October 24, 2016

சிரியாவில் போர் நிறுத்தம் தேவை - கத்தார் அமீர்


சிரியாவின் ஹலப் நகரில் சிரிய அரசும் ரஷ்யாவும் இணைந்து நடத்திய கொடிய தாக்குதலுக்கு பிறகு சிரியாவில் போர் நிறுத்தம் தேவை என்ற கோஷம் ஓங்கி ஒலிக்க ஆரம்த்துள்ளது

சவுதி அரேபிய துருக்கி உள்ளிட்ட இஸ்லாமிய நாடுகள் சிரியாவின் போரை முடிவுக்கு கொண்டு வர உழைத்து கொண்டிருக்கும் நிலையில்

துருக்கி வந்த கத்தர் அமீரும் இதே வேண்டு கோளை வைத்துள்ளார் 

சிரிய அரசுக்கு உதவி கொண்டிருக்கும் ரஷ்யாவிற்கு போதிய அழுத்தம் கொடுத்து போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று கத்தர் அமீர் தெரிவித்தார்

0 கருத்துரைகள்:

Post a Comment