Header Ads



ஜனாஸா அறிவித்தல் - நெய்னா முஹம்மது காதர்


யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நெய்னா முஹம்மது காதர் (மக்காட் - வங்கி அதிகாரி) இன்று 10.10.2016 திஹரியில் வபாத்தானார்.

இவர் சாஹிராவின் (வீ. முத்துராசா) கணவரும், மற்றும் ஹிப்லியா, பவா (இத்தாலி) தந்தையும், மஹ்ருபின் சகோதரரும் ஆவார்.

இவரது ஜனாஸா நல்லடக்கம் நாளை செவ்வாய்கிழமை (11) நடைபெறவுள்ளது.

தகவல் உதவி - நசீர் காக்கா

No comments

Powered by Blogger.