Header Ads



மக்கா மீது தாக்குதல் முயற்சி - ஈரானுடன் தொடர்பை துண்டித்த சூடான்


மக்காவின் மீதே ஏவுகணை வீச துணிந்த ஹவுத்தி பயங்கரவாதிகளின் பின்ணில் இருக்கும் பயங்கரவாத நாடான ஈரானோடு தூதரக தொடர்ப்பை முறித்து கொண்டதர்காக பெருமையடைகிறேன் - சூடான் அதிபர் உமர் பஷீர்.

ஈரானால் வளர்க்க படும் ஹவுத்தி பயங்கரவாதிகள் மக்காவை நோக்கி ஏவுகணை செலுத்தியதையும் அதை நடுவானில் சவுதி ராணுவம் அழித்து ஒழித்தைதையும் நாம் அறிவோம் இது பற்றி குறிப்பிட்ட சூடான் அதிபர் உமர் பஷீர்,

மக்காவின் மீதே ஏவுகணை வீச துணிந்த ஹவுத்தி பயங்கரவாதிகளின் பின்னணியில் இருக்கும் பயங்கரவாத நாடான ஈரானோடு தூதரக தொடர்ப்பை முறித்து கொண்டதர்காக பெருமையடைகிறேன் என குறிப்பிட்டார்.

சூடானில் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு சூடானில் ஷியா கொள்கையை பரப்ப முயன்றதால் ஈரான் தூதரக அதிகாரிகளை சூடான் அதிரடியாக வேளியேற்றி ஈரானோடு தூதராக உறவை முறித்து கொண்டது குறிப்பிட தக்க விசயமாகும்

8 comments:

  1. Good இப்படி அனைத்து இஸ்லாமிய நாடுகளும் ஈரனிய ஷியா காபிர் நாட்டை ஓதுக்க வேண்டும்

    ReplyDelete
  2. மக்கா மீது தாக்குதல் முயற்சி என்பது புனையப்பட்ட பொய்யாகும்.

    ReplyDelete
  3. மாஷா அல்லாஹ்
    இவரும் ஒரு முக்கியமான நமது தலைவர் சிங்கம்மாதிரி சீரிப்பாய்ந்து இஸ்ரேலை குதரவேண்டியவர்கள் என்ன செய்ய இப்ப பூனமாதிரி நடகுராரு

    ReplyDelete
  4. good.. much appriciated!

    ReplyDelete
  5. May almighty Allah safeguard Sudan & it's leaders from evils and depraved shiasm.

    ReplyDelete
  6. Israel also want to destroy IRAN so go and tie with ISRAHELL.

    ReplyDelete

Powered by Blogger.