Header Ads



கார் விபத்தில் நடிகை பலி


நுகேகொடை, ஜுப்லி கம்பத்துக்கருகில், இன்று அதிகாலை இடம்பெற்ற கார் விபத்தில், நடிகை கவீஷா ஆயெஷானி (25 வயது) உயிரிழந்துள்ளதாக, களுபோவில போதனா வைத்தியசாலை வட்டாரத் தகவல்கள் தெரிவித்தன.

விபத்தில் படுகாயமடைந்த இவர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இவரின் சடலம், களுபோவில போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

1 comment:

  1. இந்த விபச்சார மூதேவி இருந்தாலென்ன, செத்தாலென்ன?

    JAFFNA முஸ்லிமிற்கு, எது எதை பிரசுரிக்கவும் தெரியாமல் இருக்கிறது.

    ReplyDelete

Powered by Blogger.