை நீ முஸ்லிம்களை வாமர்சிக்கும் அளவுக்கு விமர்சிப்பது கிடையாது!!!!!! .........
மேற்கத்தேயர்களிடம் மலிந்து காணப்படம் பாலியல் வன்முறைகள் ஓரினச்சேர்க்கைகள் மற்றும் மக்களை வழிகெடுத்திடும் ஆபாச படத்தயாரித்தல் இவை பற்றி நீ முஸ்லிம்களை வசைபாடும் அளவுக்கு வசைபாடியதில்லை!!!!

அப்படியாயின் முஸ்லிம் பெயர் தாங்கி முஸ்லிம்களை மட்டும் இழிவுபடுத்தும் நீ எவ்வளவு பெரிய அயோக்கியனாக இருக்கிறாய் என நீயே உன்னைக்கேட்டுக்கொள்!!!
ஆக உன்னைப்போன்ற கருப்பு ஓனாய்கள் இது போன்று பொதுத்தளத்தில் உனது அழுகிய கருத்துக்களைப் பதிந்து போலிக்கணீணீர் வடிப்பதில் குறைந்தபட்ச நியாயமும் இல்லை

ஒருவேளை ரூம் போட்டு யோசிப்பார்களோ? ஆனால் இதை எல்லாம் நம்பும் அளவுக்கு எல்லோருமே வடிகட்டிய மடையர்கள் என எவ்வாறு முடிவு செய்தனர்?

தமிழ் தீவிரவாதிகளால் யாழ்பாணத்திலிருந்து குடும்பத்தோடு அடித்து விரட்டப்பட்டவர், இப்போது ISIS இஸலாமிய தீவிரவாதிகள் என்கிறார்..
நண்பர் ரிஸ்வின் யாரை ஏமாற்றப்பார்கிறீர்கள்? இரவோடு இரவாக அடித்து விரட்டப்பட்ட உங்களுக்கு அடைக்கலம் வழங்கியவர்கள் யார்.? அவர்களும் உங்களுக்கு இப்பொழுது தீவிரவாதிகளாகத்தான் தென்படுகிறார்கள் போலும்..
தயவு செய்து ஒரு மணநல மருத்துவரிடம் சென்று உங்கள் மனநிலையை சீர்செய்யவும்.
உங்களுக்கு சொந்த வாழ்ககையில் ஏதாவது பிரச்சினையா? அதற்கு அல்லாஹ்வையும் அவனது மாரக்கத்தையும் பிழைகாணவேண்டாம். உங்களின் மனகோலாருகளை சீர்திருத்திக்கொள்ள முயற்சியுங்கள்.
உங்களை விட அல்லாஹ்வையும் அவனது மாரக்கத்தையும் சிரிய மக்களே குறை கூறவேண்டும். ஏனென்றால் ISIS ஆல் அதிகம் பாதிக்கபடுபவர்கள் அவர்களே...

Post a Comment